अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किं पुनस्तत्त्वं कर्मादेः यत् बोद्धव्यं वक्ष्यामि इति प्रतिज्ञातम् ? उच्यते —கிம் புநஸ்தத்த்வம் கர்மாதே3꞉ யத் போ3த்3த4வ்யம் வக்ஷ்யாமி இதி ப்ரதிஜ்ஞாதம் ? உச்யதே —
மேலும் கர்மங்களைப் பற்றி தெரியவேண்டியதைக் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்து அக்கர்ம முதலியவற்றின் உண்மையான தத்துவம் என்ன? என்பதைக் கூறுகிறார்.
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ४२42
कर्मण्यकर्म यः पश्येदकर्मणि च कर्म यः ।
स बुद्धिमान्मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत् ॥ १८ ॥கர்மண்யகர்ம ய꞉ பஶ்யேத3கர்மணி ச கர்ம ய꞉ ।
ஸ பு3த்3தி4மாந்மநுஷ்யேஷு ஸ யுக்த꞉ க்ருத்ஸ்நகர்மக்ருத் ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्मणि, क्रियते इति कर्म व्यापारमात्रम् , तस्मिन् कर्मणि अकर्म कर्माभावं यः पश्येत् , अकर्मणि च कर्माभावे कर्तृतन्त्रत्वात् प्रवृत्तिनिवृत्त्योः — वस्तु अप्राप्यैव हि सर्व एव क्रियाकारकादिव्यवहारः अविद्याभूमौ एव — कर्म यः पश्येत् पश्यति ।கர்மணி, க்ரியதே இதி கர்ம வ்யாபாரமாத்ரம் , தஸ்மிந் கர்மணி அகர்ம கர்மாபா4வம் ய꞉ பஶ்யேத் , அகர்மணி ச கர்மாபா4வே கர்த்ருதந்த்ரத்வாத் ப்ரவ்ருத்திநிவ்ருத்த்யோ꞉ — வஸ்து அப்ராப்யைவ ஹி ஸர்வ ஏவ க்ரியாகாரகாதி3வ்யவஹார꞉ அவித்3யாபூ4மௌ ஏவ — கர்ம ய꞉ பஶ்யேத் பஶ்யதி ।
सः बुद्धिमान् मनुष्येषु, सः युक्तः योगी च, कृत्स्नकर्मकृत् समस्तकर्मकृच्च सः, इति स्तूयते कर्माकर्मणोरितरेतरदर्शी ॥ஸ꞉ பு3த்3தி4மாந் மநுஷ்யேஷு, ஸ꞉ யுக்த꞉ யோகீ3 ச, க்ருத்ஸ்நகர்மக்ருத் ஸமஸ்தகர்மக்ருச்ச ஸ꞉, இதி ஸ்தூயதே கர்மாகர்மணோரிதரேதரத3ர்ஶீ ॥
ननु किमिदं विरुद्धमुच्यते ‘कर्मणि अकर्म यः पश्येत्’ इति ‘अकर्मणि च कर्म’ इति ; न हि कर्म अकर्म स्यात् , अकर्म वा कर्म । तत्र विरुद्धं कथं पश्येत् द्रष्टा ।நநு கிமித3ம் விருத்3த4முச்யதே ‘கர்மணி அகர்ம ய꞉ பஶ்யேத்’ இதி ‘அகர்மணி ச கர்ம’ இதி ; ந ஹி கர்ம அகர்ம ஸ்யாத் , அகர்ம வா கர்ம । தத்ர விருத்3த4ம் கத2ம் பஶ்யேத் த்3ரஷ்டா ।
न, अकर्म एव परमार्थतः सत् कर्मवत् अवभासते मूढदृष्टेः लोकस्य, तथा कर्मैव अकर्मवत् । तत्र यथाभूतदर्शनार्थमाह भगवान् — ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि । अतो न विरुद्धम् । बुद्धिमत्त्वाद्युपपत्तेश्च । ‘बोद्धव्यम्’ (भ. गी. ४ । १७) इति च यथाभूतदर्शनमुच्यते ।ந, அகர்ம ஏவ பரமார்த2த꞉ ஸத் கர்மவத் அவபா4ஸதே மூட4த்3ருஷ்டே꞉ லோகஸ்ய, ததா2 கர்மைவ அகர்மவத் । தத்ர யதா2பூ4தத3ர்ஶநார்த2மாஹ ப4க3வாந் — ‘கர்மண்யகர்ம ய꞉ பஶ்யேத்’ இத்யாதி3 । அதோ ந விருத்3த4ம் । பு3த்3தி4மத்த்வாத்3யுபபத்தேஶ்ச । ‘போ3த்3த4வ்யம்’ (ப4. கீ3. 4 । 17) இதி ச யதா2பூ4தத3ர்ஶநமுச்யதே ।
न च विपरीतज्ञानात् अशुभात् मोक्षणं स्यात् ; ‘यत् ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्’ (भ. गी. ४ । १६) इति च उक्तम् ।ந ச விபரீதஜ்ஞாநாத் அஶுபா4த் மோக்ஷணம் ஸ்யாத் ; ‘யத் ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)ஶுபா4த்’ (ப4. கீ3. 4 । 16) இதி ச உக்தம் ।
तस्मात् कर्माकर्मणी विपर्ययेण गृहीते प्राणिभिः तद्विपर्ययग्रहणनिवृत्त्यर्थं भगवतो वचनम् ‘कर्मण्यकर्म यः’ इत्यादि ।தஸ்மாத் கர்மாகர்மணீ விபர்யயேண க்3ருஹீதே ப்ராணிபி4꞉ தத்3விபர்யயக்3ரஹணநிவ்ருத்த்யர்த2ம் ப4க3வதோ வசநம் ‘கர்மண்யகர்ம ய꞉’ இத்யாதி3 ।
न च अत्र कर्माधिकरणमकर्म अस्ति, कुण्डे बदराणीव । नापि अकर्माधिकरणं कर्मास्ति, कर्माभावत्वादकर्मणः ।ந ச அத்ர கர்மாதி4கரணமகர்ம அஸ்தி, குண்டே3 ப3த3ராணீவ । நாபி அகர்மாதி4கரணம் கர்மாஸ்தி, கர்மாபா4வத்வாத3கர்மண꞉ ।
अतः विपरीतगृहीते एव कर्माकर्मणी लौकिकैः, यथा मृगतृष्णिकायामुदकं शुक्तिकायां वा रजतम् ।அத꞉ விபரீதக்3ருஹீதே ஏவ கர்மாகர்மணீ லௌகிகை꞉, யதா2 ம்ருக3த்ருஷ்ணிகாயாமுத3கம் ஶுக்திகாயாம் வா ரஜதம் ।
ननु कर्म कर्मैव सर्वेषां न क्वचित् व्यभिचरति ।நநு கர்ம கர்மைவ ஸர்வேஷாம் ந க்வசித் வ்யபி4சரதி ।
तत् न, नौस्थस्य नावि गच्छन्त्यां तटस्थेषु अगतिषु नगेषु प्रतिकूलगतिदर्शनात् , दूरेषु चक्षुषा असंनिकृष्टेषु गच्छत्सु गत्यभावदर्शनात् ।தத் ந, நௌஸ்த2ஸ்ய நாவி க3ச்ச2ந்த்யாம் தடஸ்தே2ஷு அக3திஷு நகே3ஷு ப்ரதிகூலக3தித3ர்ஶநாத் , தூ3ரேஷு சக்ஷுஷா அஸம்நிக்ருஷ்டேஷு க3ச்ச2த்ஸு க3த்யபா4வத3ர்ஶநாத் ।
एवम् इहापि अकर्मणि कर्मदर्शनं कर्मणि च अकर्मदर्शनं विपरीतदर्शनं येन तन्निराकरणार्थमुच्यते ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि ।ஏவம் இஹாபி அகர்மணி கர்மத3ர்ஶநம் கர்மணி ச அகர்மத3ர்ஶநம் விபரீதத3ர்ஶநம் யேந தந்நிராகரணார்த2முச்யதே ‘கர்மண்யகர்ம ய꞉ பஶ்யேத்’ இத்யாதி3 ।
