अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
नैष मोक्षमार्ग इदानीं प्रवृत्तः ; किं तर्हि ? पूर्वमपि —நைஷ மோக்ஷமார்க3 இதா3நீம் ப்ரவ்ருத்த꞉ ; கிம் தர்ஹி ? பூர்வமபி —
இந்த மோக்ஷமார்க்கமானது இப்பொழுது ஏற்பட்டதல்ல. முன்பே இருந்தது-
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ४२42

वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः ।
बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः ॥ १० ॥
வீதராக3ப4யக்ரோதா4 மந்மயா மாமுபாஶ்ரிதா꞉ ।
ப3ஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்3பா4வமாக3தா꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वीतरागभयक्रोधाः रागश्च भयं च क्रोधश्च वीताः विगताः येभ्यः ते वीतरागभयक्रोधाः मन्मयाः ब्रह्मविदः ईश्वराभेददर्शिनः मामेव च परमेश्वरम् उपाश्रिताः केवलज्ञाननिष्ठा इत्यर्थः । बहवः अनेके ज्ञानतपसा ज्ञानमेव च परमात्मविषयं तपः तेन ज्ञानतपसा पूताः परां शुद्धिं गताः सन्तः मद्भावम् ईश्वरभावं मोक्षम् आगताः समनुप्राप्ताः।வீதராக3ப4யக்ரோதா4꞉ ராக3ஶ்ச ப4யம் ச க்ரோத4ஶ்ச வீதா꞉ விக3தா꞉ யேப்4ய꞉ தே வீதராக3ப4யக்ரோதா4꞉ மந்மயா꞉ ப்3ரஹ்மவித3꞉ ஈஶ்வராபே4த3த3ர்ஶிந꞉ மாமேவ ச பரமேஶ்வரம் உபாஶ்ரிதா꞉ கேவலஜ்ஞாநநிஷ்டா2 இத்யர்த2꞉ । ப3ஹவ꞉ அநேகே ஜ்ஞாநதபஸா ஜ்ஞாநமேவ ச பரமாத்மவிஷயம் தப꞉ தேந ஜ்ஞாநதபஸா பூதா꞉ பராம் ஶுத்3தி4ம் க3தா꞉ ஸந்த꞉ மத்3பா4வம் ஈஶ்வரபா4வம் மோக்ஷம் ஆக3தா꞉ ஸமநுப்ராப்தா꞉।
इतरतपोनिरपेक्षज्ञाननिष्ठा इत्यस्य लिङ्गम् ‘ज्ञानतपसा’ इति विशेषणम् ॥ १० ॥இதரதபோநிரபேக்ஷஜ்ஞாநநிஷ்டா2 இத்யஸ்ய லிங்க3ம் ‘ஜ்ஞாநதபஸா’ இதி விஶேஷணம் ॥ 10 ॥
எவர்களுக்கு ராகம், பயம், க்ரோதம் இவைகள் நீங்கியதோ அவர்கள் ராகாதி தோஷங்கள் அற்றவர்கள். ஈஸ்வர மயமானவர்கள் என்றால் பிரஹ்மத்தை அறிந்தவராய் ஈச்வரன் வேறு, தான் வேறு என்று அறிந்தவர்களாய் பரமேச்வரனாகிய என்னையே ஆச்ரயித்த வர்களாய் எப்பொழுதும் ஞானநிஷ்ட்டையில் இருப்பவர்கள் என்பது பொருள். அநேக புருஷர்கள் பரமாத்மாவைப் பற்றிய ஞானம் என்னும் தபசினால் மேலான சுத்தியைப் பெற்று என்னுடைய பாவமாகிய ஈஸ்வரபாவத்தைப் பெற்று மோக்ஷத்தை அடைந்தார்கள்.
ஞான நிஷ்ட்டையானது (மோக்ஷத்தை அளிக்கும் விஷயத்தில்) மற்றதவங்களை ஆச்ரயிக்காது என்பதற்காக ஞானதபஸினால் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது.