अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ३४34

तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥ १९ ॥
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்3ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச ।
அம்ருதம் சைவ ம்ருத்யுஶ்ச ஸத3ஸச்சாஹமர்ஜுந ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तपामि अहम् आदित्यो भूत्वा कैश्चित् रश्मिभिः उल्बणैः । अहं वर्षं कैश्चित् रश्मिभिः उत्सृजामि । उत्सृज्य पुनः निगृह्णामि कैश्चित् रश्मिभिः अष्टभिः मासैः पुनः उत्सृजामि प्रावृषि ।தபாமி அஹம் ஆதி3த்யோ பூ4த்வா கைஶ்சித் ரஶ்மிபி4꞉ உல்ப3ணை꞉ । அஹம் வர்ஷம் கைஶ்சித் ரஶ்மிபி4꞉ உத்ஸ்ருஜாமி । உத்ஸ்ருஜ்ய புந꞉ நிக்3ருஹ்ணாமி கைஶ்சித் ரஶ்மிபி4꞉ அஷ்டபி4꞉ மாஸை꞉ புந꞉ உத்ஸ்ருஜாமி ப்ராவ்ருஷி ।
अमृतं चैव देवानाम् , मृत्युश्च मर्त्यानाम् । सत् यस्य यत् सम्बन्धितया विद्यमानं तत् , तद्विपरीतम् असच्च एव अहम् अर्जुन ।அம்ருதம் சைவ தே3வாநாம் , ம்ருத்யுஶ்ச மர்த்யாநாம் । ஸத் யஸ்ய யத் ஸம்ப3ந்தி4தயா வித்3யமாநம் தத் , தத்3விபரீதம் அஸச்ச ஏவ அஹம் அர்ஜுந ।
न पुनः अत्यन्तमेव असत् भगवान् , स्वयं कार्यकारणे वा सदसती ।ந புந꞉ அத்யந்தமேவ அஸத் ப4க3வாந் , ஸ்வயம் கார்யகாரணே வா ஸத3ஸதீ ।
ये पूर्वोक्तैः निवृत्तिप्रकारैः एकत्वपृथक्त्वादिविज्ञानैः यज्ञैः मां पूजयन्तः उपासते ज्ञानविदः, ते यथाविज्ञानं मामेव प्राप्नुवन्ति ॥ १९ ॥யே பூர்வோக்தை꞉ நிவ்ருத்திப்ரகாரை꞉ ஏகத்வப்ருத2க்த்வாதி3விஜ்ஞாநை꞉ யஜ்ஞை꞉ மாம் பூஜயந்த꞉ உபாஸதே ஜ்ஞாநவித3꞉, தே யதா2விஜ்ஞாநம் மாமேவ ப்ராப்நுவந்தி ॥ 19 ॥
நான் சூரியனாக இருந்துகொண்டு சில கடுமையான கிரணங்க ளால் வெப்பத்தை உண்டாக்குகிறேன். நான் சில கிரணங்களால் மழை பொழியச் செய்கிறேன். மறுபடியும் எட்டு மாதங்கள் நிறுத்தி பின் மழை காலத்தில் மழையை பொழிவிக்கிறேன்.
ஹே அர்ஜுன! தேவர்களது மரணமற்றதன்மையாகவும் மனிதர்க ளின் மரணத்தன்மையாகவும் நான் இருக்கிறேன். எதனது சம்பந்தத்தி னால் இருக்கிறதோ (வெளிப்படுகிறதோ) அது சத். அதற்கு விபரீதமா னது (நேர் எதிர்மறையானது) அசத். அந்த சத்தாகவும், அசத்தாகவும் இருக்கிறேன்.
மேலும் பகவான் முற்றிலும் அசத்தாக ஆகமாட்டார். காரியம்- சத் என்றும், காரணம் அசத் என்றும் காரணமாகிய பரம்பொருள் அறி யவேண்டும். (சத் என்றால் நாமரூபம் வெளிப்பட்டது-வ்யக்தம்) அசத் என்றால் வெளிப்படாதது-அவ்யக்தம்)
எவர்கள் முன்பு கூறிய கிரமத்தை அனுசரித்து ஏகத்துவம் (ஒன்று என்னும் தன்மை) பிருதக்துவம் (வேறு என்றதன்மை) முதலிய ஞானத் துடன் கூடிய யக்ஞத்தினால் பூஜை செய்கிறார்களோ அவர்கள் என்னை உபாசனை செய்கிறார்கள். ஞானத்தை அறிந்தவர்கள், அவர்களின் விக்ஞானம் எவ்வாறு உள்ளதோ அதற்கேற்ப என் னையே அடைகிறார்கள்.