अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्मादेवं तस्मात्—யஸ்மாதே3வம் தஸ்மாத்—
ஏனெனின் இவ்வாறு இருப்பதால்
श्लोकः ७१ஶ்லோக꞉ 71 / ७२72

विहाय कामान्यः सर्वान्पुमांश्चरति निःस्पृहः ।
निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति ॥ ७१ ॥
விஹாய காமாந்ய꞉ ஸர்வாந்புமாம்ஶ்சரதி நி꞉ஸ்ப்ருஹ꞉ ।
நிர்மமோ நிரஹங்கார꞉ ஸ ஶாந்திமதி4க3ச்ச2தி ॥ 71 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विहाय परित्यज्य कामान् यः संन्यासी पुमान् सर्वान् अशेषतः कार्‌त्स्न्येन चरति, जीवनमात्रचेष्टाशेषः पर्यटतीत्यर्थः ।விஹாய பரித்யஜ்ய காமாந் ய꞉ ஸம்ந்யாஸீ புமாந் ஸர்வாந் அஶேஷத꞉ கார்‌த்ஸ்ந்யேந சரதி, ஜீவநமாத்ரசேஷ்டாஶேஷ꞉ பர்யடதீத்யர்த2꞉ ।
निःस्पृहः शरीरजीवनमात्रेऽपि निर्गता स्पृहा यस्य सः निःस्पृहः सन् ।நி꞉ஸ்ப்ருஹ꞉ ஶரீரஜீவநமாத்ரே(அ)பி நிர்க3தா ஸ்ப்ருஹா யஸ்ய ஸ꞉ நி꞉ஸ்ப்ருஹ꞉ ஸந் ।
निर्ममः शरीरजीवनमात्राक्षिप्तपरिग्रहेऽपि ममेदम् इत्यपभिनिवेशवर्जितः ।நிர்மம꞉ ஶரீரஜீவநமாத்ராக்ஷிப்தபரிக்3ரஹே(அ)பி மமேத3ம் இத்யபபி4நிவேஶவர்ஜித꞉ ।
निरहङ्कारः विद्यावत्त्वादिनिमित्तात्मसम्भावनारहितः इत्येतत् ।நிரஹங்கார꞉ வித்3யாவத்த்வாதி3நிமித்தாத்மஸம்பா4வநாரஹித꞉ இத்யேதத் ।
सः एवंभूतः स्थितप्रज्ञः ब्रह्मवित् शान्तिं सर्वसंसारदुःखोपरमलक्षणां निर्वाणाख्याम् अधिगच्छति प्राप्नोति ब्रह्मभूतो भवति इत्यर्थः ॥ ७१ ॥ஸ꞉ ஏவம்பூ4த꞉ ஸ்தி2தப்ரஜ்ஞ꞉ ப்3ரஹ்மவித் ஶாந்திம் ஸர்வஸம்ஸாரது3꞉கோ2பரமலக்ஷணாம் நிர்வாணாக்2யாம் அதி4க3ச்ச2தி ப்ராப்நோதி ப்3ரஹ்மபூ4தோ ப4வதி இத்யர்த2꞉ ॥ 71 ॥
எல்லாக் காமனைகளையும் மிச்சமில்லாமல் எல்லா போகங்க ளையும் தியாகம் செய்து ஜீவிப்பதற்கு மட்டும் வேண்டிய செயல் களை மிச்சம் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறான் என்பது பொருள்.
அவ்வாறேஎவன் பற்றற்றவன் எனப்படுகிறானோ அவன் சரீர ஜீவனத்தின் பொருட்டும் பற்று இல்லாது இருப்பான்.
நிர்மம என்றால் சரீர ஜீவனத்திற்கு மிக அவசியமான பதார்த்தங்களில் என்னுடையது இது என்றும் அபிநிவேசம் அற்று இருப்பவன்
நிரஹங்காரம் என்றால் வித்யா(கல்வியுடமை)வத் ஸம்பந்தத்தினால் ஏற்படும் ஆத்மாபிமானம் அற்றிருப்பவன்.
இவ்வாறு இருக்கின்றஸ்திதப்ரக்ஞனுடைய பிரஹ்ம வித்தான ஞானி ஸம்ஸாரத்தில் உள்ள எல்லா துக்க நிவிர்த்தி ரூபமான மோக்ஷம் எனப்படும் பரம சாந்தியை அடைகின்றான் என்றால் பிரஹ்மமாகவே ஆகின்றான் என்பது பொருள்.