अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यदि तव ईश्वरस्य रागादिदोषाभावात् सर्वप्राणिषु अनुजिघृक्षायां तुल्यायां सर्वफलप्रदानसमर्थे च त्वयि सति ‘वासुदेवः सर्वम्’ इति ज्ञानेनैव मुमुक्षवः सन्तः कस्मात् त्वामेव सर्वे न प्रतिपद्यन्ते इति ? शृणु तत्र कारणम् —யதி3 தவ ஈஶ்வரஸ்ய ராகா3தி3தோ3ஷாபா4வாத் ஸர்வப்ராணிஷு அநுஜிக்4ருக்ஷாயாம் துல்யாயாம் ஸர்வப2லப்ரதா3நஸமர்தே2 ச த்வயி ஸதி ‘வாஸுதே3வ꞉ ஸர்வம்’ இதி ஜ்ஞாநேநைவ முமுக்ஷவ꞉ ஸந்த꞉ கஸ்மாத் த்வாமேவ ஸர்வே ந ப்ரதிபத்3யந்தே இதி ? ஶ்ருணு தத்ர காரணம் —
எதனால் ஈஸ்வரனாகிய நீங்கள் ராக துவேஷமற்றவராய், எல்லா பிராணிகளுக்கும் சமமாய் அனுக்ரஹிப்பதில் இச்சை உடையவராய் எல்லா பலன்களையும் கொடுப்பதில் சாமர்த்தியம் உடையவராய் இருந்தபோதிலும், வாசுதேவனே எல்லாம் என்றஞானத்தினால் மோக்ஷமடைய விரும்பியவராய் எல்லோரும் ஏன் உன்னையே சரணமடைவதில்லை, என்றால் அதன் காரணத்தைக் கேள்.
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ४२42

काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः ।
क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा ॥ १२ ॥
காங்க்ஷந்த꞉ கர்மணாம் ஸித்3தி4ம் யஜந்த இஹ தே3வதா꞉ ।
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்3தி4ர்ப4வதி கர்மஜா ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
काङ्क्षन्तः अभीप्सन्तः कर्मणां सिद्धिं फलनिष्पत्तिं प्रार्थयन्तः यजन्ते इह अस्मिन् लोके देवताः इन्द्राग्न्याद्याः -காங்க்ஷந்த꞉ அபீ4ப்ஸந்த꞉ கர்மணாம் ஸித்3தி4ம் ப2லநிஷ்பத்திம் ப்ரார்த2யந்த꞉ யஜந்தே இஹ அஸ்மிந் லோகே தே3வதா꞉ இந்த்3ராக்3ந்யாத்3யா꞉ -
तेषां हि भिन्नदेवतायाजिनां फलाकाङ्क्षिणां क्षिप्रं शीघ्रं हि यस्मात् मानुषे लोके, मनुष्यलोके हि शास्त्राधिकारः ।தேஷாம் ஹி பி4ந்நதே3வதாயாஜிநாம் ப2லாகாங்க்ஷிணாம் க்ஷிப்ரம் ஶீக்4ரம் ஹி யஸ்மாத் மாநுஷே லோகே, மநுஷ்யலோகே ஹி ஶாஸ்த்ராதி4கார꞉ ।
‘क्षिप्रं हि मानुषे लोके’ इति विशेषणात् अन्येष्वपि कर्मफलसिद्धिं दर्शयति भगवान् ।‘க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே’ இதி விஶேஷணாத் அந்யேஷ்வபி கர்மப2லஸித்3தி4ம் த3ர்ஶயதி ப4க3வாந் ।
मानुषे लोके वर्णाश्रमादिकर्माणि इति विशेषः, तेषां च वर्णाश्रमाद्यधिकारिकर्मणां फलसिद्धिः क्षिप्रं भवति । कर्मजा कर्मणो जाता ॥ १२ ॥மாநுஷே லோகே வர்ணாஶ்ரமாதி3கர்மாணி இதி விஶேஷ꞉, தேஷாம் ச வர்ணாஶ்ரமாத்3யதி4காரிகர்மணாம் ப2லஸித்3தி4꞉ க்ஷிப்ரம் ப4வதி । கர்மஜா கர்மணோ ஜாதா ॥ 12 ॥
கர்மபலத்தில் இச்சை உடைய மனிதர்கள் இந்த லோகத்தில் இந்திரன், அக்நி முதலிய தேவதைகளுக்கு பூஜை செய்கிறார்கள்.
அத யோ அன்யாம் தேவதாமுபாஸ்தே அன்யோ அஸாவான்யோ அஹமஸ்மீதி ந ஸ வேதயதா பசுரேவம் ஸ தேவா னாம், சுருதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த பாவனையுடன் எவர்கள் மற்றதேவதைகளை பூஜை செய்கிறார்களோ அவர்கள்.

அந்த தேவதை வேறு நான் வேறு என்று கொஞ்சமும் அறியாத தால் மனிதர்களுக்கு ஆடு, மாடு முதலியவை எவ்வாறோ அவ்வாறே தேவதைகளுக்கு ஆகிறார்கள்.
வேறுபலத்தில் இச்சை உடையவர்களாகி வேறு தேவதைகஞக்கு பூஜை செய்கிறமனிதர்களுக்கு இந்த மனித உலகத்தில் விரை வாகவே பலன் கிடைக்கிறது. ஏனெனில் மனித லோகத்தில் தான் சாஸ்திரத்திற்கு அதிகாரம் உள்ளது.
மனிதலோகத்தில் எங்கு விரைவாக என்றவிசேஷணத்தினால் மற்றலோகங்களிலும் கூட கர்மபலன்கள் ஏற்படும் என்பதை பகவான் காண்பிக்கிறார்.
மனிதலோகத்தில் வர்ணாச்ரம முதலியவைக்கு தகுந்தவாறு கர்மத்தில் அதிகாரம் இருத்தலே அந்த விசேஷணம், அந்த வர்ணாச்ரம முதலியவற்றில் அதிகாரமுடையவனுடைய கர்மத்திற்கு ஏற்ப கர்மத்தினால் ஏற்படும் பலன் விரைவாகவே சித்திக்கிறது.