अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
न चैतत्त्वया मन्तव्यम् — कर्म नाम देहादिचेष्टा लोकप्रसिद्धम् , अकर्म नाम तदक्रिया तूष्णीमासनम् ; किं तत्र बोद्धव्यम् ? इति । कस्मात् , उच्यते —ந சைதத்த்வயா மந்தவ்யம் — கர்ம நாம தே3ஹாதி3சேஷ்டா லோகப்ரஸித்3த4ம் , அகர்ம நாம தத3க்ரியா தூஷ்ணீமாஸநம் ; கிம் தத்ர போ3த்3த4வ்யம் ? இதி । கஸ்மாத் , உச்யதே —
கர்மம் என்றால் தேஹாதிகளின் வியவஹாரம், அகர்மம் என்றால் அதைச் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருத்தல் என்பது உலகத்தில் எல்லோரும் அறிந்ததே. இதில் அறிய வேண்டியது என்ன உள்ளது என்று நினைத்து விடக்கூடாது. ஏன்எனில், கூறுகிறார்-
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / ४२42

कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः ।
अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः ॥ १७ ॥
கர்மணோ ஹ்யபி போ3த்3த4வ்யம் போ3த்3த4வ்யம் ச விகர்மண꞉ ।
அகர்மணஶ்ச போ3த்3த4வ்யம் க3ஹநா கர்மணோ க3தி꞉ ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्मणः शास्त्रविहितस्य हि यस्मात् अपि अस्ति बोद्धव्यम् , बोद्धव्यं च अस्त्येव विकर्मणः प्रतिषिद्धस्य, तथा अकर्मणश्च तूष्णीम्भावस्य बोद्धव्यम् अस्ति इति त्रिष्वप्यध्याहारः कर्तव्यः ।கர்மண꞉ ஶாஸ்த்ரவிஹிதஸ்ய ஹி யஸ்மாத் அபி அஸ்தி போ3த்3த4வ்யம் , போ3த்3த4வ்யம் ச அஸ்த்யேவ விகர்மண꞉ ப்ரதிஷித்3த4ஸ்ய, ததா2 அகர்மணஶ்ச தூஷ்ணீம்பா4வஸ்ய போ3த்3த4வ்யம் அஸ்தி இதி த்ரிஷ்வப்யத்4யாஹார꞉ கர்தவ்ய꞉ ।
यस्मात् गहना विषमा दुर्ज्ञेया, कर्मणः इति उपलक्षणार्थं कर्मादीनाम् — कर्माकर्मविकर्मणां गतिः याथात्म्यं तत्त्वम् इत्यर्थः ॥ १७ ॥யஸ்மாத் க3ஹநா விஷமா து3ர்ஜ்ஞேயா, கர்மண꞉ இதி உபலக்ஷணார்த2ம் கர்மாதீ3நாம் — கர்மாகர்மவிகர்மணாம் க3தி꞉ யாதா2த்ம்யம் தத்த்வம் இத்யர்த2꞉ ॥ 17 ॥
சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்மாவை அறியவேண்டும். சாஸ்தி ரத்தில் நிஷேதிக்கப்பட்ட விகர்மாவையும் அறியவேண்டும். அவ்வாறே சும்மா இருத்தல் என்றஅகர்மத்தைப் பற்றியும் அறிய வேண்டும். ஆக மூன்றிலும் அறியப்படவேண்டியது உள்ளது என சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஏனெனில் கர்ம, அகர்ம, விகர்ம இவைகளினுடைய யதார்த்த ஸ்வரூபமானதின் தத்துவமானது மிகுந்த ரகசியமானது. இதை அறிவது மிகக் கடினமானது.