अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
विदुषः त्यक्तैषणस्य स्थितप्रज्ञस्य यतेरेव मोक्षप्राप्तिः, न तु असंन्यासिनः कामकामिनः इत्येतमर्थं दृष्टान्तेन प्रतिपादयिष्यन् आह —விது3ஷ꞉ த்யக்தைஷணஸ்ய ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ய யதேரேவ மோக்ஷப்ராப்தி꞉, ந து அஸம்ந்யாஸிந꞉ காமகாமிந꞉ இத்யேதமர்த2ம் த்3ருஷ்டாந்தேந ப்ரதிபாத3யிஷ்யந் ஆஹ —
ஏ ஷணாத்ரயங்களை தியாகம் செய்த ஸ்திதப்பிரக் ஞனாயும், வித்வானாயும் உள்ள ஸந்நியாசிதான் மோக்ஷத்தை அடைவான். காமத்தை விரும்புகிறஸந்நியாசமற்றவன் அடையமாட்டான் என்றபொருளை திருஷ்டாந்த மூலமாக எடுத்துக் காட்டி கூறுகிறார்.-
श्लोकः ७०ஶ்லோக꞉ 70 / ७२72

आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत् ।
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी ॥ ७० ॥
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட2ம் ஸமுத்3ரமாப꞉ ப்ரவிஶந்தி யத்3வத் ।
தத்3வத்காமா யம் ப்ரவிஶந்தி ஸர்வே ஸ ஶாந்திமாப்நோதி ந காமகாமீ ॥ 70 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आपूर्यमाणम् अद्भिः अचलप्रतिष्ठम् अचलतया प्रतिष्ठा अवस्थितिः यस्य तम् अचलप्रतिष्ठं समुद्रम् आपः सर्वतो गताः प्रविशन्ति स्वात्मस्थमविक्रियमेव सन्तं यद्वत्ஆபூர்யமாணம் அத்3பி4꞉ அசலப்ரதிஷ்ட2ம் அசலதயா ப்ரதிஷ்டா2 அவஸ்தி2தி꞉ யஸ்ய தம் அசலப்ரதிஷ்ட2ம் ஸமுத்3ரம் ஆப꞉ ஸர்வதோ க3தா꞉ ப்ரவிஶந்தி ஸ்வாத்மஸ்த2மவிக்ரியமேவ ஸந்தம் யத்3வத்
तद्वत् कामाः विषयसंनिधावपि सर्वतः इच्छाविशेषाः यं पुरुषम् — समुद्रमिव आपः — अविकुर्वन्तः प्रविशन्ति सर्वे आत्मन्येव प्रलीयन्ते न स्वात्मवशं कुर्वन्ति ।தத்3வத் காமா꞉ விஷயஸம்நிதா4வபி ஸர்வத꞉ இச்சா2விஶேஷா꞉ யம் புருஷம் — ஸமுத்3ரமிவ ஆப꞉ — அவிகுர்வந்த꞉ ப்ரவிஶந்தி ஸர்வே ஆத்மந்யேவ ப்ரலீயந்தே ந ஸ்வாத்மவஶம் குர்வந்தி ।
सः शान्तिं मोक्षम् आप्नोति, न इतरः कामकामी, काम्यन्त इति कामाः विषयाः तान् कामयितुं शीलं यस्य सः कामकामी, नैव प्राप्नोति इत्यर्थः ॥ ७० ॥ஸ꞉ ஶாந்திம் மோக்ஷம் ஆப்நோதி, ந இதர꞉ காமகாமீ, காம்யந்த இதி காமா꞉ விஷயா꞉ தாந் காமயிதும் ஶீலம் யஸ்ய ஸ꞉ காமகாமீ, நைவ ப்ராப்நோதி இத்யர்த2꞉ ॥ 70 ॥
எவ்வாறு ஜலமானது பூரணமாக நிறைந்து சலனமற்று ஸ்திரமாக நிலைபெற்றிருக்கிறசமுத்திரத்தை எல்லா பக்கங்களிலிருந்தும் வருகின்ற ஜலமானது அடைகின்ற போதிலும் சமுத்திரமானது தன் நிலையிலிருந்து ஒருவிதத்தாலும் விகாரம் அடையாமல் எல்லையை (கரையை) தாண்டாமல் இருக்கிறதோ?
அவ்வாறு விஷய ஸம்பந்தமுள்ள காமனைகளும் உண்டானா லும் எந்த புருஷன் அந்த எல்லா இச்சா விஷேசங்களை எவ்வாறு சமுத்திரத்தை ஜலமடைகிறதோ அவ்வாறு ஆத்மாவினிடத்தில் லீனம் செய்கின்றான். அவைகள் இவனை தன் வசப்படுத்தமுடியாது.
அவன் மோக்ஷத்தை அடைகிறான். விஷயங்களை விரும்புவ தில் ஸாமர்த்தியமுடைய காமகாமி மோக்ஷத்தை அடையமாட்டான்.