अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
शास्त्रस्य प्रवृत्तिनिवृत्तिविषयभूते द्वे बुद्धी भगवता निर्दिष्टे, साङ्ख्ये बुद्धिः योगे बुद्धिः इति च ।ஶாஸ்த்ரஸ்ய ப்ரவ்ருத்திநிவ்ருத்திவிஷயபூ4தே த்3வே பு3த்3தீ4 ப4க3வதா நிர்தி3ஷ்டே, ஸாங்க்2யே பு3த்3தி4꞉ யோகே3 பு3த்3தி4꞉ இதி ச ।
तत्र ‘प्रजहाति यदा कामान्’ (भ. गी. २ । ५५) इत्यारभ्य आ अध्यायपरिसमाप्तेः साङ्ख्यबुद्ध्याश्रितानां संन्यासं कर्तव्यमुक्त्वा तेषां तन्निष्ठतयैव च कृतार्थता उक्ता — ‘एषा ब्राह्मी स्थितिः’ (भ. गी. २ । ७२) इति ।தத்ர ‘ப்ரஜஹாதி யதா3 காமாந்’ (ப4. கீ3. 2 । 55) இத்யாரப்4ய ஆ அத்4யாயபரிஸமாப்தே꞉ ஸாங்க்2யபு3த்3த்4யாஶ்ரிதாநாம் ஸம்ந்யாஸம் கர்தவ்யமுக்த்வா தேஷாம் தந்நிஷ்ட2தயைவ ச க்ருதார்த2தா உக்தா — ‘ஏஷா ப்3ராஹ்மீ ஸ்தி2தி꞉’ (ப4. கீ3. 2 । 72) இதி ।
अर्जुनाय च ‘कर्मण्येवाधिकारस्ते . . . मा ते सङ्गोऽस्त्वकर्मणि’ (भ. गी. २ । ४७) इति कर्मैव कर्तव्यमुक्तवान् योगबुद्धिमाश्रित्य, न तत एव श्रेयःप्राप्तिम् उक्तवान् ।அர்ஜுநாய ச ‘கர்மண்யேவாதி4காரஸ்தே . . . மா தே ஸங்கோ3(அ)ஸ்த்வகர்மணி’ (ப4. கீ3. 2 । 47) இதி கர்மைவ கர்தவ்யமுக்தவாந் யோக3பு3த்3தி4மாஶ்ரித்ய, ந தத ஏவ ஶ்ரேய꞉ப்ராப்திம் உக்தவாந் ।
तदेतदालक्ष्य पर्याकुलीकृतबुद्धिः अर्जुनः उवाच ।ததே3ததா3லக்ஷ்ய பர்யாகுலீக்ருதபு3த்3தி4꞉ அர்ஜுந꞉ உவாச ।
कथं भक्ताय श्रेयोर्थिने यत् साक्षात् श्रेयःप्राप्तिसाधनं साङ्ख्यबुद्धिनिष्ठां श्रावयित्वा मां कर्मणि दृष्टानेकानर्थयुक्ते पारम्पर्येणापि अनैकान्तिकश्रेयःप्राप्तिफले नियुञ्ज्यात् इति युक्तः पर्याकुलीभावः अर्जुनस्य ।கத2ம் ப4க்தாய ஶ்ரேயோர்தி2நே யத் ஸாக்ஷாத் ஶ்ரேய꞉ப்ராப்திஸாத4நம் ஸாங்க்2யபு3த்3தி4நிஷ்டா2ம் ஶ்ராவயித்வா மாம் கர்மணி த்3ருஷ்டாநேகாநர்த2யுக்தே பாரம்பர்யேணாபி அநைகாந்திகஶ்ரேய꞉ப்ராப்திப2லே நியுஞ்ஜ்யாத் இதி யுக்த꞉ பர்யாகுலீபா4வ꞉ அர்ஜுநஸ்ய ।
तदनुरूपश्च प्रश्नः ‘ज्यायसी चेत्’ (भ. गी. ३ । १) इत्यादिः ।தத3நுரூபஶ்ச ப்ரஶ்ந꞉ ‘ஜ்யாயஸீ சேத்’ (ப4. கீ3. 3 । 1) இத்யாதி3꞉ ।
प्रश्नापाकरणवाक्यं च भगवतः युक्तं यथोक्तविभागविषये शास्त्रे ॥ப்ரஶ்நாபாகரணவாக்யம் ச ப4க3வத꞉ யுக்தம் யதோ2க்தவிபா4க3விஷயே ஶாஸ்த்ரே ॥
केचित्तु — अर्जुनस्य प्रश्नार्थमन्यथा कल्पयित्वा तत्प्रतिकूलं भगवतः प्रतिवचनं वर्णयन्ति, यथा च आत्मना सम्बन्धग्रन्थे गीतार्थो निरूपितः तत्प्रतिकूलं च इह पुनः प्रश्नप्रतिवचनयोः अर्थं निरूपयन्ति ।கேசித்து — அர்ஜுநஸ்ய ப்ரஶ்நார்த2மந்யதா2 கல்பயித்வா தத்ப்ரதிகூலம் ப4க3வத꞉ ப்ரதிவசநம் வர்ணயந்தி, யதா2 ச ஆத்மநா ஸம்ப3ந்த4க்3ரந்தே2 கீ3தார்தோ2 நிரூபித꞉ தத்ப்ரதிகூலம் ச இஹ புந꞉ ப்ரஶ்நப்ரதிவசநயோ꞉ அர்த2ம் நிரூபயந்தி ।
कथम् ? तत्र सम्बन्धग्रन्थे तावत् — सर्वेषामाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयः गीताशास्त्रे निरूपितः अर्थः इत्युक्तम् ; पुनः विशेषितं च यावज्जीवश्रुतिचोदितानि कर्माणि परित्यज्य केवलादेव ज्ञानात् मोक्षः प्राप्यते इत्येतत् एकान्तेनैव प्रतिषिद्धमिति ।கத2ம் ? தத்ர ஸம்ப3ந்த4க்3ரந்தே2 தாவத் — ஸர்வேஷாமாஶ்ரமிணாம் ஜ்ஞாநகர்மணோ꞉ ஸமுச்சய꞉ கீ3தாஶாஸ்த்ரே நிரூபித꞉ அர்த2꞉ இத்யுக்தம் ; புந꞉ விஶேஷிதம் ச யாவஜ்ஜீவஶ்ருதிசோதி3தாநி கர்மாணி பரித்யஜ்ய கேவலாதே3வ ஜ்ஞாநாத் மோக்ஷ꞉ ப்ராப்யதே இத்யேதத் ஏகாந்தேநைவ ப்ரதிஷித்3த4மிதி ।
इह तु आश्रमविकल्पं दर्शयता यावज्जीवश्रुतिचोदितानामेव कर्मणां परित्याग उक्तः ।இஹ து ஆஶ்ரமவிகல்பம் த3ர்ஶயதா யாவஜ்ஜீவஶ்ருதிசோதி3தாநாமேவ கர்மணாம் பரித்யாக3 உக்த꞉ ।
तत् कथम् ईदृशं विरुद्धमर्थम् अर्जुनाय ब्रूयात् भगवान् , श्रोता वा कथं विरुद्धमर्थमवधारयेत् ॥தத் கத2ம் ஈத்3ருஶம் விருத்3த4மர்த2ம் அர்ஜுநாய ப்3ரூயாத் ப4க3வாந் , ஶ்ரோதா வா கத2ம் விருத்3த4மர்த2மவதா4ரயேத் ॥
