अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सर्वः संसारः क्रियाकारकफललक्षणः सत्त्वरजस्तमोगुणात्मकः अविद्यापरिकल्पितः समूलः अनर्थः उक्तः, वृक्षरूपकल्पनया च ‘ऊर्ध्वमूलम्’ (भ. गी. १५ । १) इत्यादिना ।ஸர்வ꞉ ஸம்ஸார꞉ க்ரியாகாரகப2லலக்ஷண꞉ ஸத்த்வரஜஸ்தமோகு3ணாத்மக꞉ அவித்3யாபரிகல்பித꞉ ஸமூல꞉ அநர்த2꞉ உக்த꞉, வ்ருக்ஷரூபகல்பநயா ச ‘ஊர்த்4வமூலம்’ (ப4. கீ3. 15 । 1) இத்யாதி3நா ।
तं च ‘असङ्गशस्त्रेण दृढेन च्छित्त्वा' 'ततः पदं तत्परिमार्गितव्यम्’ (भ. गी. १५ । ३), (भ. गी. १५ । ४) इति च उक्तम् ।தம் ச ‘அஸங்க3ஶஸ்த்ரேண த்3ருடே4ந ச்சி2த்த்வா' 'தத꞉ பத3ம் தத்பரிமார்கி3தவ்யம்’ (ப4. கீ3. 15 । 3), (ப4. கீ3. 15 । 4) இதி ச உக்தம் ।
तत्र च सर्वस्य त्रिगुणात्मकत्वात् संसारकारणनिवृत्त्यनुपपत्तौ प्राप्तायाम् , यथा तन्निवृत्तिः स्यात् तथा वक्तव्यम् ।தத்ர ச ஸர்வஸ்ய த்ரிகு3ணாத்மகத்வாத் ஸம்ஸாரகாரணநிவ்ருத்த்யநுபபத்தௌ ப்ராப்தாயாம் , யதா2 தந்நிவ்ருத்தி꞉ ஸ்யாத் ததா2 வக்தவ்யம் ।
सर्वश्च गीताशास्त्रार्थः उपसंहर्तव्यः, एतावानेव च सर्ववेदस्मृत्यर्थः पुरुषार्थम् इच्छद्भिः अनुष्ठेयः इत्येवमर्थम् ‘ब्राह्मणक्षत्रियविशाम्’ इत्यादिः आरभ्यते —ஸர்வஶ்ச கீ3தாஶாஸ்த்ரார்த2꞉ உபஸம்ஹர்தவ்ய꞉, ஏதாவாநேவ ச ஸர்வவேத3ஸ்ம்ருத்யர்த2꞉ புருஷார்த2ம் இச்ச2த்3பி4꞉ அநுஷ்டே2ய꞉ இத்யேவமர்த2ம் ‘ப்3ராஹ்மணக்ஷத்ரியவிஶாம்’ இத்யாதி3꞉ ஆரப்4யதே —
எல்லா சம்சாரத்தையும் செயல், செயல்பாடுகள் பலன்கள் ஆகிய லக்ஷணங்களுடையவையாயும், சத்வ, ரஜஸ், தமோ குண மயமானதாயும், அவித்யையினால் கல்பிக்கப்பட்டதாயும், கார ணத்துடன் கூடியதாயும் அனர்த்தமாயும் விருக்ஷ (மர) ரூபமாக கல்பனை செய்து (ஊர்த்துவ மூலம்) என்பது முதலியவைகளால் கூறப்பட்டது.
அவ்வாறே அதை அசங்கசஸ்த்ரேண த்ருடேந சித்த்வா தத: பதம் தத் பரிமார்க்கி தவ்யம் = அதை திடமான பற்றின்மையாகிய கோடாலியால் வெட்டியபின் அந்த நிலையைத் தேடவேண்டும் என்று கூறப்பட்டது.
அங்கு எல்லாம் முக்குணத்தின் காரியமாய் இருப்பதால் சம்சா ரத்தினுடைய காரணம் நிவிருத்தி (நாசம்) ஆகாததால் அதை எந்த உபாயத்தால் நாசம் செய்ய முடியுமோ அந்த உபாயத்தைக் கூற வேண்டும்.
கீதா சாஸ்திரத்தின் பொருள் முழுவதையும் முடிப்பதற்காக எல்லா வேதங்களின் அர்த்தமும், ஸ்ம்ருதிகளின் அர்த்தமும், மோக்ஷமாகிய பரம புருஷார்த்தத்தை அடைய விரும்புவோரால் கடைபிடிக்கவேண்டியதும் இவ்வளவுதான் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக ப்ராஹ்மணக்ஷத்ரியவிசாம் என்பது முதலிய ஸ்லோகங்களை ஆரம்பிக்கின்றார்.
श्लोकः ४१ஶ்லோக꞉ 41 / ७८78
ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।
कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥ ४१ ॥ப்3ராஹ்மணக்ஷத்ரியவிஶாம் ஶூத்3ராணாம் ச பரந்தப ।
கர்மாணி ப்ரவிப4க்தாநி ஸ்வபா4வப்ரப4வைர்கு3ணை꞉ ॥ 41 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ब्राह्मणाश्च क्षत्रियाश्च विशश्च ब्राह्मणक्षत्रियविशः, तेषां ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च — शूद्राणाम् असमासकरणम् एकजातित्वे सति वेदानधिकारात् — हे परन्तप, कर्माणि प्रविभक्तानि इतरेतरविभागेन व्यवस्थापितानि ।ப்3ராஹ்மணாஶ்ச க்ஷத்ரியாஶ்ச விஶஶ்ச ப்3ராஹ்மணக்ஷத்ரியவிஶ꞉, தேஷாம் ப்3ராஹ்மணக்ஷத்ரியவிஶாம் ஶூத்3ராணாம் ச — ஶூத்3ராணாம் அஸமாஸகரணம் ஏகஜாதித்வே ஸதி வேதா3நதி4காராத் — ஹே பரந்தப, கர்மாணி ப்ரவிப4க்தாநி இதரேதரவிபா4கே3ந வ்யவஸ்தா2பிதாநி ।
केन, स्वभावप्रभवैः गुणैः, स्वभावः ईश्वरस्य प्रकृतिः त्रिगुणात्मिका माया सा प्रभवः येषां गुणानां ते स्वभावप्रभवाः, तैः, शमादीनि कर्माणि प्रविभक्तानि ब्राह्मणादीनाम् ।கேந, ஸ்வபா4வப்ரப4வை꞉ கு3ணை꞉, ஸ்வபா4வ꞉ ஈஶ்வரஸ்ய ப்ரக்ருதி꞉ த்ரிகு3ணாத்மிகா மாயா ஸா ப்ரப4வ꞉ யேஷாம் கு3ணாநாம் தே ஸ்வபா4வப்ரப4வா꞉, தை꞉, ஶமாதீ3நி கர்மாணி ப்ரவிப4க்தாநி ப்3ராஹ்மணாதீ3நாம் ।
अथवा ब्राह्मणस्वभावस्य सत्त्वगुणः प्रभवः कारणम् , तथा क्षत्रियस्वभावस्य सत्त्वोपसर्जनं रजः प्रभवः, वैश्यस्वभावस्य तमउपसर्जनं रजः प्रभवः, शूद्रस्वभावस्य रजउपसर्जनं तमः प्रभवः, प्रशान्त्यैश्वर्येहामूढतास्वभावदर्शनात् चतुर्णाम् ।அத2வா ப்3ராஹ்மணஸ்வபா4வஸ்ய ஸத்த்வகு3ண꞉ ப்ரப4வ꞉ காரணம் , ததா2 க்ஷத்ரியஸ்வபா4வஸ்ய ஸத்த்வோபஸர்ஜநம் ரஜ꞉ ப்ரப4வ꞉, வைஶ்யஸ்வபா4வஸ்ய தமஉபஸர்ஜநம் ரஜ꞉ ப்ரப4வ꞉, ஶூத்3ரஸ்வபா4வஸ்ய ரஜஉபஸர்ஜநம் தம꞉ ப்ரப4வ꞉, ப்ரஶாந்த்யைஶ்வர்யேஹாமூட4தாஸ்வபா4வத3ர்ஶநாத் சதுர்ணாம் ।
