अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तव तर्हि रागद्वेषौ स्तः, येन केभ्यश्चिदेव आत्मभावं प्रयच्छसि न सर्वेभ्यः इत्युच्यते —தவ தர்ஹி ராக3த்3வேஷௌ ஸ்த꞉, யேந கேப்4யஶ்சிதே3வ ஆத்மபா4வம் ப்ரயச்ச2ஸி ந ஸர்வேப்4ய꞉ இத்யுச்யதே —
ஆகையால் உங்களுக்கு ராக, த்வேஷம் இருக்கிறது, ஏனெனில் ஒரு சிலருக்கு மாத்திரம் மோக்ஷத்தை அருளுகிறீர்கள். எல்லோ ருக்கும் அல்ல என்றசங்கைக்கு (பகவான்) பதில் அளிக்கிறார்.
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ४२42
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् ।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः ॥ ११ ॥யே யதா2 மாம் ப்ரபத்3யந்தே தாம்ஸ்ததை2வ ப4ஜாம்யஹம் ।
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா꞉ பார்த2 ஸர்வஶ꞉ ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये यथा येन प्रकारेण येन प्रयोजनेन यत्फलार्थितया मां प्रपद्यन्ते तान् तथैव तत्फलदानेन भजामि अनुगृह्णामि अहम् इत्येतत् । तेषां मोक्षं प्रति अनर्थित्वात् ।யே யதா2 யேந ப்ரகாரேண யேந ப்ரயோஜநேந யத்ப2லார்தி2தயா மாம் ப்ரபத்3யந்தே தாந் ததை2வ தத்ப2லதா3நேந ப4ஜாமி அநுக்3ருஹ்ணாமி அஹம் இத்யேதத் । தேஷாம் மோக்ஷம் ப்ரதி அநர்தி2த்வாத் ।
न हि एकस्य मुमुक्षुत्वं फलार्थित्वं च युगपत् सम्भवति ।ந ஹி ஏகஸ்ய முமுக்ஷுத்வம் ப2லார்தி2த்வம் ச யுக3பத் ஸம்ப4வதி ।
अतः ये फलार्थिनः तान् फलप्रदानेन, ये यथोक्तकारिणस्तु अफलार्थिनः मुमुक्षवश्च तान् ज्ञानप्रदानेन, ये ज्ञानिनः संन्यासिनः मुमुक्षवश्च तान् मोक्षप्रदानेन, तथा आर्तान् आर्तिहरणेन इत्येवं यथा प्रपद्यन्ते ये तान् तथैव भजामि इत्यर्थः ।அத꞉ யே ப2லார்தி2ந꞉ தாந் ப2லப்ரதா3நேந, யே யதோ2க்தகாரிணஸ்து அப2லார்தி2ந꞉ முமுக்ஷவஶ்ச தாந் ஜ்ஞாநப்ரதா3நேந, யே ஜ்ஞாநிந꞉ ஸம்ந்யாஸிந꞉ முமுக்ஷவஶ்ச தாந் மோக்ஷப்ரதா3நேந, ததா2 ஆர்தாந் ஆர்திஹரணேந இத்யேவம் யதா2 ப்ரபத்3யந்தே யே தாந் ததை2வ ப4ஜாமி இத்யர்த2꞉ ।
न पुनः रागद्वेषनिमित्तं मोहनिमित्तं वा कञ्चित् भजामि ।ந புந꞉ ராக3த்3வேஷநிமித்தம் மோஹநிமித்தம் வா கஞ்சித் ப4ஜாமி ।
सर्वथापि सर्वावस्थस्य मम ईश्वरस्य वर्त्म मार्गम् अनुवर्तन्ते मनुष्याः — यत्फलार्थितया यस्मिन् कर्मणि अधिकृताः ये प्रयतन्ते ते मनुष्या अत्र उच्यन्ते — हे पार्थ सर्वशः सर्वप्रकारैः ॥ ११ ॥ஸர்வதா2பி ஸர்வாவஸ்த2ஸ்ய மம ஈஶ்வரஸ்ய வர்த்ம மார்க3ம் அநுவர்தந்தே மநுஷ்யா꞉ — யத்ப2லார்தி2தயா யஸ்மிந் கர்மணி அதி4க்ருதா꞉ யே ப்ரயதந்தே தே மநுஷ்யா அத்ர உச்யந்தே — ஹே பார்த2 ஸர்வஶ꞉ ஸர்வப்ரகாரை꞉ ॥ 11 ॥
எவர்கள் எவ்வாறு எந்தவிதமாக எந்த பிரயோஜனத்தில் இச்சை உள்ளவர்களாகி என்னை அடைகிறார்களோ அவர்களுக்கு அவ்வாறே பலத்தைக் கொடுத்து நான் அனுக்ரஹம் செய்கிறேன். அவர்களுக்கு மோக்ஷத்தில் விருப்பம் இல்லை.
ஒரே சமயத்தில் முமுக்ஷத்துவமும், பலத்தில் இச்சையும் ஏற்படுவதில்லை.
ஆகையால் எவர்கள் பயனை இச்சிக்கிறார்களோ அவர்களுக்கு பயனையும், எவர்கள் சாஸ்திரத்தில் கூறியபடி கர்மங் களை செய்துகொண்டு பலத்தில் இச்சை அற்றவர்களாய் இருக்கிறார் களோ அவர்களுக்கு ஞானத்தையும், எவர்கள் ஞானியாகவும், சந்நி யாசியாகவும், முமுக்ஷக்களாயும் இருக்கிறார்களோ அவர்களுக்கு மோக்ஷத்தையும், எவர்கள் துக்கத்தினின்றும் விடுதலை அடைய விரும்புகிறார்களோ அவர்களுக்கு துக்கநிவிர்த்தியையும் அடையச் செய்கிறேன். எவர்கள் எவ்வாறு என்னை அடைகிறார்களோ அவ்வாறே அவர்களை அனுக்ரஹிக்கிறேன் என்பது பொருள்.
மேலும் ராகதுவேஷ நிமித்தமாகவோ, மோஹ நிமித்தமாகவோ (நான்) ஒருவருக்கும் அனுக்ரஹம் செய்யமாட்டேன்.
எவ்வகையிலாவது மனிதர்கள் ஈஸ்வரானாகிய என்னுடைய மார்க்கத்தை அனுசரிக்கின்றார்கள். எந்த பலத்தில் இச்சை உள்ளவர் களாகி எந்த கர்மத்திற்கு அதிகாரிகளாகி எல்லா வகையிலும் பிரயத்னம் செய்கிறார்களோ அவர்களே மனிதர்கள் என்று கூறப்படுகிறார்கள்.