तत्रैतत् स्यात् — गृहस्थानामेव श्रौतकर्मपरित्यागेन केवलादेव ज्ञानात् मोक्षः प्रतिषिध्यते, न तु आश्रमान्तराणामिति ।தத்ரைதத் ஸ்யாத் — க்3ருஹஸ்தா2நாமேவ ஶ்ரௌதகர்மபரித்யாகே3ந கேவலாதே3வ ஜ்ஞாநாத் மோக்ஷ꞉ ப்ரதிஷித்4யதே, ந து ஆஶ்ரமாந்தராணாமிதி ।
एतदपि पूर्वोत्तरविरुद्धमेव । कथम् ? सर्वाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयो गीताशास्त्रे निश्चितः अर्थः इति प्रतिज्ञाय इह कथं तद्विरुद्धं केवलादेव ज्ञानात् मोक्षं ब्रूयात् आश्रमान्तराणाम् ॥ஏதத3பி பூர்வோத்தரவிருத்3த4மேவ । கத2ம் ? ஸர்வாஶ்ரமிணாம் ஜ்ஞாநகர்மணோ꞉ ஸமுச்சயோ கீ3தாஶாஸ்த்ரே நிஶ்சித꞉ அர்த2꞉ இதி ப்ரதிஜ்ஞாய இஹ கத2ம் தத்3விருத்3த4ம் கேவலாதே3வ ஜ்ஞாநாத் மோக்ஷம் ப்3ரூயாத் ஆஶ்ரமாந்தராணாம் ॥
अथ मतं श्रौतकर्मापेक्षया एतद्वचनम् ‘केवलादेव ज्ञानात् श्रौतकर्मरहितात् गृहस्थानां मोक्षः प्रतिषिध्यते’ इति ; तत्र गृहस्थानां विद्यमानमपि स्मार्तं कर्म अविद्यमानवत् उपेक्ष्य ‘ज्ञानादेव केवलात्’ इत्युच्यते इति ।அத2 மதம் ஶ்ரௌதகர்மாபேக்ஷயா ஏதத்3வசநம் ‘கேவலாதே3வ ஜ்ஞாநாத் ஶ்ரௌதகர்மரஹிதாத் க்3ருஹஸ்தா2நாம் மோக்ஷ꞉ ப்ரதிஷித்4யதே’ இதி ; தத்ர க்3ருஹஸ்தா2நாம் வித்3யமாநமபி ஸ்மார்தம் கர்ம அவித்3யமாநவத் உபேக்ஷ்ய ‘ஜ்ஞாநாதே3வ கேவலாத்’ இத்யுச்யதே இதி ।
एतदपि विरुद्धम् । कथम् ? गृहस्थस्यैव स्मार्तकर्मणा समुच्चितात् ज्ञानात् मोक्षः प्रतिषिध्यते न तु आश्रमान्तराणामिति कथं विवेकिभिः शक्यमवधारयितुम् ।ஏதத3பி விருத்3த4ம் । கத2ம் ? க்3ருஹஸ்த2ஸ்யைவ ஸ்மார்தகர்மணா ஸமுச்சிதாத் ஜ்ஞாநாத் மோக்ஷ꞉ ப்ரதிஷித்4யதே ந து ஆஶ்ரமாந்தராணாமிதி கத2ம் விவேகிபி4꞉ ஶக்யமவதா4ரயிதும் ।
किञ्च — यदि मोक्षसाधनत्वेन स्मार्तानि कर्माणि ऊर्ध्वरेतसां समुच्चीयन्ते तथा गृहस्थस्यापि इष्यतां स्मार्तैरेव समुच्चयो न श्रौतैः ॥கிஞ்ச — யதி3 மோக்ஷஸாத4நத்வேந ஸ்மார்தாநி கர்மாணி ஊர்த்4வரேதஸாம் ஸமுச்சீயந்தே ததா2 க்3ருஹஸ்த2ஸ்யாபி இஷ்யதாம் ஸ்மார்தைரேவ ஸமுச்சயோ ந ஶ்ரௌதை꞉ ॥
अथ श्रौतैः स्मार्तैश्च गृहस्थस्यैव समुच्चयः मोक्षाय, ऊर्ध्वरेतसां तु स्मार्तकर्ममात्रसमुच्चितात् ज्ञानात् मोक्ष इति ।அத2 ஶ்ரௌதை꞉ ஸ்மார்தைஶ்ச க்3ருஹஸ்த2ஸ்யைவ ஸமுச்சய꞉ மோக்ஷாய, ஊர்த்4வரேதஸாம் து ஸ்மார்தகர்மமாத்ரஸமுச்சிதாத் ஜ்ஞாநாத் மோக்ஷ இதி ।
तत्रैवं सति गृहस्थस्य आयासबाहुल्यात् , श्रौतं स्मार्तं च बहुदुःखरूपं कर्म शिरसि आरोपितं स्यात् ॥தத்ரைவம் ஸதி க்3ருஹஸ்த2ஸ்ய ஆயாஸபா3ஹுல்யாத் , ஶ்ரௌதம் ஸ்மார்தம் ச ப3ஹுது3꞉க2ரூபம் கர்ம ஶிரஸி ஆரோபிதம் ஸ்யாத் ॥
अथ गृहस्थस्यैव आयासबाहुल्यकारणात् मोक्षः स्यात् , न आश्रमान्तराणां श्रौतनित्यकर्मरहितत्वात् इति ।அத2 க்3ருஹஸ்த2ஸ்யைவ ஆயாஸபா3ஹுல்யகாரணாத் மோக்ஷ꞉ ஸ்யாத் , ந ஆஶ்ரமாந்தராணாம் ஶ்ரௌதநித்யகர்மரஹிதத்வாத் இதி ।
तदप्यसत् , सर्वोपनिषत्सु इतिहासपुराणयोगशास्त्रेषु च ज्ञानाङ्गत्वेन मुमुक्षोः सर्वकर्मसंन्यासविधानात् , आश्रमविकल्पसमुच्चयविधानाच्च श्रुतिस्मृत्योः ॥தத3ப்யஸத் , ஸர்வோபநிஷத்ஸு இதிஹாஸபுராணயோக3ஶாஸ்த்ரேஷு ச ஜ்ஞாநாங்க3த்வேந முமுக்ஷோ꞉ ஸர்வகர்மஸம்ந்யாஸவிதா4நாத் , ஆஶ்ரமவிகல்பஸமுச்சயவிதா4நாச்ச ஶ்ருதிஸ்ம்ருத்யோ꞉ ॥
सिद्धस्तर्हि सर्वाश्रमिणां ज्ञानकर्मणोः समुच्चयः ।ஸித்3த4ஸ்தர்ஹி ஸர்வாஶ்ரமிணாம் ஜ்ஞாநகர்மணோ꞉ ஸமுச்சய꞉ ।
न, मुमुक्षोः सर्वकर्मसंन्यासविधानात् ।ந, முமுக்ஷோ꞉ ஸர்வகர்மஸம்ந்யாஸவிதா4நாத் ।
‘पुत्रैषणाया वित्तैषणायाश्च लोकैषणायाश्च व्युत्थायाथ भिक्षाचर्यं चरन्ति’ (बृ. उ. ३ । ५ । १) ‘तस्मात् न्यासमेषां तपसामतिरिक्तमाहुः’ (तै. ना. ७९) ‘न्यास एवात्यरेचयत्’ (तै. ना. ७८) इति, ‘न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः’ (तै. ना. १२) इति च । ‘ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ (जा. उ. ४) इत्याद्याः श्रुतयः ।‘புத்ரைஷணாயா வித்தைஷணாயாஶ்ச லோகைஷணாயாஶ்ச வ்யுத்தா2யாத2 பி4க்ஷாசர்யம் சரந்தி’ (ப்3ரு. உ. 3 । 5 । 1) ‘தஸ்மாத் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு꞉’ (தை. நா. 79) ‘ந்யாஸ ஏவாத்யரேசயத்’ (தை. நா. 78) இதி, ‘ந கர்மணா ந ப்ரஜயா த4நேந த்யாகே3நைகே அம்ருதத்வமாநஶு꞉’ (தை. நா. 12) இதி ச । ‘ப்3ரஹ்மசர்யாதே3வ ப்ரவ்ரஜேத்’ (ஜா. உ. 4) இத்யாத்3யா꞉ ஶ்ருதய꞉ ।
‘त्यज धर्ममधर्मं च उभे सत्यानृते त्यज ।
उभे सत्यानृते त्यक्त्वा येन त्यजसि तत्त्यज ।’
(मो. ध. ३२९ । ४०) ‘संसारमेव निःसारं दृष्ट्वा सारदिदृक्षया ।
प्रव्रजन्त्यकृतोद्वाहाः परं वैराग्यमाश्रिताः’ ( ? )‘த்யஜ த4ர்மமத4ர்மம் ச உபே4 ஸத்யாந்ருதே த்யஜ ।
உபே4 ஸத்யாந்ருதே த்யக்த்வா யேந த்யஜஸி தத்த்யஜ ।’
(மோ. த4. 329 । 40) ‘ஸம்ஸாரமேவ நி꞉ஸாரம் த்3ருஷ்ட்வா ஸாரதி3த்3ருக்ஷயா ।
ப்ரவ்ரஜந்த்யக்ருதோத்3வாஹா꞉ பரம் வைராக்3யமாஶ்ரிதா꞉’ ( ? )
उभे सत्यानृते त्यक्त्वा येन त्यजसि तत्त्यज ।’
(मो. ध. ३२९ । ४०) ‘संसारमेव निःसारं दृष्ट्वा सारदिदृक्षया ।
प्रव्रजन्त्यकृतोद्वाहाः परं वैराग्यमाश्रिताः’ ( ? )‘த்யஜ த4ர்மமத4ர்மம் ச உபே4 ஸத்யாந்ருதே த்யஜ ।
உபே4 ஸத்யாந்ருதே த்யக்த்வா யேந த்யஜஸி தத்த்யஜ ।’
(மோ. த4. 329 । 40) ‘ஸம்ஸாரமேவ நி꞉ஸாரம் த்3ருஷ்ட்வா ஸாரதி3த்3ருக்ஷயா ।
ப்ரவ்ரஜந்த்யக்ருதோத்3வாஹா꞉ பரம் வைராக்3யமாஶ்ரிதா꞉’ ( ? )
इति बृहस्पतिः । अपि कचं प्रति ।இதி ப்3ருஹஸ்பதி꞉ । அபி கசம் ப்ரதி ।
‘कर्मणा बध्यते जन्तुर्विद्यया च विमुच्यते ।
तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः’
(मो. ध. २४१ । ७) इति शुकानुशासनम् ।‘கர்மணா ப3த்4யதே ஜந்துர்வித்3யயா ச விமுச்யதே ।
தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதய꞉ பாரத3ர்ஶிந꞉’
(மோ. த4. 241 । 7) இதி ஶுகாநுஶாஸநம் ।
तस्मात्कर्म न कुर्वन्ति यतयः पारदर्शिनः’
(मो. ध. २४१ । ७) इति शुकानुशासनम् ।‘கர்மணா ப3த்4யதே ஜந்துர்வித்3யயா ச விமுச்யதே ।
தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதய꞉ பாரத3ர்ஶிந꞉’
(மோ. த4. 241 । 7) இதி ஶுகாநுஶாஸநம் ।
इहापि च ‘सर्वकर्माणि मनसा संन्यस्य’ (भ. गी. ५ । १३) इत्यादि ॥இஹாபி ச ‘ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்ய’ (ப4. கீ3. 5 । 13) இத்யாதி3 ॥
मोक्षस्य च अकार्यत्वात् मुमुक्षोः कर्मानर्थक्यम् ।மோக்ஷஸ்ய ச அகார்யத்வாத் முமுக்ஷோ꞉ கர்மாநர்த2க்யம் ।
नित्यानि प्रत्यवायपरिहारार्थानि इति चेत् ।நித்யாநி ப்ரத்யவாயபரிஹாரார்தா2நி இதி சேத் ।
न ; असंन्यासिविषयत्वात् प्रत्यवायप्राप्तेः । न हि अग्निकार्याद्यकरणात् संन्यासिनः प्रत्यवायः कल्पयितुं शक्यः, यथा ब्रह्मचारिणामसंन्यासिनामपि कर्मिणाम् ।ந ; அஸம்ந்யாஸிவிஷயத்வாத் ப்ரத்யவாயப்ராப்தே꞉ । ந ஹி அக்3நிகார்யாத்3யகரணாத் ஸம்ந்யாஸிந꞉ ப்ரத்யவாய꞉ கல்பயிதும் ஶக்ய꞉, யதா2 ப்3ரஹ்மசாரிணாமஸம்ந்யாஸிநாமபி கர்மிணாம் ।
न तावत् नित्यानां कर्मणामभावादेव भावरूपस्य प्रत्यवायस्य उत्पत्तिः कल्पयितुं शक्या, ‘कथमसतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) इति असतः सज्जन्मासम्भवश्रुतेः ।ந தாவத் நித்யாநாம் கர்மணாமபா4வாதே3வ பா4வரூபஸ்ய ப்ரத்யவாயஸ்ய உத்பத்தி꞉ கல்பயிதும் ஶக்யா, ‘கத2மஸத꞉ ஸஜ்ஜாயேத’ (சா2. உ. 6 । 2 । 2) இதி அஸத꞉ ஸஜ்ஜந்மாஸம்ப4வஶ்ருதே꞉ ।
यदि विहिताकरणात् असम्भाव्यमपि प्रत्यवायं ब्रूयात् वेदः, तदा अनर्थकरः वेदः अप्रमाणमित्युक्तं स्यात् ।யதி3 விஹிதாகரணாத் அஸம்பா4வ்யமபி ப்ரத்யவாயம் ப்3ரூயாத் வேத3꞉, ததா3 அநர்த2கர꞉ வேத3꞉ அப்ரமாணமித்யுக்தம் ஸ்யாத் ।
विहितस्य करणाकरणयोः दुःखमात्रफलत्वात् ।விஹிதஸ்ய கரணாகரணயோ꞉ து3꞉க2மாத்ரப2லத்வாத் ।
तथा च कारकं शास्त्रं न ज्ञापकम् इत्यनुपपन्नार्थं कल्पितं स्यात् । न चैतदिष्टम् ।ததா2 ச காரகம் ஶாஸ்த்ரம் ந ஜ்ஞாபகம் இத்யநுபபந்நார்த2ம் கல்பிதம் ஸ்யாத் । ந சைததி3ஷ்டம் ।
तस्मात् न संन्यासिनां कर्माणि । अतो ज्ञानकर्मणोः समुच्चयानुपपत्तिः ।தஸ்மாத் ந ஸம்ந்யாஸிநாம் கர்மாணி । அதோ ஜ்ஞாநகர்மணோ꞉ ஸமுச்சயாநுபபத்தி꞉ ।
‘ज्यायसी चेत् कर्मणस्ते मता बुद्धिः’ (भ. गी. ३ । १) इति अर्जुनस्य प्रश्नानुपपत्तेश्च ॥‘ஜ்யாயஸீ சேத் கர்மணஸ்தே மதா பு3த்3தி4꞉’ (ப4. கீ3. 3 । 1) இதி அர்ஜுநஸ்ய ப்ரஶ்நாநுபபத்தேஶ்ச ॥
यदि हि भगवता द्वितीयेऽध्याये ज्ञानं कर्म च समुच्चित्य त्वया अनुष्ठेयम् इत्युक्तं स्यात् , ततः अर्जुनस्य प्रश्नः अनुपपन्नः ‘ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिः’ (भ. गी. ३ । १) इति ।யதி3 ஹி ப4க3வதா த்3விதீயே(அ)த்4யாயே ஜ்ஞாநம் கர்ம ச ஸமுச்சித்ய த்வயா அநுஷ்டே2யம் இத்யுக்தம் ஸ்யாத் , தத꞉ அர்ஜுநஸ்ய ப்ரஶ்ந꞉ அநுபபந்ந꞉ ‘ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு3த்3தி4꞉’ (ப4. கீ3. 3 । 1) இதி ।
अर्जुनाय चेत् बुद्धिकर्मणी त्वया अनुष्ठेये इत्युक्ते, या कर्मणो ज्यायसी बुद्धिः सापि उक्तैव इति ‘तत् किं कर्मणि घोरे मां नियोजयसि केशव’ (भ. गी. ३ । १) इति उपालम्भः प्रश्नो वा न कथञ्चन उपपद्यते ।அர்ஜுநாய சேத் பு3த்3தி4கர்மணீ த்வயா அநுஷ்டே2யே இத்யுக்தே, யா கர்மணோ ஜ்யாயஸீ பு3த்3தி4꞉ ஸாபி உக்தைவ இதி ‘தத் கிம் கர்மணி கோ4ரே மாம் நியோஜயஸி கேஶவ’ (ப4. கீ3. 3 । 1) இதி உபாலம்ப4꞉ ப்ரஶ்நோ வா ந கத2ஞ்சந உபபத்3யதே ।
न च अर्जुनस्यैव ज्यायसी बुद्धिः न अनुष्ठेया इति भगवता उक्तं पूर्वम् इति कल्पयितुं युक्तम् , येन ‘ज्यायसी चेत्’ इति विवेकतः प्रश्नः स्यात् ॥ந ச அர்ஜுநஸ்யைவ ஜ்யாயஸீ பு3த்3தி4꞉ ந அநுஷ்டே2யா இதி ப4க3வதா உக்தம் பூர்வம் இதி கல்பயிதும் யுக்தம் , யேந ‘ஜ்யாயஸீ சேத்’ இதி விவேகத꞉ ப்ரஶ்ந꞉ ஸ்யாத் ॥
यदि पुनः एकस्य पुरुषस्य ज्ञानकर्मणोर्विरोधात् युगपदनुष्ठानं न सम्भवतीति भिन्नपुरुषानुष्ठेयत्वं भगवता पूर्वमुक्तं स्यात् , ततोऽयं प्रश्न उपपन्नः ‘ज्यायसी चेत्’ इत्यादिः ।யதி3 புந꞉ ஏகஸ்ய புருஷஸ்ய ஜ்ஞாநகர்மணோர்விரோதா4த் யுக3பத3நுஷ்டா2நம் ந ஸம்ப4வதீதி பி4ந்நபுருஷாநுஷ்டே2யத்வம் ப4க3வதா பூர்வமுக்தம் ஸ்யாத் , ததோ(அ)யம் ப்ரஶ்ந உபபந்ந꞉ ‘ஜ்யாயஸீ சேத்’ இத்யாதி3꞉ ।
अविवेकतः प्रश्नकल्पनायामपि भिन्नपुरुषानुष्ठेयत्वेन ज्ञानकर्मनिष्ठयोः भगवतः प्रतिवचनं नोपपद्यते ।அவிவேகத꞉ ப்ரஶ்நகல்பநாயாமபி பி4ந்நபுருஷாநுஷ்டே2யத்வேந ஜ்ஞாநகர்மநிஷ்ட2யோ꞉ ப4க3வத꞉ ப்ரதிவசநம் நோபபத்3யதே ।
न च अज्ञाननिमित्तं भगवत्प्रतिवचनं कल्पनीयम् ।ந ச அஜ்ஞாநநிமித்தம் ப4க3வத்ப்ரதிவசநம் கல்பநீயம் ।
अस्माच्च भिन्नपुरुषानुष्ठेयत्वेन ज्ञानकर्मनिष्ठयोः भगवतः प्रतिवचनदर्शनात् ज्ञानकर्मणोः समुच्चयानुपपत्तिः ।அஸ்மாச்ச பி4ந்நபுருஷாநுஷ்டே2யத்வேந ஜ்ஞாநகர்மநிஷ்ட2யோ꞉ ப4க3வத꞉ ப்ரதிவசநத3ர்ஶநாத் ஜ்ஞாநகர்மணோ꞉ ஸமுச்சயாநுபபத்தி꞉ ।
तस्मात् केवलादेव ज्ञानात् मोक्ष इत्येषोऽर्थो निश्चितो गीतासु सर्वोपनिषत्सु च ॥தஸ்மாத் கேவலாதே3வ ஜ்ஞாநாத் மோக்ஷ இத்யேஷோ(அ)ர்தோ2 நிஶ்சிதோ கீ3தாஸு ஸர்வோபநிஷத்ஸு ச ॥
ज्ञानकर्मणोः ‘एकं वद निश्चित्य’ (भ. गी. ३ । २) इति च एकविषयैव प्रार्थना अनुपपन्ना, उभयोः समुच्चयसम्भवे ।ஜ்ஞாநகர்மணோ꞉ ‘ஏகம் வத3 நிஶ்சித்ய’ (ப4. கீ3. 3 । 2) இதி ச ஏகவிஷயைவ ப்ரார்த2நா அநுபபந்நா, உப4யோ꞉ ஸமுச்சயஸம்ப4வே ।
‘कुरु कर्मैव तस्मात्त्वम्’ (भ. गी. ४ । १५) इति च ज्ञाननिष्ठासम्भवम् अर्जुनस्य अवधारणेन दर्शयिष्यति ॥‘குரு கர்மைவ தஸ்மாத்த்வம்’ (ப4. கீ3. 4 । 15) இதி ச ஜ்ஞாநநிஷ்டா2ஸம்ப4வம் அர்ஜுநஸ்ய அவதா4ரணேந த3ர்ஶயிஷ்யதி ॥
பகவானால் பிரவிர்த்தி நிவிர்த்தி விஷயத்துடன் கூடிய இரண்டு புத்திகள் உபதேசிக்கப்பட்டது. அவை சாங்கிய புத்தி என்றும் யோகபுத்தி என்றும்
அங்கு ‘प्रजहाति यदा कामान्’ (ப்ரஜஹாதி யதா காமான்) என்று ஆரம்பித்து அத்தியாயம் முடியும் வரையிலும் சாங்கிய புத்தியை ஆச்ரயித்தவர்களுக்கு சந்நியாசம் அவசியம் செய்யவேண்டும் என்று एषा ब्राह्मी स्थितिः (ஏ ஷா ப்ராஹ்மீ ஸ்திதி:) என்று கிருதார்த்த தன்மை கூறப்பட்டுள்ளது.
அர்ச்சுனனுக்கு பகவான், கர்மத்திலே தான் உனக்கு அதிகாரம், கர்மத்தை செய்யாமையின் உனக்கு ப்ரியம் இருக்கக்கூடாது என் று (கர்ம) யோகபுத்தியை ஆச்ரயித்து கர்மம் தான் செய்யவேண்டும் என்று கூறினாரே அன்றி அதனாலேயே சிரேயஸ் (மோக்ஷம்) மானது கிடைக்கும் என்று கூறவில்லை.
அதையும்( முக்திக்கு சாக்ஷாத்சாதனமான ஞான நிஷ்ட்டை யையும்) இதையும் (அதற்கு விரோதமான கர்ம நிஷ்ட்டையை பற்றி) தனக்குக் கூறியதைக் கொண்டு குழம்பிய புத்தியுடைய வனாய் அர்ச்சுனன் கூறலானான்.
ச்ரேயஸ்ஸை விரும்புகிறவனாகிய பக்தனாகிய என் பொருட்டு நேர் ச்ரேயஸ் சாதனமான பிரஹ்மநிஷ்டையை உபதேசித்து விட்டு எவ்வாறு, என்னை, அநேக தீங்குகளோடு கூடியனவும், பரம்பரையாக வாவது மோக்ஷமொன்றைஅடையக் கூடிய பலம் என்று நிச்சய மில்லாத இந்த கர்மத்தில் பகவான் ஈடுபடுத்துவார்?. என்று அர்ஜுனனின் குழப்பம் பொருத்தமே.
அந்த வியாகுலத்தின் அடிப்படையில்தான் இந்த (ஜ்யாயஸீ சேத்) முதலிய கேள்விகள் கேட்கப்படுகிறது.
இந்த கேள்வியை நிவிர்த்தி (நீக்க) செய்ய வேண்டிய வாக்கியங் கள் முன்பு கூறப்பட்ட விபாக விஷயமான சாஸ்திரத்தில் பகவானால் கூறப்பட்டுள்ளது.
சிலர் அர்ச்சுனனுடைய கேள்வியின் அர்த்தத்தை வேறுவிதமாக கல்பனை செய்துகொண்டு அதற்கு விபரீதமாக கற்பித்துக் கூறுகிறார் கள். எவ்வாறு தன்னால் சம்பந்த கிரந்தத்தில் (பாஷ்யத்தின் முடிவுரை யில்) கீதார்த்தமானது நிரூபிக்கப்பட்டுள்ளதோ அதற்கு விபரீதமாக இங்கு மறுபடியும் கேள்வியையும் அதற்கான பதிலையும் விபரீத அர்த்தத்துடன் நிரூபிக்கின்றார்கள்.
எவ்வாறு எனில், அங்கு சம்பந்த கிரந்தத்தில் (முகவுரையில்) எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம சமுச்சயம்தான் விதிக்கப்பட் டுள்ளது என்று கீதா சாஸ்திரத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விசேஷமாக ஜீவித காலம் முழுவதும் செய் யவேண்டிய சுருதியில் விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டு கேவலம் ஞானத்தினால் மட்டுமே மோக்ஷத்தின் அடைவு என்பது கீதா சாஸ்திரத்தில் நிச்சயமாக மறுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
இங்கு மூன்றாவது அத்தியாயத்தில் ஆச்ரம வேறுபாட்டை (ஞானம், கர்மம் இரண்டில் ஒன்றிற்கே ஒருவன் அதிகாரியாக முடியும் என்பதை) உணர்த்தவே (யாவத்ஜீவ) என்றல் முதலிய சுருதி விகித கர்மாவை எல்லாம் தியாகம் செய்ய கூறப்பட்டுள்ளது.
இதில் இந்த சங்கை ஏற்படுகிறது. இந்த பிரகாரமாக விருத்த அர்த்தத்துடன் கூடிய வசனத்தை பகவான் அர்ச்சுனனிடம் எவ்வாறு கூறினார்? கேட்பவனான அர்ச்சுனன் எவ்வாறு விருத்தமான அர்த்தத்தை கிரஹித்துக்கொண்டான்?
அங்கு (முகவுரையில்) இவ்வாறு அர்த்தம் இருந்ததால் இல்லறத் தில் உள்ளவர்களுக்கே ஸ்ரௌத கர்ம தியாக பூர்வமான கேவல ஞானத்தினால் மோக்ஷத்தின் அடைவானது மறுக்கப்பட்டுள்ளது. மற்ற ஆச்ரமத்தாருக்கு அன்று எனில்.
என்றஇதுவும் முன்னுக்குப் பின் முரணானது. ஏனெனில் எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம சமுச்சயமே கீதாசாஸ்திரத்தின் நிச்சயம் செய்யப்பட்ட அபிப்பிராயம் (அர்த்தம்) என்று பிரதிக்ஞை செய்து அதற்கு மாறாக இங்கு மற்ற ஆச்ரமத்தாருக்கே கேவலம் ஞானத்தினால்தான் மோக்ஷம் என்று எவ்வாறு கூறுவது?
இது கருத்தானால் ச்ரௌத கர்ம சேர்க்கையற்றகேவலம் ஞானத்தினாலேயே க்ருஹஸ்தர்களுக்கு மோக்ஷமானது மறுக்கப்பட் டுள்ளது என்பது (கொள்கை வாதம்) ச்ரௌதகர்மாவை அபேக்ஷித்து (குறித்து) இருப்பது. அங்கு க்ருஹஸ்தர்களுக்கு ஸ்மார்த்த கர்மம் இருந்தாலும் அது இல்லாதது போல் கொண்டு கேவலம் ஞானத் தினாலேயே மோக்ஷம் மறுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதுவும் பொருந்தாது(மாறுபட்டது). எவ்வாறு எனில் க்ரஹஸ்தர் களுக்குத்தான் கேவல ஸ்மார்த்த கர்ம ஸமுச்சய ஞானத்தினால் மோக்ஷம் மறுக்கப்பட்டுள்ளதே தவிர மற்றஆச்ரமத்தார்களுக்கு அல்ல என்று எவ்வாறு விவேகிகளால் அறிந்துகொள்ள முடியும்?
மேலும் இவ்வாறு சந்நியாசிகளுக்கு மோக்ஷப்பிராப்தியின் பொருட்டு ஞானத்துடன் கேவல ஸ்மார்த்த கர்மாவுடன் ஸமுச்சய மானது அவசியம் எனில் க்ரஹஸ்த்தார்களுக்கும் கேவல ஸ்மார்த்த கர்மா உடன் கூடி ஞான ஸமுச்சயமானது அவசியமாகிறது என் பது அறியவேண்டும். ச்ரௌதகர்மாவுடன் அன்று.
மேலும் ச்ரௌத, ஸ்மார்த்த கர்மங்களுடன் கூடிய ஞான ஸமுச்சய மானது க்ருஹஸ்த்தர்களின் மோக்ஷத்தின் பொருட்டாகும் என்றும் சந்நி யாசிகளுக்கு கேவலம் ஸ்மார்த்த கர்ம ஸமுச்சய ஞானத்தினால் எனில்.
இவ்வாறு இருக்கும்பொழுது க்ருஹஸ்தனுக்கு மிகுந்த சிரமத்துடன் கூடியதும் மிகுந்த துக்கத்துடன் கூடியதுமான கர்மங்கள் தலையில் ஏற்றி வைக்கப்பட்டதாகும்.
ஆகையால் சிரமம் அதிகமாய் இருக்கும் காரணத்தினால் க்ரஹஸ்தனுக்கே மோக்ஷம் உண்டாகும். ச்ரௌத நித்திய கர்மா இல்லாததின் காரணத்தால் மற்ற ஆச்ரமத்தாருக்கு (ஸந்நியாசி களுக்கு) மோக்ஷம் உண்டாகாது எனில்.
அதுவும் சரியல்ல. ஏனெனில் எல்லா உபநிஷத்துக்களிலும், இதிகாசங்களிலும் புராணங்களிலும், யோகசாஸ்திரங்களிலும் முமூக்ஷுக்களுக்கு ஞானத்தின் அங்கமாக எல்லாக் கர்மங்களையும் ஸந்நியாசம்(துறத்தல்) என்ற விதானம் இருப்பதால். அவ்வாறே ஸ்ருதி ஸ்மிருதிகளில் ஆஸ்ரமங்களுக்கு விகல்பம் ஸமுச்சயம் என்று விதானம் உள்ளது. (பிரஹ்மச்சரியத்திலிருந்து க்ரஹஸ்தம், க்ரஹஸ் தத்திலிருந்து வானப்ரஸ்தம், வானப்ரஸ்தத்திலிருந்து ஸந்நியாஸம் மேற்கொள்ளுதல் என்பது ஸமுச்சய விதானமாகும். பிரஹ்மச்சரியத்தி லிருந்தோ, அல்லது க்ரஹஸ்தாச்ரமத்திலிருந்தோ அல்லது வானப்ரஸ்தத்திலிருந்தோ ஸந்நியாசம் மேற்கொள்ளுதல் விகல்ப விதானம் எனப்படும்)
அப்பொழுது எல்லா ஆச்ரமத்தாருக்கும் ஞானகர்ம ஸமுச்சய மானது சித்திக்கிறது.
அவ்வாறு அல்ல. ஏனெனில் முமூக்ஷக்களுக்கு ஸர்வகர்ம ஸந்நியாஸம் விதிக்கப்பட்டிருப்பதால்
(व्युत्थायाथभिक्षाचर्यं चरन्ति । வியுத்தாயாத பிக்ஷாசர்யம் சரந்தி) पुत्रैषणायाश्च वित्तैषणायाश्च लोकैषणायाश्च மக்களாசை, பொருளாசை, உலகஆசை என்ற மூவயைான ஆசைகளை விட்டு பிச்சை எடுத்த லைக் கைக்கொள்கிறார்கள். तस्मान्न्यासमेषां तपसामतिरिक्तमाहुः (தஸ்மாத் நியாஸமே ஷாம் தபசாமதிரிக்தமாஹு:) ஆகையால் இந்த எல்லா தபஸைக் காட்டிலும் ஸந்நியாஸம் தான் சிரேஷ்ட்டமானது (மேலானது) என்று கூறப்படுகிறது.
न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः (ந கர்மணா, ந ப்ரஜயா, தனேன, த்யாகேனைகே அம்ருதத்வமானசு:) கர்மத்தினாலோ, பிரஜையினாலோ, தனத்தினாலோ அடையமுடியாது, மேலான தியாகத்தினால் மாத்திரமே ஏதோ ஒரு மஹா புருஷன் அம்ருதத்வத்தை அடைகிறான்.
ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ इत्याद्याः श्रुतयः (ப்ரஹ்மச்சர்யாதேவ ப்ரவ்ர ஜேத்) ப்ரஹ்மச்சரியாச்ரமத்திலிருந்தே ஸந்நியாசம் கொள் முதலிய வாக்கியங்கள் சுருதி வசனமாகும்.
न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः (ந கர்மணா, ந ப்ரஜயா, தனேன, த்யாகேனைகே அம்ருதத்வமானசு:) கர்மத்தினாலோ, பிரஜையினாலோ, தனத்தினாலோ அடையமுடியாது, மேலான தியாகத்தினால் மாத்திரமே ஏதோ ஒரு மஹா புருஷன் அம்ருதத்வத்தை அடைகிறான்.
ब्रह्मचर्यादेव प्रव्रजेत्’ इत्याद्याः श्रुतयः (ப்ரஹ்மச்சர்யாதேவ ப்ரவ்ர ஜேத்) ப்ரஹ்மச்சரியாச்ரமத்திலிருந்தே ஸந்நியாசம் கொள் முதலிய வாக்கியங்கள் சுருதி வசனமாகும்.
1. த்யஜ தர்மமதர்மம் ச உபே ஸத்யான்ருதே த்யஜ
உபே சத்யாந்ருதே த்யக்த்வா யேன த்யஜஸி தத் த்யஜ
ஸம்சாரமேவ நிஸ்சாரம் த்ருஷ்ட்வா ஸாரதித்ருக்ஷயா
ப்ரவ்ரஜன்த்யக்ருதோத்வாஹா: பரம் வைராக்யமாச்ரிதா
உபே சத்யாந்ருதே த்யக்த்வா யேன த்யஜஸி தத் த்யஜ
ஸம்சாரமேவ நிஸ்சாரம் த்ருஷ்ட்வா ஸாரதித்ருக்ஷயா
ப்ரவ்ரஜன்த்யக்ருதோத்வாஹா: பரம் வைராக்யமாச்ரிதா
1. பிரஹஸ்பதி கசனுக்கு இவ்வாறு கூறினார்- தர்மம், அதர்மம் என்ற இரண்டையும் விட்டுவிடு மேலும் சத்தியம் பொய் என்ற இரண்டினையும் விட்டுவிடுப் பின்பு இவைகளை எதைக் கொண்டு தியாகம் செய்தாயோ அதையும் (அஹங்காரத்தையும்) தியாகம் செய்யவேண்டும். சம்சாரமானது சாரமற்றிருப்பதை அறிந்து பரவைராக்கியம் அடைந்த விவாகம் செய்து கொள்ளாத புருஷர்கள் சாரம் உள்ள வஸ்து எது என்று அறியத் தியாகம் செய்கிறார்கள்.
2. கர்மணா பத்யதே ஜந்துர்வித்யயா ச விமுச்யதே தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதய: பாரதர்சின: - என்று சுகருடைய அனுசாசனம்.
வியாசர் சுகருக்கு உபதேசம் செய்யும் சமயத்தில் கூறியது. கர்மத்தி னால் ஜீவன் கட்டுப்படுகின்றான். ஞானத்தினால் விடுபடுகிறான். ஆகையால் முடிவைக் கண்ட (ஆதமதத்வத்தையறிந்த சந்நியாசிகள் கர்மத்தை செய்வதில்லை.
வியாசர் சுகருக்கு உபதேசம் செய்யும் சமயத்தில் கூறியது. கர்மத்தி னால் ஜீவன் கட்டுப்படுகின்றான். ஞானத்தினால் விடுபடுகிறான். ஆகையால் முடிவைக் கண்ட (ஆதமதத்வத்தையறிந்த சந்நியாசிகள் கர்மத்தை செய்வதில்லை.
இந்த கீதா சாஸ்திரத்திலும் எல்லாக் கர்மங்களையும் மனதினால் சந்நியாசம் செய்து என்றல் முதலிய சுலோகங்களில் கூறப்பட்டுள்ளது.
முமுக்ஷுவிற்மு மோக்ஷமானது அகாரியமாய் இருப்பதால் மோக்ஷத்திற்கு கர்மமானது அர்த்தமற்றதாகிவிடுகிறது.
நித்திய கர்மங்கள் ப்ரத்திய வாயத்தை நீக்கும் பொருட்டு அனுஷ்டிக்கவேண்டியதே எனில்
அவ்வாறு அல்ல. ஏனெனில் (அது) ப்ரத்தியவாயத்தின் அடைவு சந்நியாசி அல்லாதவர்களுடைய விஷயமாய் இருப்பதால். அக்கினி காரியங்கள் செய்யாததினால் சந்நியாசிகளுக்கு, சந்நியாசி அற்றவர்க ளான ப்ரஹ்மச்சாரிகளுக்கும், கிரஹஸ்தர்களாகிய கர்மிகளுக்கும் கர்மம் செய்யாததினால், பிரத்தியவாயம் ஏற்படுவதுபோல் ஏற்படுவது இல்லை.
அவ்வாறு நித்யகர்மாவின் அபாவத்தினின்றும் பாவரூபமான பிரத்தியவாயத்தின் உத்பத்தியை கல்பிக்கமுடியாது. ஏனெனில் அசத்திலிருந்து சத்தானது எவ்வாறு உண்டாகும்? இவ்வாறு அபாவத் திலிருந்து பாவத்தின் உத்பத்தியின் அசம்பவத்தை (உண்டாகாமையை) கூறுகின்றசுருதியின் வசனமாகும்.
விகித கர்மத்தை செய்யாததினால் (அபாவத்திலிருந்து) பாவமானது உண்டாகாது என்று இருந்தாலும் (அபாவத்திலிருந்து பாவமான) பிரத்தியவாயம் ஏற்படும் என்று வேதமானது கூறுமானால் அப்பொழுது வேதம் அனர்த்தத்தை உண்டுபண்ணும். மேலும் அப்பிரமாணம் (பிரமாணமற்றது) என்று கூறப்பட்டதாகும்.
ஏனெனில் விகித கர்மத்தை செய்வதாலும், செய்யாவிடினும் இரண்டிலிருந்தும் துக்கமாகிய பலனே ஏற்படும்.
அவ்வாறேசாஸ்த்திரமானது ஞாபகம் (தெரிவிப்பது) அல்ல, காரகமே எனில் இல்லாத சக்தியை உண்டாக்குவதாகும். அவ்வாறெ னில் சூன்ய அர்த்தமே ஏற்படும். ஆகையால் அது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகையால் சந்நியாசிகளுக்கு கர்மம் விதிக்கப்படாததினால் ஞான கர்ம சமுச்சயமானது பொருந்தாது.
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धि: (ஜ்யாயஸீ சேத் கர்மணஸ்தே மதா புத்தி:) ஞானமானது கர்மத்தைக் காட்டிலும் சிறந்தது என்பது உமது கொள்கையானால் என்று அர்ச்சுனன் கேட்ட வினா பொருத்த முடையதாகாது.
ஏனெனில் பகவானால் இரண்டாவது அத்யாயத்தில் ஞானகர்ம சமுச்சயமே உன்னால் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று கூறிஇருந்தால், கர்மத்தைக் காட்டிலும் ஞானமே சிறந்தது என்பது உமது கருத்தானால் ஹே ஜனார்த்தனா என்ற அர்ச்சுனனது வினா பொருத்தமற்றதாகும்.
பகவான் அர்ச்சுனனை நோக்கி ஞானத்தையும், கர்மத்தையும் சேர்ந்தே அனுஷ்டானம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தால் கர்மத்தைக் காட்டிலும் ஞானம் மேலானது என்பதும் கூறப் பட்டதா கும். ஆகையால் ஹே கேசவ! என்னை ஏன் கோரமான கர்மத்தில் ஏவுகிறீர் என்றவினா ஒரு விதத்திலாவது பொருந்தாது.
நீ கர்மத்தைக் காட்டிலும் மேலான ஞானத்தை அனுஷ்ட்டிக்கக் கூடாது என்று அர்ஜுனனுக்கு மாத்திரம் பகவான் முன்பு கூறப்பட வில்லை என்று சொல்லுவதும் சரியில்லை. ஏனெனில் (ஜ்யாயஸீ சேத்) எது மேலானது என்பது முதலிய வினா எழுவதால்.
மேலும் கர்மம், ஞானம் இரண்டும் விரோதமாய் இருப்பதால் ஒரே அதிகாரியால் ஒரே சமயத்தில் அனுஷ்ட்டிக்கமுடியாது என்பதால், முன்பு வெவ்வேறு அதிகாரியால் அனுஷ்டிக்க வேண்டும் என்று பக வானால் கூறப்பட்டிருக்கவேண்டும். ஆகையால் தான் இந்த ஜ்யா யஸீ சேத் என்பது முதலான வினாக்கள் எழுகிறது.
அர்ச்சுனன் அவிவேகத்தினால் இந்த வினா எழுப்பினான் என்றகல்பனைக்கு, ஞான நிஷ்ட்டையும் கர்மநிஷ்ட்டையும் வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற பகவானது பதில் பொருத்தமில்லாமல் ஆகிவிடும்.
பகவானுடைய பதிலை அக்ஞானநிமித்தம் கூறப்பட்டது என்று (கல்பிப்பதும்) கூறுவதும் பொருந்தாது.
ஆகையால் ஞானநிஷ்ட்டைக்கும், கர்மநிஷ்ட்டைக்கும் அதிகாரி வெவ்வேறு ஆகும் என்று பகவானுடைய பதிலினால் (உத்தரத்தி னால்) ஞான கர்ம சமுச்சயமானது பொருந்தாது (என்று சித்தமாகிறது)
ஆகையால் கேவலம் ஞானத்தினாலேயே மோக்ஷம் என்ற அபிப்பிராயமானது, கீதையிலும், எல்லா உபநிஷத்துக்களிலும் நிச்சயம் (நிர்ணயம்) செய்யப்பட்டுள்ளது.
ஞான கர்ம சமுச்சயமானது ஏற்படுமானால், ஞான கர்மங்களில் ஏதாவது ஒன்றைநிச்சயம் செய்து கூறு என்று ஒரே விஷயத்தை பிரார்த்தனை (கேட்டது) செய்வது பொருந்தாது.
कुरु कर्मैव तस्मात्त्वम्’ (குரு கர்மைவ தஸ்மாத்துவம்) ஆகையால் நீ கர்மாவையே செய், என்று ஞானநிஷ்ட்டையை (கூடாமையை) தவிர்த்து அர்ச்சுனனுக்கு (ஏகாரத்தினால்) காட்டுகிறார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ४३43
अर्जुन उवाच —
ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन ।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ॥ १ ॥அர்ஜுந உவாச —
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு3த்3தி4ர்ஜநார்த3ந ।
தத்கிம் கர்மணி கோ4ரே மாம் நியோஜயஸி கேஶவ ॥ 1 ॥
தமிழ்அர்ஜுன உவாச
संस्कृतम्
தமிழ்
ज्यायसी श्रेयसी चेत् यदि कर्मणः सकाशात् ते तव मता अभिप्रेता बुद्धिर्ज्ञानं हे जनार्दन ।ஜ்யாயஸீ ஶ்ரேயஸீ சேத் யதி3 கர்மண꞉ ஸகாஶாத் தே தவ மதா அபி4ப்ரேதா பு3த்3தி4ர்ஜ்ஞாநம் ஹே ஜநார்த3ந ।
यदि बुद्धिकर्मणी समुच्चिते इष्टे तदा एकं श्रेयःसाधनमिति कर्मणो ज्यायसी बुद्धिः इति कर्मणः अतिरिक्तकरणं बुद्धेरनुपपन्नम् अर्जुनेन कृतं स्यात् ।யதி3 பு3த்3தி4கர்மணீ ஸமுச்சிதே இஷ்டே ததா3 ஏகம் ஶ்ரேய꞉ஸாத4நமிதி கர்மணோ ஜ்யாயஸீ பு3த்3தி4꞉ இதி கர்மண꞉ அதிரிக்தகரணம் பு3த்3தே4ரநுபபந்நம் அர்ஜுநேந க்ருதம் ஸ்யாத் ।
न हि तदेव तस्मात् फलतोऽतिरिक्तं स्यात् ।ந ஹி ததே3வ தஸ்மாத் ப2லதோ(அ)திரிக்தம் ஸ்யாத் ।
तथा च, कर्मणः श्रेयस्करी भगवतोक्ता बुद्धिः, अश्रेयस्करं च कर्म कुर्विति मां प्रतिपादयति, तत् किं नु कारणमिति भगवत उपालम्भमिव कुर्वन् तत् किं कस्मात् कर्मणि घोरे क्रूरे हिंसालक्षणे मां नियोजयसि केशव इति च यदाह, तच्च नोपपद्यते ।ததா2 ச, கர்மண꞉ ஶ்ரேயஸ்கரீ ப4க3வதோக்தா பு3த்3தி4꞉, அஶ்ரேயஸ்கரம் ச கர்ம குர்விதி மாம் ப்ரதிபாத3யதி, தத் கிம் நு காரணமிதி ப4க3வத உபாலம்ப4மிவ குர்வந் தத் கிம் கஸ்மாத் கர்மணி கோ4ரே க்ரூரே ஹிம்ஸாலக்ஷணே மாம் நியோஜயஸி கேஶவ இதி ச யதா3ஹ, தச்ச நோபபத்3யதே ।
अथ स्मार्तेनैव कर्मणा समुच्चयः सर्वेषां भगवता उक्तः अर्जुनेन च अवधारितश्चेत् , ‘तत्किं कर्मणि घोरे मां नियोजयसि’ (भ. गी. ३ । १) इत्यादि कथं युक्तं वचनम् ॥ १ ॥அத2 ஸ்மார்தேநைவ கர்மணா ஸமுச்சய꞉ ஸர்வேஷாம் ப4க3வதா உக்த꞉ அர்ஜுநேந ச அவதா4ரிதஶ்சேத் , ‘தத்கிம் கர்மணி கோ4ரே மாம் நியோஜயஸி’ (ப4. கீ3. 3 । 1) இத்யாதி3 கத2ம் யுக்தம் வசநம் ॥ 1 ॥
ஹே ஜனார்த்தன! கர்மத்தை அபேக்ஷி த்து ஞானம் மேன்மை யானது எனில் என்னை ஏன் ஹிம்சை ரூபமான இந்த கர்மத்தில் ஈடுபடுத்துகிறீர்கள்
ஞான கர்ம சமுச்சயமே பகவானுடைய அபிப்ராயம் எனில் ச்ரேயஸ்ஸை அடைவதற்கு வேண்டிய ஒரு சாதனத்தைக் கூறுங்கள் என்றும், கர்மத்தை காட்டிலும் ஞானம் மேலானது என்றும் வினாவானது அர்ஜுனனால் எழுப்ப(கேட்க) முடியாது.
ஏனெனில் (சமுச்சயபக்ஷத்தில்) கர்மபலத்தைக் காட்டிலும் ஞானத்தினுடைய பலத்திற்கு மேன்மை (ச்ரேயஸ்) யும் காணமுடியாது.
அவ்வாறேகர்மத்தைக் காட்டிலும் ஞானமானது மேன்மையா னது என்று பகவான் கூறிவிட்டு மேன்மையல்லாத கர்மத்தை நீ செய்யக் கடவாய் என்று உபதேசிக்கிறார். பகவானைப் பழிக்கிறவர் போல என்ன காரணத்தினாலோ ஹே கேசவ என்னை இந்த ஹிம்சா ரூபமான இந்த கோர கர்மத்தில் என்னை ஏவுகிறாய்? என்று கேட்பதுவும் பொருத்தமற்றதாகிவிடும்.
மேலும் (ஸ்மார்த்த கர்மத்துடன்) ஞான சமுச்சயம்தான் பகவா னால் எல்லோருக்கும் கூறப்பட்டது. அர்ஜுனனும் அதையை கிரஹித்துக்கொண்டானாகில் எதற்காக இந்த கோரமான கர்மத்தில் என்னை ஏவுகிறாய் என்பது முதலான வார்த்தை எப்படி பொருந்தும்.