अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
योऽयं लौकिको वैदिकश्च व्यवहारः स उत्पन्नविवेकज्ञानस्य स्थितप्रज्ञस्य अविद्याकार्यत्वात् अविद्यानिवृत्तौ निवर्तते, अविद्यायाश्च विद्याविरोधात् निवृत्तिः, इत्येतमर्थं स्फुटीकुर्वन् आह —யோ(அ)யம் லௌகிகோ வைதி3கஶ்ச வ்யவஹார꞉ ஸ உத்பந்நவிவேகஜ்ஞாநஸ்ய ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ய அவித்3யாகார்யத்வாத் அவித்3யாநிவ்ருத்தௌ நிவர்ததே, அவித்3யாயாஶ்ச வித்3யாவிரோதா4த் நிவ்ருத்தி꞉, இத்யேதமர்த2ம் ஸ்பு2டீகுர்வந் ஆஹ —
எந்த இந்த லௌகிக வைதிக வியவகாரங்கள் உண்டோ அவை அவித்யையால் ஏற்பட்டவையானதால் விவேகஞானம் உண்டான ஸ்திதபிரக்ஞனுக்கு அவித்யா நிவிர்த்தி (நீக்கம்) ஏற்படும் பொழுது (வியவகாரங்களும்) நிவர்த்தி ஆகின்றன. (நீங்கி விடுகிறது) அக்ஞானம் ஞானத்தின் விரோதத்தினால் நீங்குகிறது என்ற இவ்விஷயத்தை ஸ்பஷ்டமாக (பகவான்) அருளிச் செய்கிறார்.
श्लोकः ६९ஶ்லோக꞉ 69 / ७२72
या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी ।
यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः ॥ ६९ ॥யா நிஶா ஸர்வபூ4தாநாம் தஸ்யாம் ஜாக3ர்தி ஸம்யமீ ।
யஸ்யாம் ஜாக்3ரதி பூ4தாநி ஸா நிஶா பஶ்யதோ முநே꞉ ॥ 69 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
या निशा रात्रिः सर्वपदार्थानामविवेककरी तमःस्वभावत्वात् सर्वभूतानां सर्वेषां भूतानाम् ।யா நிஶா ராத்ரி꞉ ஸர்வபதா3ர்தா2நாமவிவேககரீ தம꞉ஸ்வபா4வத்வாத் ஸர்வபூ4தாநாம் ஸர்வேஷாம் பூ4தாநாம் ।
किं तत् परमार्थतत्त्वं स्थितप्रज्ञस्य विषयः । यथा नक्तञ्चराणाम् अहरेव सदन्येषां निशा भवति, तद्वत् नक्तञ्चरस्थानीयानामज्ञानां सर्वभूतानां निशेव निशा परमार्थतत्त्वम् , अगोचरत्वादतद्बुद्धीनाम् ।கிம் தத் பரமார்த2தத்த்வம் ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ய விஷய꞉ । யதா2 நக்தஞ்சராணாம் அஹரேவ ஸத3ந்யேஷாம் நிஶா ப4வதி, தத்3வத் நக்தஞ்சரஸ்தா2நீயாநாமஜ்ஞாநாம் ஸர்வபூ4தாநாம் நிஶேவ நிஶா பரமார்த2தத்த்வம் , அகோ3சரத்வாத3தத்3பு3த்3தீ4நாம் ।
तस्यां परमार्थतत्त्वलक्षणायामज्ञाननिद्रायाः प्रबुद्धो जागर्ति संयमी संयमवान् , जितेन्द्रियो योगीत्यर्थः ।தஸ்யாம் பரமார்த2தத்த்வலக்ஷணாயாமஜ்ஞாநநித்3ராயா꞉ ப்ரபு3த்3தோ4 ஜாக3ர்தி ஸம்யமீ ஸம்யமவாந் , ஜிதேந்த்3ரியோ யோகீ3த்யர்த2꞉ ।
यस्यां ग्राह्यग्राहकभेदलक्षणायामविद्यानिशायां प्रसुप्तान्येव भूतानि जाग्रति इति उच्यन्ते, यस्यां निशायां प्रसुप्ता इव स्वप्नदृशः, सा निशा अविद्यारूपत्वात् परमार्थतत्त्वं पश्यतो मुनेः ॥யஸ்யாம் க்3ராஹ்யக்3ராஹகபே4த3லக்ஷணாயாமவித்3யாநிஶாயாம் ப்ரஸுப்தாந்யேவ பூ4தாநி ஜாக்3ரதி இதி உச்யந்தே, யஸ்யாம் நிஶாயாம் ப்ரஸுப்தா இவ ஸ்வப்நத்3ருஶ꞉, ஸா நிஶா அவித்3யாரூபத்வாத் பரமார்த2தத்த்வம் பஶ்யதோ முநே꞉ ॥
अतः कर्माणि अविद्यावस्थायामेव चोद्यन्ते, न विद्यावस्थायाम् । विद्यायां हि सत्याम् उदिते सवितरि शार्वरमिव तमः प्रणाशमुपगच्छति अविद्या ।அத꞉ கர்மாணி அவித்3யாவஸ்தா2யாமேவ சோத்3யந்தே, ந வித்3யாவஸ்தா2யாம் । வித்3யாயாம் ஹி ஸத்யாம் உதி3தே ஸவிதரி ஶார்வரமிவ தம꞉ ப்ரணாஶமுபக3ச்ச2தி அவித்3யா ।
प्राक् विद्योत्पत्तेः अविद्या प्रमाणबुद्ध्या गृह्यमाणा क्रियाकारकफलभेदरूपा सती सर्वकर्महेतुत्वं प्रतिपद्यते । न अप्रमाणबुद्ध्या गृह्यमाणायाः कर्महेतुत्वोपपत्तिः ।ப்ராக் வித்3யோத்பத்தே꞉ அவித்3யா ப்ரமாணபு3த்3த்4யா க்3ருஹ்யமாணா க்ரியாகாரகப2லபே4த3ரூபா ஸதீ ஸர்வகர்மஹேதுத்வம் ப்ரதிபத்3யதே । ந அப்ரமாணபு3த்3த்4யா க்3ருஹ்யமாணாயா꞉ கர்மஹேதுத்வோபபத்தி꞉ ।
‘प्रमाणभूतेन वेदेन मम चोदितं कर्तव्यं कर्म’ इति हि कर्मणि कर्ता प्रवर्तते, न ‘अविद्यामात्रमिदं सर्वं निशेव’ इति ।‘ப்ரமாணபூ4தேந வேதே3ந மம சோதி3தம் கர்தவ்யம் கர்ம’ இதி ஹி கர்மணி கர்தா ப்ரவர்ததே, ந ‘அவித்3யாமாத்ரமித3ம் ஸர்வம் நிஶேவ’ இதி ।
यस्य पुनः ‘निशेव अविद्यामात्रमिदं सर्वं भेदजातम्’ इति ज्ञानं तस्य आत्मज्ञस्य सर्वकर्मसंन्यासे एव अधिकारो न प्रवृत्तौ ।யஸ்ய புந꞉ ‘நிஶேவ அவித்3யாமாத்ரமித3ம் ஸர்வம் பே4த3ஜாதம்’ இதி ஜ்ஞாநம் தஸ்ய ஆத்மஜ்ஞஸ்ய ஸர்வகர்மஸம்ந்யாஸே ஏவ அதி4காரோ ந ப்ரவ்ருத்தௌ ।
तथा च दर्शयिष्यति —ததா2 ச த3ர்ஶயிஷ்யதி —
‘तद्बुद्धयस्तदात्मानः’ (भ. गी. ५ । १७) इत्यादिना ज्ञाननिष्ठायामेव तस्य अधिकारम् ॥‘தத்3பு3த்3த4யஸ்ததா3த்மாந꞉’ (ப4. கீ3. 5 । 17) இத்யாதி3நா ஜ்ஞாநநிஷ்டா2யாமேவ தஸ்ய அதி4காரம் ॥
तत्रापि प्रवर्तकप्रमाणाभावे प्रवृत्त्यनुपपत्तिः इति चेत् ।தத்ராபி ப்ரவர்தகப்ரமாணாபா4வே ப்ரவ்ருத்த்யநுபபத்தி꞉ இதி சேத் ।
