अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
मानुषे एव लोके वर्णाश्रमादिकर्माधिकारः, न अन्येषु लोकेषु इति नियमः किंनिमित्त इति ।மாநுஷே ஏவ லோகே வர்ணாஶ்ரமாதி3கர்மாதி4கார꞉, ந அந்யேஷு லோகேஷு இதி நியம꞉ கிம்நிமித்த இதி ।
अथवा वर्णाश्रमादिप्रविभागोपेताः मनुष्याः मम वर्त्म अनुवर्तन्ते सर्वशः इत्युक्तम् । कस्मात्पुनः कारणात् नियमेन तवैव वर्त्म अनुवर्तन्ते न अन्यस्य इति ? उच्यते —அத2வா வர்ணாஶ்ரமாதி3ப்ரவிபா4கோ3பேதா꞉ மநுஷ்யா꞉ மம வர்த்ம அநுவர்தந்தே ஸர்வஶ꞉ இத்யுக்தம் । கஸ்மாத்புந꞉ காரணாத் நியமேந தவைவ வர்த்ம அநுவர்தந்தே ந அந்யஸ்ய இதி ? உச்யதே —
மனிதலோகத்தில் மாத்திரமே வர்ணாச்ரம கர்மங்களுக்கு அதிகாரி. ஆனால் மற்றலோகங்களில் இல்லை என் பது நியமம். இந்த நியமம் எந்த நிமித்தத்தால்-
அல்லது வர்ணாச்ரமாதி விபாகங்களுடைய மனிதன் எப்பொழு தும் என் மார்க்கத்தையே அனுசரிக்கின்றான் என்று கூறினீர்கள். மறு படியும் நியமமாக என்னுடைய மார்க்கத்தை அனுசரிக்காமல் மற்றமார்க்கத்தில் ஈடுபடுகின்றனர் என்று எந்த காரணத்தைக் கொண்டு கூறி அருளினீர்கள் என்றால் கூறுகிறேன்-
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / ४२42
चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः ।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् ॥ १३ ॥சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு3ணகர்மவிபா4க3ஶ꞉ ।
தஸ்ய கர்தாரமபி மாம் வித்3த்4யகர்தாரமவ்யயம் ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
चत्वार एव वर्णाः चातुर्वर्ण्यं मया ईश्वरेण सृष्टम् उत्पादितम् , ‘ब्राह्मणोऽस्य मुखमासीत्’ (ऋ. १० । ८ । ९१) इत्यादिश्रुतेः । गुणकर्मविभागशः गुणविभागशः कर्मविभागशश्च । गुणाः सत्त्वरजस्तमांसि ।சத்வார ஏவ வர்ணா꞉ சாதுர்வர்ண்யம் மயா ஈஶ்வரேண ஸ்ருஷ்டம் உத்பாதி3தம் , ‘ப்3ராஹ்மணோ(அ)ஸ்ய முக2மாஸீத்’ (ரு. 10 । 8 । 91) இத்யாதி3ஶ்ருதே꞉ । கு3ணகர்மவிபா4க3ஶ꞉ கு3ணவிபா4க3ஶ꞉ கர்மவிபா4க3ஶஶ்ச । கு3ணா꞉ ஸத்த்வரஜஸ்தமாம்ஸி ।
तत्र सात्त्विकस्य सत्त्वप्रधानस्य ब्राह्मणस्य ‘शमो दमस्तपः’ (भ. गी. १८ । ४२) इत्यादीनि कर्माणि ।தத்ர ஸாத்த்விகஸ்ய ஸத்த்வப்ரதா4நஸ்ய ப்3ராஹ்மணஸ்ய ‘ஶமோ த3மஸ்தப꞉’ (ப4. கீ3. 18 । 42) இத்யாதீ3நி கர்மாணி ।
सत्त्वोपसर्जनरजःप्रधानस्य क्षत्रियस्य शौर्यतेजःप्रभृतीनि कर्माणि ।ஸத்த்வோபஸர்ஜநரஜ꞉ப்ரதா4நஸ்ய க்ஷத்ரியஸ்ய ஶௌர்யதேஜ꞉ப்ரப்4ருதீநி கர்மாணி ।
तमउपसर्जनरजःप्रधानस्य वैश्यस्य कृष्यादीनि कर्माणि ।தமஉபஸர்ஜநரஜ꞉ப்ரதா4நஸ்ய வைஶ்யஸ்ய க்ருஷ்யாதீ3நி கர்மாணி ।