तदेतत् उक्तप्रतिवचनमपि असकृत् अत्यन्तविपरीतदर्शनभाविततया मोमुह्यमानो लोकः श्रुतमपि असकृत् तत्त्वं विस्मृत्य विस्मृत्य मिथ्याप्रसङ्गम् अवतार्यावतार्य चोदयति इति पुनः पुनः उत्तरमाह भगवान् , दुर्विज्ञेयत्वं च आलक्ष्य वस्तुनः ।ததே3தத் உக்தப்ரதிவசநமபி அஸக்ருத் அத்யந்தவிபரீதத3ர்ஶநபா4விததயா மோமுஹ்யமாநோ லோக꞉ ஶ்ருதமபி அஸக்ருத் தத்த்வம் விஸ்ம்ருத்ய விஸ்ம்ருத்ய மித்2யாப்ரஸங்க3ம் அவதார்யாவதார்ய சோத3யதி இதி புந꞉ புந꞉ உத்தரமாஹ ப4க3வாந் , து3ர்விஜ்ஞேயத்வம் ச ஆலக்ஷ்ய வஸ்துந꞉ ।
‘अव्यक्तोऽयमचिन्त्योऽयम्’ (भ. गी. २ । २५) ‘न जायते म्रियते’ (भ. गी. २ । २०) इत्यादिना आत्मनि कर्माभावः श्रुतिस्मृतिन्यायप्रसिद्धः उक्तः वक्ष्यमाणश्च ।‘அவ்யக்தோ(அ)யமசிந்த்யோ(அ)யம்’ (ப4. கீ3. 2 । 25) ‘ந ஜாயதே ம்ரியதே’ (ப4. கீ3. 2 । 20) இத்யாதி3நா ஆத்மநி கர்மாபா4வ꞉ ஶ்ருதிஸ்ம்ருதிந்யாயப்ரஸித்3த4꞉ உக்த꞉ வக்ஷ்யமாணஶ்ச ।
तस्मिन् आत्मनि कर्माभावे अकर्मणि कर्मविपरीतदर्शनम् अत्यन्तनिरूढम् ।தஸ்மிந் ஆத்மநி கர்மாபா4வே அகர்மணி கர்மவிபரீதத3ர்ஶநம் அத்யந்தநிரூட4ம் ।
यतः, ‘किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः’ (भ. गी. ४ । १६) ।யத꞉, ‘கிம் கர்ம கிமகர்மேதி கவயோ(அ)ப்யத்ர மோஹிதா꞉’ (ப4. கீ3. 4 । 16) ।
देहाद्याश्रयं कर्म आत्मन्यध्यारोप्य ‘अहं कर्ता, मम एतत् कर्म, मया अस्य कर्मणः फलं भोक्तव्यम्’ इति च ।தே3ஹாத்3யாஶ்ரயம் கர்ம ஆத்மந்யத்4யாரோப்ய ‘அஹம் கர்தா, மம ஏதத் கர்ம, மயா அஸ்ய கர்மண꞉ ப2லம் போ4க்தவ்யம்’ இதி ச ।
तथा ‘अहं तूष्णीं भवामि, येन अहं निरायासः अकर्मा सुखी स्याम्’ इति कार्यकरणाश्रयं व्यापारोपरमं तत्कृतं च सुखित्वम् आत्मनि अध्यारोप्य ‘न करोमि किञ्चित् , तूष्णीं सुखमासे’ इति अभिमन्यते लोकः ।ததா2 ‘அஹம் தூஷ்ணீம் ப4வாமி, யேந அஹம் நிராயாஸ꞉ அகர்மா ஸுகீ2 ஸ்யாம்’ இதி கார்யகரணாஶ்ரயம் வ்யாபாரோபரமம் தத்க்ருதம் ச ஸுகி2த்வம் ஆத்மநி அத்4யாரோப்ய ‘ந கரோமி கிஞ்சித் , தூஷ்ணீம் ஸுக2மாஸே’ இதி அபி4மந்யதே லோக꞉ ।
तत्रेदं लोकस्य विपररीतदर्शनापनयाय आह भगवान् — ‘कर्मण्यकर्म यः पश्येत्’ इत्यादि ॥தத்ரேத3ம் லோகஸ்ய விபரரீதத3ர்ஶநாபநயாய ஆஹ ப4க3வாந் — ‘கர்மண்யகர்ம ய꞉ பஶ்யேத்’ இத்யாதி3 ॥
