अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कानि पुनः तानि कर्माणि इति, उच्यते —காநி புந꞉ தாநி கர்மாணி இதி, உச்யதே —
மற்றும் அந்தக்கர்மாக்கள் எவை என்று கூறப்படுகிறது-அவதாரிகை:
श्लोकः ४२ஶ்லோக꞉ 42 / ७८78

शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥ ४२ ॥
ஶமோ த3மஸ்தப꞉ ஶௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச ।
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்3ரஹ்மகர்ம ஸ்வபா4வஜம் ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शमः दमश्च यथाव्याख्यातार्थौ, तपः यथोक्तं शारीरादि, शौचं व्याख्यातम् , क्षान्तिः क्षमा, आर्जवम् ऋजुता एव च ज्ञानं विज्ञानम् , आस्तिक्यम् आस्तिकभावः श्रद्दधानता आगमार्थेषु, ब्रह्मकर्म ब्राह्मणजातेः कर्म स्वभावजम् ।ஶம꞉ த3மஶ்ச யதா2வ்யாக்2யாதார்தௌ2, தப꞉ யதோ2க்தம் ஶாரீராதி3, ஶௌசம் வ்யாக்2யாதம் , க்ஷாந்தி꞉ க்ஷமா, ஆர்ஜவம் ருஜுதா ஏவ ச ஜ்ஞாநம் விஜ்ஞாநம் , ஆஸ்திக்யம் ஆஸ்திகபா4வ꞉ ஶ்ரத்3த3தா4நதா ஆக3மார்தே2ஷு, ப்3ரஹ்மகர்ம ப்3ராஹ்மணஜாதே꞉ கர்ம ஸ்வபா4வஜம் ।
यत् उक्तं स्वभावप्रभवैर्गुणैः प्रविभक्तानि इति तदेवोक्तं स्वभावजम् इति ॥ ४२ ॥யத் உக்தம் ஸ்வபா4வப்ரப4வைர்கு3ணை꞉ ப்ரவிப4க்தாநி இதி ததே3வோக்தம் ஸ்வபா4வஜம் இதி ॥ 42 ॥
சமம், தமம் முன்பே வியாக்யானம் செய்யப்பட்டுள்ளது. அவ் வாறே தபஸானது சரீர முதலிய பேதத்தினால் முன்பே மூவகையா கக் கூறப்பட்டுள்ளது. சௌசமும் (சுத்தத்தன்மை) வியாக்யானம் செய்யப்பட்டது. பொறுமை, ஆர்ஜவம் என்றால் அந்தக்கரணத் தின் நேர்மை,அவ்வாறே ஞானம் விஞ்ஞானம் மேலும் ஆஸ்திகத் தன்மை என்றால் சாஸ்திர விஷயங்களில் சிரத்தை இவைகள் பிராஹ்மண ஜாதியினருக்கு உள்ள ஸ்வபாவமான கர்மமாகும்.
எது கூறப்பட்டதோ அது ஸ்வபாவப்ரபவை: குணை: ப்ரவிபக் தானி = ஸ்வபாவத்தால் உண்டாகின்றவைகள் என்று கூறப்பட்டது.