रजउपसर्जनतमःप्रधानस्य शूद्रस्य शुश्रूषैव कर्म इत्येवं गुणकर्मविभागशः चातुर्वर्ण्यं मया सृष्टम् इत्यर्थः ।ரஜஉபஸர்ஜநதம꞉ப்ரதா4நஸ்ய ஶூத்3ரஸ்ய ஶுஶ்ரூஷைவ கர்ம இத்யேவம் கு3ணகர்மவிபா4க3ஶ꞉ சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் இத்யர்த2꞉ ।
तच्च इदं चातुर्वर्ण्यं न अन्येषु लोकेषु, अतः मानुषे लोके इति विशेषणम् ।தச்ச இத3ம் சாதுர்வர்ண்யம் ந அந்யேஷு லோகேஷு, அத꞉ மாநுஷே லோகே இதி விஶேஷணம் ।
हन्त तर्हि चातुर्वर्ण्यस्य सर्गादेः कर्मणः कर्तृत्वात् तत्फलेन युज्यसे, अतः न त्वं नित्यमुक्तः नित्येश्वरश्च इति ? उच्यते —ஹந்த தர்ஹி சாதுர்வர்ண்யஸ்ய ஸர்கா3தே3꞉ கர்மண꞉ கர்த்ருத்வாத் தத்ப2லேந யுஜ்யஸே, அத꞉ ந த்வம் நித்யமுக்த꞉ நித்யேஶ்வரஶ்ச இதி ? உச்யதே —
यद्यपि मायासंव्यवहारेण तस्य कर्मणः कर्तारमपि सन्तं मां परमार्थतः विद्धि अकर्तारम् । अत एव अव्ययम् असंसारिणं च मां विद्धि ॥ १३ ॥யத்3யபி மாயாஸம்வ்யவஹாரேண தஸ்ய கர்மண꞉ கர்தாரமபி ஸந்தம் மாம் பரமார்த2த꞉ வித்3தி4 அகர்தாரம் । அத ஏவ அவ்யயம் அஸம்ஸாரிணம் ச மாம் வித்3தி4 ॥ 13 ॥
ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்றநான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப்பட்டது. பிராஹ்மணன் இதன் முகமானான், என்றசுருதி வாக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. சத்வ ரஜஸ்தமஸ் ஆகிய முக்குணங்களின் ஏற்றதாழ்வுக்கும், கர்மத்தின் ஏற்றதாழ்வுக்கும் ஏற்றவாறு நான்கு வர்ணங்கள் என்னால் சிருஷ்டிக்கப்பட்டது.
சாத்விகனான சத்வகுணத்தைப் பிரதானமாக உடைய பிராம்ம ணனுக்கு சமம், தமம், தபஸ் முதலிய கர்மங்கள்
சத்வகுணத்துடன் ரஜோகுணம் பிரதானமாக உடைய க்ஷத்ரிய னுக்கு சூர வீரத்தன்மை, தேஜஸ் கூடியவை முதலிய கர்மங்கள்
தமசுடன் ரஜோகுணம் பிரதானமாக உடைய வைசியனுக்கு உழவு முதலிய கர்மங்கள்
ரஜோகுணத்துடன் தமஸ் பிரதானமாக உடைய சூத்திரனுக்கு மற்றவர்களுக்கு சேவை செய்தல் முதலிய கர்மங்கள் என இவ்வாறு குணம் கர்மம் என்பனவற்றின் ஏற்றதாழ்வுக்கேற்ப நான்கு வர்ணங்கள் என்னால் சிருஷ்ட்டிக்கப்பட்டது என்பது பொருள்.
இந்த நான்கு வர்ணங்களும் மற்றலோகங்களில் இல்லை. என்பதை காண்பிப்பதற்காக மானுடலோகம் என்று விசேஷணம் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் சதுர்வர்ணங்களை சிருஷ்ட்டித்தல் முதலிய கர்மங்க ளுக்கு கர்த்தாவானால், அப்பொழுது தங்களுக்கு அந்த பலத்தில் சம்பந்தம் ஏற்படும். ஆகையால் தாங்கள் நித்ய முக்தன், நித்ய ஈஸ்வரன் ஆக முடியாதே எனில் இதைக் குறித்து கூறப்படுகிறது.
மாயையின் வியவஹாரத்தால் அந்த கர்மங்களின் கர்த்தாவாக இருக்கிறேன் என்றாலும் உண்மையில் நான் அகர்த்தா என்று அறி. ஆகையினாலேயே நான் அவ்வியயம் அதாவது நான் அசம்சாரி என்று அறி.