श्लोकः ४३ஶ்லோக꞉ 43 / ७८78
शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥ ४३ ॥ஶௌர்யம் தேஜோ த்4ருதிர்தா3க்ஷ்யம் யுத்3தே4 சாப்யபலாயநம் ।
தா3நமீஶ்வரபா4வஶ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா4வஜம் ॥ 43 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शौर्यं शूरस्य भावः, तेजः प्रागल्भ्यम् , धृतिः धारणम् , सर्वावस्थासु अनवसादः भवति यया धृत्या उत्तम्भितस्य, दाक्ष्यं दक्षस्य भावः, सहसा प्रत्युत्पन्नेषु कार्येषु अव्यामोहेन प्रवृत्तिः, युद्धे चापि अपलायनम् अपराङ्मुखीभावः शत्रुभ्यः ।ஶௌர்யம் ஶூரஸ்ய பா4வ꞉, தேஜ꞉ ப்ராக3ல்ப்4யம் , த்4ருதி꞉ தா4ரணம் , ஸர்வாவஸ்தா2ஸு அநவஸாத3꞉ ப4வதி யயா த்4ருத்யா உத்தம்பி4தஸ்ய, தா3க்ஷ்யம் த3க்ஷஸ்ய பா4வ꞉, ஸஹஸா ப்ரத்யுத்பந்நேஷு கார்யேஷு அவ்யாமோஹேந ப்ரவ்ருத்தி꞉, யுத்3தே4 சாபி அபலாயநம் அபராங்முகீ2பா4வ꞉ ஶத்ருப்4ய꞉ ।
दानं देयद्रव्येषु मुक्तहस्तता, ईश्वरभावश्च ईश्वरस्य भावः, प्रभुशक्तिप्रकटीकरणम् ईशितव्यान् प्रति ।தா3நம் தே3யத்3ரவ்யேஷு முக்தஹஸ்ததா, ஈஶ்வரபா4வஶ்ச ஈஶ்வரஸ்ய பா4வ꞉, ப்ரபு4ஶக்திப்ரகடீகரணம் ஈஶிதவ்யாந் ப்ரதி ।
क्षात्रं कर्म क्षत्रियजातेः विहितं कर्म क्षात्रं कर्म स्वभावजम् ॥ ४३ ॥க்ஷாத்ரம் கர்ம க்ஷத்ரியஜாதே꞉ விஹிதம் கர்ம க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா4வஜம் ॥ 43 ॥
சூரனுடைய தன்மை சௌரியம். தேஜஸ் என்பது துணிவு. த்ருதி என்றால் தாங்குகிறசக்தி. அதனால் எந்த நிலையிலும் அயர்ந்திடாமல் இருக்கும் தன்மை. தாக்ஷ்யம் என்றால் சாமர்த்தி யம், சுறுசுறுப்புத்தன்மை. நடுவில் தானாக வந்த காரியங்களில் மோஹமடையாமல் எடுத்த காரியத்தில் ஈடுபடுதல். யுத்தத்திலும் எதிரிகளைக் கண்டு புறமுதுகு காட்டி ஓடாமல் இருத்தல்.
தானம் என்பது மற்றவர்களுக்குக் கொடுப்பதில் பற்று அற்றகைகள் உடையவனாய் இருத்தல். ஈஸ்வர பாவம் என்றால் எவர்கள் ஆளப்படவேண்டியவர்களோ அவர்களைக் குறித்து ஆளும்தன்மை.
க்ஷத்திரிய கர்மம் என்றால் க்ஷத்திரிய ஜாதிக்கு விதிக்கப்பட்ட கர்மா. அது அவர்களுடைய ஸ்வபாவமான கர்மா.