न ; स्वात्मविषयत्वादात्मविज्ञानस्य । न हि आत्मनः स्वात्मनि प्रवर्तकप्रमाणापेक्षता, आत्मत्वादेव । तदन्तत्वाच्च सर्वप्रमाणानां प्रमाणत्वस्य । न हि आत्मस्वरूपाधिगमे सति पुनः प्रमाणप्रमेयव्यवहारः सम्भवति ।ந ; ஸ்வாத்மவிஷயத்வாதா3த்மவிஜ்ஞாநஸ்ய । ந ஹி ஆத்மந꞉ ஸ்வாத்மநி ப்ரவர்தகப்ரமாணாபேக்ஷதா, ஆத்மத்வாதே3வ । தத3ந்தத்வாச்ச ஸர்வப்ரமாணாநாம் ப்ரமாணத்வஸ்ய । ந ஹி ஆத்மஸ்வரூபாதி4க3மே ஸதி புந꞉ ப்ரமாணப்ரமேயவ்யவஹார꞉ ஸம்ப4வதி ।
प्रमातृत्वं हि आत्मनः निवर्तयति अन्त्यं प्रमाणम् ; निवर्तयदेव च अप्रमाणीभवति, स्वप्नकालप्रमाणमिव प्रबोधे ।ப்ரமாத்ருத்வம் ஹி ஆத்மந꞉ நிவர்தயதி அந்த்யம் ப்ரமாணம் ; நிவர்தயதே3வ ச அப்ரமாணீப4வதி, ஸ்வப்நகாலப்ரமாணமிவ ப்ரபோ3தே4 ।
लोके च वस्त्वधिगमे प्रवृत्तिहेतुत्त्वादर्शनात् प्रमाणस्य ।லோகே ச வஸ்த்வதி4க3மே ப்ரவ்ருத்திஹேதுத்த்வாத3ர்ஶநாத் ப்ரமாணஸ்ய ।
तस्मात् न आत्मविदः कर्मण्यधिकार इति सिद्धम् ॥ ६९ ॥தஸ்மாத் ந ஆத்மவித3꞉ கர்மண்யதி4கார இதி ஸித்3த4ம் ॥ 69 ॥
தாமச ஸ்வபாவத்தினால் எல்லா பதார்த்தங்களையும் விவேக மற்றவைகளாய் செய்யும் ராத்திரி (இரவு) எனப்படும் நிஷா எல்லா பூதங்களுக்கும் (நிஷா என்ற) இரவாகும்.
அது எது எனில் ஸ்திதப்ரக்ஞனுடைய விஷயமான பரமார்த்த தத்துவமாகும். எவ்வாறு இரவில் ஸஞ்சரிக்கும் (ஆந்தை முதலிய வைகளுக்கு) பகலே இரவாகுமோ அவ்வாறே இரவில் சஞ்சரிப்பவைக ளுக்கு ஒப்பானவர்கள் எல்லா அக்ஞான புருஷர்களும். அவர்க ளுக்கு பரமார்த்த தத்துவ விஷயத்தை புத்தியானது அறியா ததினாலே எல்லா பிராணிகளும் அக்ஞானம் ஏற்படுவதினால் அந்த பரமார்த்த தத்துவமானது அவர்களுக்கு இரவு போல் இருக்கிறது.
அந்த பரமார்த்த தத்துவரூபமான இரவாகிய அக்ஞான நித்தி ரையிலிருந்து விழிப்படைந்தவன் (ஸம்யமி) அதாவது ஜிதேந்திரியன் (இந்திரியங்களை ஜெயித்தவன்) யோகி எனப்படுவான் என்பது பொருள்.
எந்த ग्राह्यग्राहकभेदलक्षणायाम् (க்ராஹ்ய கிராஹகபேத லக்ஷணா யாம்) உணர்வதும், உணரப்படுவதுமான பேதமாகிய அவித்தியா என்றஇரவில் உறங்குகின்றபிராணிகள் விழித்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. எந்த இரவில் தூங்கினவைபோல் ஸொப்னம் காண்கின்றனவோ அவை அக்ஞானமாதலால், பரமார்த்த தத்து வத்தை அறிந்த ஞானிக்கு அது இரவாகும்.
ஆகையால் கர்மங்கள் அவித்தியா அவஸ்தையில்தான் விதிக்கப்படுகின்றன. வித்தியா அவஸ்தையில் (ஞான காலத்தில்) அல்ல. சூரியன் உதித்தபொழுது இரவின் இருளானது எவ்வாறு நீங்கு கிறதோ அவ்வாறு ஞானம் உண்டான உடன் அக்ஞானம் முழுவதும் நாசமாகிறது.