अत्र च कर्म कर्मैव सत् कार्यकरणाश्रयं कर्मरहिते अविक्रिये आत्मनि सर्वैः अध्यस्तम् , यतः पण्डितोऽपि ‘अहं करोमि’ इति मन्यते ।அத்ர ச கர்ம கர்மைவ ஸத் கார்யகரணாஶ்ரயம் கர்மரஹிதே அவிக்ரியே ஆத்மநி ஸர்வை꞉ அத்4யஸ்தம் , யத꞉ பண்டி3தோ(அ)பி ‘அஹம் கரோமி’ இதி மந்யதே ।
अतः आत्मसमवेततया सर्वलोकप्रसिद्धे कर्मणि नदीकूलस्थेष्विव वृक्षेषु गतिप्रातिलोम्येन अकर्म कर्माभावं यथाभूतं गत्यभावमिव वृक्षेषु यः पश्येत् ,அத꞉ ஆத்மஸமவேததயா ஸர்வலோகப்ரஸித்3தே4 கர்மணி நதீ3கூலஸ்தே2ஷ்விவ வ்ருக்ஷேஷு க3திப்ராதிலோம்யேந அகர்ம கர்மாபா4வம் யதா2பூ4தம் க3த்யபா4வமிவ வ்ருக்ஷேஷு ய꞉ பஶ்யேத் ,
अकर्मणि च कार्यकरणव्यापारोपरमे कर्मवत् आत्मनि अध्यारोपिते, ‘तूष्णीं अकुर्वन् सुखं आसे’ इत्यहङ्काराभिसन्धिहेतुत्वात् , तस्मिन् अकर्मणि च कर्म यः पश्येत् ।அகர்மணி ச கார்யகரணவ்யாபாரோபரமே கர்மவத் ஆத்மநி அத்4யாரோபிதே, ‘தூஷ்ணீம் அகுர்வந் ஸுக2ம் ஆஸே’ இத்யஹங்காராபி4ஸந்தி4ஹேதுத்வாத் , தஸ்மிந் அகர்மணி ச கர்ம ய꞉ பஶ்யேத் ।
यः एवं कर्माकर्मविभागज्ञः सः बुद्धिमान् पण्डितः मनुष्येषु, सः युक्तः योगी कृत्स्नकर्मकृच्च सः अशुभात् मोक्षितः कृतकृत्यो भवति इत्यर्थः ॥ய꞉ ஏவம் கர்மாகர்மவிபா4க3ஜ்ஞ꞉ ஸ꞉ பு3த்3தி4மாந் பண்டி3த꞉ மநுஷ்யேஷு, ஸ꞉ யுக்த꞉ யோகீ3 க்ருத்ஸ்நகர்மக்ருச்ச ஸ꞉ அஶுபா4த் மோக்ஷித꞉ க்ருதக்ருத்யோ ப4வதி இத்யர்த2꞉ ॥
अयं श्लोकः अन्यथा व्याख्यातः कैश्चित् । कथम् ? नित्यानां किल कर्मणाम् ईश्वरार्थे अनुष्ठीयमानानां तत्फलाभावात् अकर्माणि तानि उच्यन्ते गौण्या वृत्त्या । तेषां च अकरणम् अकर्म ; तच्च प्रत्यवायफलत्वात् कर्म उच्यते गौण्यैव वृत्त्या ।அயம் ஶ்லோக꞉ அந்யதா2 வ்யாக்2யாத꞉ கைஶ்சித் । கத2ம் ? நித்யாநாம் கில கர்மணாம் ஈஶ்வரார்தே2 அநுஷ்டீ2யமாநாநாம் தத்ப2லாபா4வாத் அகர்மாணி தாநி உச்யந்தே கௌ3ண்யா வ்ருத்த்யா । தேஷாம் ச அகரணம் அகர்ம ; தச்ச ப்ரத்யவாயப2லத்வாத் கர்ம உச்யதே கௌ3ண்யைவ வ்ருத்த்யா ।
तत्र नित्ये कर्मणि अकर्म यः पश्येत् फलाभावात् ; यथा धेनुरपि गौः अगौः इत्युच्यते क्षीराख्यं फलं न प्रयच्छति इति, तद्वत् । तथा नित्याकरणे तु अकर्मणि च कर्म यः पश्येत् नरकादिप्रत्यवायफलं प्रयच्छति इति ॥தத்ர நித்யே கர்மணி அகர்ம ய꞉ பஶ்யேத் ப2லாபா4வாத் ; யதா2 தே4நுரபி கௌ3꞉ அகௌ3꞉ இத்யுச்யதே க்ஷீராக்2யம் ப2லம் ந ப்ரயச்ச2தி இதி, தத்3வத் । ததா2 நித்யாகரணே து அகர்மணி ச கர்ம ய꞉ பஶ்யேத் நரகாதி3ப்ரத்யவாயப2லம் ப்ரயச்ச2தி இதி ॥
