अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तत्र कर्म चेत् कर्तव्यं त्वद्वचनादेव करोम्यहम् , किं विशेषितेन ‘पूर्वैः पूर्वतरं कृतम्’ इत्युच्यते ; यस्मात् महत् वैषम्यं कर्मणि । कथम् ? —தத்ர கர்ம சேத் கர்தவ்யம் த்வத்3வசநாதே3வ கரோம்யஹம் , கிம் விஶேஷிதேந ‘பூர்வை꞉ பூர்வதரம் க்ருதம்’ இத்யுச்யதே ; யஸ்மாத் மஹத் வைஷம்யம் கர்மணி । கத2ம் ? —
கர்மம் அவசியம் செய்யவேண்டியது என்று உங்களுடைய ஆக் ஞையின்படி நான் செய்கிறேன். எதன் பொருட்டு விசே ஷமாக முன் னோர்கள் போல் என்று குறிப்பிடவேண்டும் எனில், கர்ம விஷயத்தில் மிகுந்த விஷமத்தன்மை (விரோதத்தன்மை) உள்ளதால். அது எவ் வாறு என்று கூறுகிறேன்.
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / ४२42

किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः ।
तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ १६ ॥
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ(அ)ப்யத்ர மோஹிதா꞉ ।
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)ஶுபா4த் ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
किं कर्म किं च अकर्म इति कवयः मेधाविनः अपि अत्र अस्मिन् कर्मादिविषये मोहिताः मोहं गताः । तत् अतः ते तुभ्यम् अहं कर्म अकर्म च प्रवक्ष्यामि, यत् ज्ञात्वा विदित्वा कर्मादि मोक्ष्यसे अशुभात् संसारात् ॥ १६ ॥கிம் கர்ம கிம் ச அகர்ம இதி கவய꞉ மேதா4விந꞉ அபி அத்ர அஸ்மிந் கர்மாதி3விஷயே மோஹிதா꞉ மோஹம் க3தா꞉ । தத் அத꞉ தே துப்4யம் அஹம் கர்ம அகர்ம ச ப்ரவக்ஷ்யாமி, யத் ஜ்ஞாத்வா விதி3த்வா கர்மாதி3 மோக்ஷ்யஸே அஶுபா4த் ஸம்ஸாராத் ॥ 16 ॥
எது கர்மம்? எது அகர்மம்? என்று மேதாவிகளும் கர்மவிஷயத் தில் மோஹமடைந்திருக்கிறார்கள். ஆகையால் எந்த கர்மாதிகளை அறிந்து சம்சாரத்திலிருந்து விடுபடுவாயோ அந்த கர்மம், அகர்மம் இவைகளைப் பற்றி உனக்கு நான் கூறுகிறேன்.