अथवा, जन्मान्तरकृतसंस्कारः प्राणिनां वर्तमानजन्मनि स्वकार्याभिमुखत्वेन अभिव्यक्तः स्वभावः, सः प्रभवो येषां गुणानां ते स्वभावप्रभवाः गुणाः ;அத2வா, ஜந்மாந்தரக்ருதஸம்ஸ்கார꞉ ப்ராணிநாம் வர்தமாநஜந்மநி ஸ்வகார்யாபி4முக2த்வேந அபி4வ்யக்த꞉ ஸ்வபா4வ꞉, ஸ꞉ ப்ரப4வோ யேஷாம் கு3ணாநாம் தே ஸ்வபா4வப்ரப4வா꞉ கு3ணா꞉ ;
गुणप्रादुर्भावस्य निष्कारणत्वानुपपत्तेः । ‘स्वभावः कारणम्’ इति च कारणविशेषोपादानम् ।கு3ணப்ராது3ர்பா4வஸ்ய நிஷ்காரணத்வாநுபபத்தே꞉ । ‘ஸ்வபா4வ꞉ காரணம்’ இதி ச காரணவிஶேஷோபாதா3நம் ।
एवं स्वभावप्रभवैः प्रकृतिभवैः सत्त्वरजस्तमोभिः गुणैः स्वकार्यानुरूपेण शमादीनि कर्माणि प्रविभक्तानि ॥ஏவம் ஸ்வபா4வப்ரப4வை꞉ ப்ரக்ருதிப4வை꞉ ஸத்த்வரஜஸ்தமோபி4꞉ கு3ணை꞉ ஸ்வகார்யாநுரூபேண ஶமாதீ3நி கர்மாணி ப்ரவிப4க்தாநி ॥
ननु शास्त्रप्रविभक्तानि शास्त्रेण विहितानि ब्राह्मणादीनां शमादीनि कर्माणि ; कथम् उच्यते सत्त्वादिगुणप्रविभक्तानि इति ।நநு ஶாஸ்த்ரப்ரவிப4க்தாநி ஶாஸ்த்ரேண விஹிதாநி ப்3ராஹ்மணாதீ3நாம் ஶமாதீ3நி கர்மாணி ; கத2ம் உச்யதே ஸத்த்வாதி3கு3ணப்ரவிப4க்தாநி இதி ।
नैष दोषः ; शास्त्रेणापि ब्राह्मणादीनां सत्त्वादिगुणविशेषापेक्षयैव शमादीनि कर्माणि प्रविभक्तानि, न गुणानपेक्षया, इति शास्त्रप्रविभक्तान्यपि कर्माणि गुणप्रविभक्तानि इति उच्यते ॥ ४१ ॥நைஷ தோ3ஷ꞉ ; ஶாஸ்த்ரேணாபி ப்3ராஹ்மணாதீ3நாம் ஸத்த்வாதி3கு3ணவிஶேஷாபேக்ஷயைவ ஶமாதீ3நி கர்மாணி ப்ரவிப4க்தாநி, ந கு3ணாநபேக்ஷயா, இதி ஶாஸ்த்ரப்ரவிப4க்தாந்யபி கர்மாணி கு3ணப்ரவிப4க்தாநி இதி உச்யதே ॥ 41 ॥
ஹே பரந்தப்! பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் அவ்வாறே சூத்திரர்களும் அவர் அவர்களுடைய குணங்களுக் கேற்றவாறு கர்மங்கள் பிரித்து விதிக்கப்பட்டுள்ளன. பிராமணர் கள் முதலியவர்களுடன் சூத்திரர்களையும் சமப்படுத்திக் கூறப்ப டவில்லை. ஏன் எனில் அவர்கள் ஒரு பிறப்பாளர் என்றால் உபநய னம் அவர்களுக்கு கிடையாது. ஆகையால் அவர்களுக்கு வேதத்தை ஓதுவதில் அதிகாரம் கிடையாது.
