अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सैषा ज्ञाननिष्ठा स्तूयते —ஸைஷா ஜ்ஞாநநிஷ்டா2 ஸ்தூயதே —
அந்த இந்த ஞான நிஷ்ட்டையானது போற்றப்படுகிறது (துதிக்கப்படுகிறது).
श्लोकः ७२ஶ்லோக꞉ 72 / ७२72

एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राप्य विमुह्यति ।
स्थित्वास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति ॥ ७२ ॥
ஏஷா ப்3ராஹ்மீ ஸ்தி2தி꞉ பார்த2 நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி ।
ஸ்தி2த்வாஸ்யாமந்தகாலே(அ)பி ப்3ரஹ்மநிர்வாணம்ருச்ச2தி ॥ 72 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एषा यथोक्ता ब्राह्मी ब्रह्मणि भवा इयं स्थितिः सर्वं कर्म संन्यस्य ब्रह्मरूपेणैव अवस्थानम् इत्येतत् ।ஏஷா யதோ2க்தா ப்3ராஹ்மீ ப்3ரஹ்மணி ப4வா இயம் ஸ்தி2தி꞉ ஸர்வம் கர்ம ஸம்ந்யஸ்ய ப்3ரஹ்மரூபேணைவ அவஸ்தா2நம் இத்யேதத் ।
हे पार्थ, न एनां स्थितिं प्राप्य लब्ध्वा न विमुह्यति न मोहं प्राप्नोति ।ஹே பார்த2, ந ஏநாம் ஸ்தி2திம் ப்ராப்ய லப்3த்4வா ந விமுஹ்யதி ந மோஹம் ப்ராப்நோதி ।
स्थित्वा अस्यां स्थितौ ब्राह्म्यां यथोक्तायां अन्तकालेऽपि अन्त्ये वयस्यपि ब्रह्मनिर्वाणं ब्रह्मनिर्वृतिं मोक्षम् ऋच्छति गच्छति । किमु वक्तव्यं ब्रह्मचर्यादेव संन्यस्य यावज्जीवं यो ब्रह्मण्येव अवतिष्ठते स ब्रह्मनिर्वाणमृच्छति इति ॥ ७२ ॥ஸ்தி2த்வா அஸ்யாம் ஸ்தி2தௌ ப்3ராஹ்ம்யாம் யதோ2க்தாயாம் அந்தகாலே(அ)பி அந்த்யே வயஸ்யபி ப்3ரஹ்மநிர்வாணம் ப்3ரஹ்மநிர்வ்ருதிம் மோக்ஷம் ருச்ச2தி க3ச்ச2தி । கிமு வக்தவ்யம் ப்3ரஹ்மசர்யாதே3வ ஸம்ந்யஸ்ய யாவஜ்ஜீவம் யோ ப்3ரஹ்மண்யேவ அவதிஷ்ட2தே ஸ ப்3ரஹ்மநிர்வாணம்ருச்ச2தி இதி ॥ 72 ॥
அந்த முன் கூறப்பட்ட பிராஹ்மீ என்றஇந்த பிரஹ்ம பாவ ஸ்திதி யானது எல்லா கர்மங்களையும் துறந்து பிரஹ்மரூபமாக நிலைபெறு தல் தான்.
ஹே பார்த்த! இந்த ஸ்திதியை அடைந்தவன் மோஹத்தை அடையமாட்டான்.
கடைசி காலத்தில் கடைசி வயதில் மேலே கூறப்பட்ட ப்ராஹ்மீ ஸ்திதியில் நிலைபெற்றமனிதன் கூட பிரஹ்மத்தில் லீனமாதலாகிய மோக்ஷத்தை அடைகிறான். என்றால் எவன் பிரஹ்மச்சர்ய ஆச்ரமத் திலிருந்தே ஸந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டு ஜீவனம் முழுவ தும் பிரஹ்மத்திலேயே நிலைபெற்றிருக்கின்றானோ அவன் அந்த பிரஹ்ம்ம நிர்வாணத்தை அடைகின்றான். என்று கூறுவதற்கு என்ன உள்ளது.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே ஸாங்க்ய யோகோ நாம த்விதீயோஅத்யாய: