अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च—கிஞ்ச—
மேலும்
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ४३43
व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे ।
तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् ॥ २ ॥வ்யாமிஶ்ரேணேவ வாக்யேந பு3த்3தி4ம் மோஹயஸீவ மே ।
ததே3கம் வத3 நிஶ்சித்ய யேந ஶ்ரேயோ(அ)ஹமாப்நுயாம் ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
व्यामिश्रेणेव, यद्यपि विविक्ताभिधायी भगवान् , तथापि मम मन्दबुद्धेः व्यामिश्रमिव भगवद्वाक्यं प्रतिभाति । तेन मम बुद्धिं मोहयसि इव ।வ்யாமிஶ்ரேணேவ, யத்3யபி விவிக்தாபி4தா4யீ ப4க3வாந் , ததா2பி மம மந்த3பு3த்3தே4꞉ வ்யாமிஶ்ரமிவ ப4க3வத்3வாக்யம் ப்ரதிபா4தி । தேந மம பு3த்3தி4ம் மோஹயஸி இவ ।
मम बुद्धिव्यामोहापनयाय हि प्रवृत्तः त्वं तु कथं मोहयसि ? अतः ब्रवीमि बुद्धिं मोहयसि इव मे मम इति ।மம பு3த்3தி4வ்யாமோஹாபநயாய ஹி ப்ரவ்ருத்த꞉ த்வம் து கத2ம் மோஹயஸி ? அத꞉ ப்3ரவீமி பு3த்3தி4ம் மோஹயஸி இவ மே மம இதி ।
त्वं तु भिन्नकर्तृकयोः ज्ञानकर्मणोः एकपुरुषानुष्ठानासम्भवं यदि मन्यसे, तत्रैवं सति तत् तयोः एकं बुद्धिं कर्म वा इदमेव अर्जुनस्य योग्यं बुद्धिशक्त्यवस्थानुरूपमिति निश्चित्य वद ब्रूहि, येन ज्ञानेन कर्मणा वा अन्यतरेण श्रेयः अहम् आप्नुयां प्राप्नुयाम् । इति यदुक्तं तदपि नोपपद्यते ॥த்வம் து பி4ந்நகர்த்ருகயோ꞉ ஜ்ஞாநகர்மணோ꞉ ஏகபுருஷாநுஷ்டா2நாஸம்ப4வம் யதி3 மந்யஸே, தத்ரைவம் ஸதி தத் தயோ꞉ ஏகம் பு3த்3தி4ம் கர்ம வா இத3மேவ அர்ஜுநஸ்ய யோக்3யம் பு3த்3தி4ஶக்த்யவஸ்தா2நுரூபமிதி நிஶ்சித்ய வத3 ப்3ரூஹி, யேந ஜ்ஞாநேந கர்மணா வா அந்யதரேண ஶ்ரேய꞉ அஹம் ஆப்நுயாம் ப்ராப்நுயாம் । இதி யது3க்தம் தத3பி நோபபத்3யதே ॥
यदि हि कर्मनिष्ठायां गुणभूतमपि ज्ञानं भगवता उक्तं स्यात् , तत् कथं तयोः ‘एकं वद’ इति एकविषयैव अर्जुनस्य शुश्रूषा स्यात् ।யதி3 ஹி கர்மநிஷ்டா2யாம் கு3ணபூ4தமபி ஜ்ஞாநம் ப4க3வதா உக்தம் ஸ்யாத் , தத் கத2ம் தயோ꞉ ‘ஏகம் வத3’ இதி ஏகவிஷயைவ அர்ஜுநஸ்ய ஶுஶ்ரூஷா ஸ்யாத் ।
न हि भगवता पूर्वमुक्तम् ‘अन्यतरदेव ज्ञानकर्मणोः वक्ष्यामि, नैव द्वयम्’ इति, येन उभयप्राप्त्यसम्भवम् आत्मनो मन्यमानः एकमेव प्रार्थयेत् ॥ २ ॥ந ஹி ப4க3வதா பூர்வமுக்தம் ‘அந்யதரதே3வ ஜ்ஞாநகர்மணோ꞉ வக்ஷ்யாமி, நைவ த்3வயம்’ இதி, யேந உப4யப்ராப்த்யஸம்ப4வம் ஆத்மநோ மந்யமாந꞉ ஏகமேவ ப்ரார்த2யேத் ॥ 2 ॥
பகவான் ஸ்பஷ்டமாக எடுத்து விளக்கினாலும் என்னுடைய மந்த புத்தியினால் பகவானுடைய வாக்கியம் மலைக்கச் செய்வது போல் இருக்கிறது. ஆகையால் என்னுடைய புத்தியை மயக்கம் அடைவது போல் செய்கிறீர்கள்.
என்னுடைய புத்தியின் வியாமோஹத்தைப் போக்குவதற்காக ஈடுபட்ட தாங்கள் எப்படி என்னை மோஹிக்கச் செய்வீர்கள். ஆகை யால் தான் நான் என்னுடைய புத்தியை மோஹம் அடைவது போல் செய்கிறீர்கள் என்று கூறுகிறேன்.
வெவ்வேறு அதிகாரிகளால் அனுஷ்ட்டானம் (கடைபிடிக்க வேண்டிய) செய்யப்படும் ஞான கர்மங்கள் ஒரே அதிகாரியால் கடை பிடிக்கமுடியாது என்று நினைத்தாயாகில் அவைகளில் ஏதாவது ஒன்றைகர்மத்தை அல்லது ஞானத்தை அர்ஜுனனாகிய என்னு டைய புத்தி வல்லமைக்கும், என்னுடைய இப்போதைய நிலைமைக் கும் எந்த ஒன்று ஏற்றது என்று நிச்சயம் செய்து கூறுவாயாக. ஞானத் தினாலா, கர்மத்தினாலா அல்லது வேறு ஏதாவது ஒன்றினாலா நான் எதனால் நன்மை அடைவேன்? (அதனைக் கூறி அருள்வீர்)
கர்மாநுஷ்டானத்தில் கௌணமான ஞானத்தை பகவான் கூறியி ருந்தால் அவ்விரண்டினுள் ஒன்றைக்கூறு என்று ஒரே விஷயத்தைப் பற்றி அர்ஜுனனால் எவ்வாறு கேட்டிருக்க முடியும்?
ஏன்எனில் ஞானம், கர்மம் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் கூறுவேன் இரண்டையும் அல்ல என்று பகவான் கூறவில்லை. எதனால் இரண்டும் (ஒரே சமயத்தில் ஒருவரால்) அடைய முடியாது என்று அறிந்து தனக்கு ஒன்றையே (பகவானிடம்) வேண்டுகிறான்.