अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
‘नाहं कर्ता न मे कर्मफले स्पृहा’ इति —‘நாஹம் கர்தா ந மே கர்மப2லே ஸ்ப்ருஹா’ இதி —
நான் கர்த்தா அல்ல. அவ்வாறேஎனக்கு கர்ம பலத்தில் ஆசை இல்லை.
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ४२42

एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः ।
कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम् ॥ १५ ॥
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி4꞉ ।
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை꞉ பூர்வதரம் க்ருதம் ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैः अपि अतिक्रान्तैः मुमुक्षुभिः । कुरु तेन कर्मैव त्वम् , न तूष्णीमासनं नापि संन्यासः कर्तव्यः ।ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வை꞉ அபி அதிக்ராந்தை꞉ முமுக்ஷுபி4꞉ । குரு தேந கர்மைவ த்வம் , ந தூஷ்ணீமாஸநம் நாபி ஸம்ந்யாஸ꞉ கர்தவ்ய꞉ ।
तस्मात् त्वं पूर्वैरपि अनुष्ठितत्वात् , यदि अनात्मज्ञः त्वं तदा आत्मशुद्ध्यर्थम् , तत्त्वविच्चेत् लोकसङ्ग्रहार्थं पूर्वैः जनकादिभिः पूर्वतरं कृतं न अधुनातनं कृतं निर्वर्तितम् ॥ १५ ॥தஸ்மாத் த்வம் பூர்வைரபி அநுஷ்டி2தத்வாத் , யதி3 அநாத்மஜ்ஞ꞉ த்வம் ததா3 ஆத்மஶுத்3த்4யர்த2ம் , தத்த்வவிச்சேத் லோகஸங்க்3ரஹார்த2ம் பூர்வை꞉ ஜநகாதி3பி4꞉ பூர்வதரம் க்ருதம் ந அது4நாதநம் க்ருதம் நிர்வர்திதம் ॥ 15 ॥
இவ்வாறு அறிந்த முன்னோர்களாகிய முமுக்ஷக்களும் கர்மம் செய்தார்கள். ஆகையால் கர்மம் செய். ஒன்றும் செய்யாமல் அமர்ந்தி ருக்கக்கூடாது. சந்நியாசமும் செய்யக்கூடாது.
ஆகையால் முன்னோர்கள் அனுஷ்ட்டித்ததினால் நீ அக்ஞானி யாய் இருந்தால் சித்த சுத்தியின் பொருட்டும், நீ ஞானியாய் இருந்தால் லோகசங்க்ரஹத்தின் பொருட்டும் ஜனகர் முதலிய முன்னோர்கள் அனுஷ்ட்டித்ததுபோல் அனுஷ்டிக்கவேண்டும். (இதற்கு மாறாக உள்ள) இப்பொழுது உள்ளவர்கள் அனுஷ்ட் டிப்பது போல் கூடாது.