अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
येषां तु कर्मणां कर्तारं मां मन्यसे परमार्थतः तेषाम् अकर्ता एवाहम् , यतः —யேஷாம் து கர்மணாம் கர்தாரம் மாம் மந்யஸே பரமார்த2த꞉ தேஷாம் அகர்தா ஏவாஹம் , யத꞉ —
எந்த கர்மங்களுக்கு என்னை கர்த்தாவாக நினைக்கிறார்களோ உண்மையில் நான் அவைகளுக்கு அகர்த்தா. ஏனெனில்-
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / ४२42
न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा ।
इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते ॥ १४ ॥ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மப2லே ஸ்ப்ருஹா ।
இதி மாம் யோ(அ)பி4ஜாநாதி கர்மபி4ர்ந ஸ ப3த்4யதே ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न मां तानि कर्माणि लिम्पन्ति देहाद्यारम्भकत्वेन, अहङ्काराभावात् । न च तेषां कर्मणां फलेषु मे मम स्पृहा तृष्णा ।ந மாம் தாநி கர்மாணி லிம்பந்தி தே3ஹாத்3யாரம்ப4கத்வேந, அஹங்காராபா4வாத் । ந ச தேஷாம் கர்மணாம் ப2லேஷு மே மம ஸ்ப்ருஹா த்ருஷ்ணா ।
येषां तु संसारिणाम् ‘अहं कर्ता’ इत्यभिमानः कर्मसु, स्पृहा तत्फलेषु च, तान् कर्माणि लिम्पन्ति इति युक्तम् , तदभावात् न मां कर्माणि लिम्पन्ति ।யேஷாம் து ஸம்ஸாரிணாம் ‘அஹம் கர்தா’ இத்யபி4மாந꞉ கர்மஸு, ஸ்ப்ருஹா தத்ப2லேஷு ச, தாந் கர்மாணி லிம்பந்தி இதி யுக்தம் , தத3பா4வாத் ந மாம் கர்மாணி லிம்பந்தி ।
इति एवं यः अन्योऽपि माम् आत्मत्वेन अभिजानाति ‘नाहं कर्ता न मे कर्मफले स्पृहा’ इति सः कर्मभिः न बध्यते, तस्यापि न देहाद्यारम्भकाणि कर्माणि भवन्ति इत्यर्थः ॥ १४ ॥இதி ஏவம் ய꞉ அந்யோ(அ)பி மாம் ஆத்மத்வேந அபி4ஜாநாதி ‘நாஹம் கர்தா ந மே கர்மப2லே ஸ்ப்ருஹா’ இதி ஸ꞉ கர்மபி4꞉ ந ப3த்4யதே, தஸ்யாபி ந தே3ஹாத்3யாரம்ப4காணி கர்மாணி ப4வந்தி இத்யர்த2꞉ ॥ 14 ॥
எனக்கு அஹங்காரம் இல்லாததினால் அந்த கர்மமானது தேஹம் முதலியவற்றின் உத்பத்திக்கு காரணமாகி என்னை ஒருபொழுதும் பற்றாது. மேலும் அந்த கர்ம பலனில் எனக்கு ஆசையும் இல்லை.
எந்த சம்சாரிகளுக்கு நான் கர்த்தா என்றஅபிமானமும், கர்மங்க ளிலும், அதன் பலன்களிலும் ஆசையும் உள்ளதோ அவர்களை கர்மங்கள் பற்றுகின்றன. அந்த அகங்காரம் இல்லாததால் என்னை அந்த கர்மங்கள் பற்றுவதில்லை.
என்று இவ்வாறு எவன் ஒருவன் என்னை ஆத்மரூபமாக அறிகி றானோ என்றால் நான் கர்த்தா அல்ல, கர்ம பலத்தில் எனக்கு ஆசை இல்லை என்று எவன் அறிகிறானோ அவனை கர்மங்கள் பற்றுவது இல்லை. அவர்களுக்கும் தேஹத்தை ஆரம்பிக்கக்கூடிய கர்மங்கள் இல்லை என்பது பொருள்.