अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च—கிஞ்ச—
மேலும்
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ३४34

गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥ १८ ॥
க3திர்ப4ர்தா ப்ரபு4꞉ ஸாக்ஷீ நிவாஸ꞉ ஶரணம் ஸுஹ்ருத் ।
ப்ரப4வ꞉ ப்ரலய꞉ ஸ்தா2நம் நிதா4நம் பீ3ஜமவ்யயம் ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
गतिः कर्मफलम् , भर्ता पोष्टा, प्रभुः स्वामी, साक्षी प्राणिनां कृताकृतस्य, निवासः यस्मिन् प्राणिनो निवसन्ति, शरणम् आर्तानाम् , प्रपन्नानामार्तिहरः । सुहृत् प्रत्युपकारानपेक्षः सन् उपकारी, प्रभवः उत्पत्तिः जगतः, प्रलयः प्रलीयते अस्मिन् इति ।க3தி꞉ கர்மப2லம் , ப4ர்தா போஷ்டா, ப்ரபு4꞉ ஸ்வாமீ, ஸாக்ஷீ ப்ராணிநாம் க்ருதாக்ருதஸ்ய, நிவாஸ꞉ யஸ்மிந் ப்ராணிநோ நிவஸந்தி, ஶரணம் ஆர்தாநாம் , ப்ரபந்நாநாமார்திஹர꞉ । ஸுஹ்ருத் ப்ரத்யுபகாராநபேக்ஷ꞉ ஸந் உபகாரீ, ப்ரப4வ꞉ உத்பத்தி꞉ ஜக3த꞉, ப்ரலய꞉ ப்ரலீயதே அஸ்மிந் இதி ।
तथा स्थानं तिष्ठति अस्मिन् इति, निधानं निक्षेपः कालान्तरोपभोग्यं प्राणिनाम् , बीजं प्ररोहकारणं प्ररोहधर्मिणाम् , अव्ययं ।ததா2 ஸ்தா2நம் திஷ்ட2தி அஸ்மிந் இதி, நிதா4நம் நிக்ஷேப꞉ காலாந்தரோபபோ4க்3யம் ப்ராணிநாம் , பீ3ஜம் ப்ரரோஹகாரணம் ப்ரரோஹத4ர்மிணாம் , அவ்யயம் ।
यावत्संसारभावित्वात् अव्ययम् , न हि अबीजं किञ्चित् प्ररोहति ; नित्यं च प्ररोहदर्शनात् बीजसन्ततिः न व्येति इति गम्यते ॥ १८ ॥யாவத்ஸம்ஸாரபா4வித்வாத் அவ்யயம் , ந ஹி அபீ3ஜம் கிஞ்சித் ப்ரரோஹதி ; நித்யம் ச ப்ரரோஹத3ர்ஶநாத் பீ3ஜஸந்ததி꞉ ந வ்யேதி இதி க3ம்யதே ॥ 18 ॥
கர்மபலன், எல்லோரையும் போஷிக்கிறவனும், எல்லோருக்கும் தலைவனும்,பிராணிகள்கர்மம் செய்தல் செய்யாமலிருத்தலுக்கு சா எதில் பிராணிகள் வசிக்கின்றனவோ, சரணமடைந்த துக்கமடைந்த வர்களின் துக்கத்தைப் போக்குகிறவனும், பிரதி உபகாரத்தை எதிர் பாராமல் உதவி செய்பவனும், ஜகத்தின் உற்பத்திக்குக் காரணமான வனும், எதில் எல்லாம் லயம் அடைகிறதோ அந்த பிரளயமும் நானே.
அவ்வாறேஎல்லாம் அதில் நிலைபெற்றுள்ளது. பிராணிகளுக்கு காலாந்திரத்தில் அனுபவிக்கப்படும் பொருள்கள் வைக்கப்பட்ட இடமாய் இருக்கிறேன் முளைப்பதற்குள்ள சக்தி உள்ளவைகளுக்கு முளைக்கும் காரணமாய் (விதையாய்) இருக்கிறேன். அவைகளுக் கெல்லாம் அழிவில்லாத காரணமாய் இருக்கிறேன்.
எதுவரையில் சம்சாரம் உள்ளதோ அதுவரையில் உள்ளதால் அந்த வித்யையானது அழியாதது. விதை (காரணம்) இல்லாதது ஒரு போதும் முளைக்காது. எப்பொழுதும் முளைத்துக் கொண்டிருப்பதால் விதையின் தொடர்ச்சி ஏற்படுகிறது. ஒருபொழுதும் நாசம் அடையாது என்பது அறியப்படுகிறது.