எவ்வாறு எதனால் பகுக்கப்பட்டது? ஈஸ்வரருடைய ஸ்வபா வமாகிய ப்ரக்ருதி எனப்படும் முக்குணமாகிய மாயை அந்த மாயையைப் பிறப்பிடமாகக் கொண்டு வெளிப்பட்ட குணங்களா கிய சமம், தமம் முதலிய (அகக்கரண தண்டம், புறக்கரண தண்டம் முதலிய) கர்மங்களால் பிராமணர் முதலியவர்களுக்கு கர்மங்கள் பகுக்கப்பட்டது.
அல்லது பிராமணர்களுடைய ஸ்வபாவத்திற்குக் காரணம் சத் துவகுணத்தின் ஆதிக்யம். க்ஷத்திரிய ஸ்வபாவத்திற்குக் காரணம் ரஜோகுணத்தின் ஆதிக்யம். வைச்யர்களின் ஸ்வபாவத்திற்குக் காரணம் தமோ குணம். தாழ்த்தப்பட்ட ரஜோகுணமாகும். சூத்திர ருடைய ரஜோகுணம் தாழ்த்தப்பட்டு தமோகுணத்தின் ஆதிக்ய மாகும். இவ்வாறு அந்த நான்கு வர்ணத்தாருடைய குணத்திற்கு ஏற்றவாறு உள்ள ஸ்வபாவம் வரிசையாக சாந்தி (அமைதி), ஐஸ்வர்யம் (ஆளும் தன்மை), முயற்சி, மூடத்தன்மை என்று காணப்படுகிறது.
அல்லது முன் ஜன்மங்களில் செய்த கர்மங்களின் சம்ஸ்காரத் தால் ஜீவர்களுக்கு இந்த ஜன்மத்தில் தன் பலனைக் கொடுக்க தலைப்படும் பொழுது அதனை ஸ்வபாவம் என்கிறோம். அந்த ஸ்வபாவத்தினாலேயே குணங்கள் உண்டாவதற்குக் காரண மாகிறது. அதுவே ஸ்வபாவமாக உண்டாகும் குணமாகும்.
குணங்கள் வெளிப்படுவதற்கு காரணம் இல்லாதிருத்தல் பொருந்தாது. ஆகையால் ஸ்வபாவமே காரணம் என்று விசேஷமாக மற்றொரு காரணம் சொல்லப்பட்டது. (குணங்கள் வெளிப்படுவதற்கு பிரகிருதி முதல்காரணம், மற்றொரு காரணம் ஸ்வபாவமாகும்)
இவ்வாறு ஸ்வபாவத்தையும் பிரகிருதியையும் காரணமாக உடைய சத்துவ ரஜோ தமோ குணங்களுக்கு ஏற்றவாறு அமைதி முதலிய கர்மங்கள் பகுக்கப்பட்டன.
ஆனால் பிராமணர் முதலிய வர்ணத்தாருக்கு சமம் முதலிய கர்மாக்கள் சாஸ்திரத்தினால் பகுக்கப்பட்டு விதிக்கப்பட்டது. அவ் வாறு இருக்கையில் எதனால் சத்துவகுண முதலியவைகளால் பகுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது?
இது தோஷமல்ல ஏன் எனில் சாஸ்திரத்திலும் சத்துவ முதலிய குணங்களை வைத்தே பிராமணர் முதலியவர்களின் சமதமாதிகர் மங்கள் பகுக்கப்பட்டுள்ளது. குணங்களைத் தவிர்த்து பகுக்கப்பட வில்லை. ஆகையால் சாஸ்திரத்தில் பகுக்கப்பட்ட கர்மங்கள் குணங்களினாலேயே பகுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.