ஞான உற்பத்திக்கு முன் பிரமாண புத்தியினால் கிரஹிக்கப்பட்ட அக்ஞானமானது செய்கை, செய்பவன், பலம் முதலிய பேதரூபத்தை அடைந்து எல்லாக் கர்மங்களுக்கும் காரணத் தன்மையை அடைகின்றது. ப்ரமாணமல்ல என்ற புத்தியினால் கிரஹிக்கப்பட்ட (அறிவிற்கு) கர்மாவின் காரணமாகும் தன்மை கிடையாது.
பிரமாணமாக உள்ள வேதத்தில் எனக்கு விதிக்கப்பட்டது கர்மமா னது என்னால் செய்யப்படவேண்டும் என்று எண்ணியல்லவோ கர்த்தாவானவன் கர்மத்தில் பிரவிர்த்திக்கின்றான். ஆனால் இவை எல்லாம் அவித்யைதான். இரவைப் போல என்று நினைத்தவனுக்கு கர்மா எப்படி வரும்?
எனவே எவனுக்கு இந்த எல்லா பேத கூட்டங்களும் இரவு போல் (அக்ஞானமே) அவித்யா மாத்திரமாய் தோன்றுகிறஞானம் உண்டாகிறதோ (அவனுக்கு) அந்த ஆத்ம ஞானிக்கு எல்லா கர்மங்க ளையும் தியாகம் (ஸந்நியாசம்) செய்வதிலேயே அதிகாரமே அன்றி பிரவிர்த்தியிலில்லை.
அவ்வாறேகாண்பிக்கப் போகிறார் -
அதிலே (பிரஹ்மத்திலே) புத்தியை உடையவராய் என்ற முதலிய சுலோகங்களால் அவனுக்கு ஞான நிஷ்ட்டையில் தான் அதிகாரம் என்பதைக் காட்டுகிறார்.
அந்த ஞான நிஷ்ட்டையில் (தத்துவ வேத்தாவிற்கு) பிரவிர்த்தி இல்லாதபோது அந்த ஞான நிஷ்ட்டையிலும் பிரவிர்த்தி மேற்கொள்ள முடியாது என்றால்
அவ்வாறு அல்ல, ஏனெனில் ஆத்மஞானமானது தன் விஷயமாக ஸ்வாத்ம (சொந்த) விஷயமாய் இருப்பதால். தன்னுடைய ஸ்வஸ்வரூப விஷயத்தில் பிரவிர்த்தி செய்வதற்கு பிரமாணத்தின் அபேக்ஷை வேண்டியதில்லை அல்லவா. (விதிக்கப்படுவதில்லை). அந்த ஆத்மஞானம் தானே ஆத்மாவாக இருப்பதால் ஸ்வதஸ்ஸித் தமாய் இருக்கிறது. மேலும் அதில் எல்லா பிரமாணங்களுடைய பிரமாணத்துத்வத்திற்கு முடிவானது ஏற்படுகிறது. ஆத்மஞானம் ஏற் படும்வரை பிரமாணங்களுக்கு பிரமாணத்துவம் இருக்கிறது. ஆகையால் ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தபொழுது மீண்டும் பிரமாண, பிரமேய வியவஹாரமானது ஏற்படவே முடியாது.
(ஆத்மஞானரூப) அந்திமப் பிரமாணமான ஞானம் ஆத்மா விற்கு பிரமாதாவாக இருக்கும் தன்மையையே நீக்குகிறது. (ஆத்ம ஞான ரூப அந்திமப் பிரமாணமானது) (பிரமாதா தன்மையை) நீக்கி ஞானம் (பிரபோதம்) ஏற்பட்டவுடன் ஸ்வப்னகால ப்ரமாணம் போல அப்ரமாணமாகிறது.
ப்ரமாணமானது எங்கேயுமே உலகில் ப்ரவிருத்தியைத் தூண்டுவதில்லை.
ஆகையால் ஆத்மாவை அறிந்தவர்களுக்கு கர்மத்தில் அதிகாரம் இல்லை என்று தீர்மானமாகிறது.