नैतत् युक्तं व्याख्यानम् । एवं ज्ञानात् अशुभात् मोक्षानुपपत्तेः ‘यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्’ (भ. गी. ४ । १६) इति भगवता उक्तं वचनं बाध्येत ।நைதத் யுக்தம் வ்யாக்2யாநம் । ஏவம் ஜ்ஞாநாத் அஶுபா4த் மோக்ஷாநுபபத்தே꞉ ‘யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)ஶுபா4த்’ (ப4. கீ3. 4 । 16) இதி ப4க3வதா உக்தம் வசநம் பா3த்4யேத ।
कथम् ? नित्यानामनुष्ठानात् अशुभात् स्यात् नाम मोक्षणम् , न तु तेषां फलाभावज्ञानात् । न हि नित्यानां फलाभावज्ञानम् अशुभमुक्तिफलत्वेन चोदितम् , नित्यकर्मज्ञानं वा । न च भगवतैवेहोक्तम् ।கத2ம் ? நித்யாநாமநுஷ்டா2நாத் அஶுபா4த் ஸ்யாத் நாம மோக்ஷணம் , ந து தேஷாம் ப2லாபா4வஜ்ஞாநாத் । ந ஹி நித்யாநாம் ப2லாபா4வஜ்ஞாநம் அஶுப4முக்திப2லத்வேந சோதி3தம் , நித்யகர்மஜ்ஞாநம் வா । ந ச ப4க3வதைவேஹோக்தம் ।
एतेन अकर्मणि कर्मदर्शनं प्रत्युक्तम् । न हि अकर्मणि ‘कर्म’ इति दर्शनं कर्तव्यतया इह चोद्यते, नित्यस्य तु कर्तव्यतामात्रम् ।ஏதேந அகர்மணி கர்மத3ர்ஶநம் ப்ரத்யுக்தம் । ந ஹி அகர்மணி ‘கர்ம’ இதி த3ர்ஶநம் கர்தவ்யதயா இஹ சோத்3யதே, நித்யஸ்ய து கர்தவ்யதாமாத்ரம் ।
न च ‘अकरणात् नित्यस्य प्रत्यवायो भवति’ इति विज्ञानात् किञ्चित् फलं स्यात् । नापि नित्याकरणं ज्ञेयत्वेन चोदितम् ।ந ச ‘அகரணாத் நித்யஸ்ய ப்ரத்யவாயோ ப4வதி’ இதி விஜ்ஞாநாத் கிஞ்சித் ப2லம் ஸ்யாத் । நாபி நித்யாகரணம் ஜ்ஞேயத்வேந சோதி3தம் ।
नापि ‘कर्म अकर्म’ इति मिथ्यादर्शनात् अशुभात् मोक्षणं बुद्धिमत्त्वं युक्तता कृत्स्नकर्मकृत्त्वादि च फलम् उपपद्यते, स्तुतिर्वा ।நாபி ‘கர்ம அகர்ம’ இதி மித்2யாத3ர்ஶநாத் அஶுபா4த் மோக்ஷணம் பு3த்3தி4மத்த்வம் யுக்ததா க்ருத்ஸ்நகர்மக்ருத்த்வாதி3 ச ப2லம் உபபத்3யதே, ஸ்துதிர்வா ।
मिथ्याज्ञानमेव हि साक्षात् अशुभरूपम् । कुतः अन्यस्मादशुभात् मोक्षणम् ? न हि तमः तमसो निवर्तकं भवति ॥மித்2யாஜ்ஞாநமேவ ஹி ஸாக்ஷாத் அஶுப4ரூபம் । குத꞉ அந்யஸ்மாத3ஶுபா4த் மோக்ஷணம் ? ந ஹி தம꞉ தமஸோ நிவர்தகம் ப4வதி ॥
ननु कर्मणि यत् अकर्मदर्शनम् अकर्मणि वा कर्मदर्शनं न तत् मिथ्याज्ञानम् ; किं तर्हि ? गौणं फलभावाभावनिमित्तम् ।நநு கர்மணி யத் அகர்மத3ர்ஶநம் அகர்மணி வா கர்மத3ர்ஶநம் ந தத் மித்2யாஜ்ஞாநம் ; கிம் தர்ஹி ? கௌ3ணம் ப2லபா4வாபா4வநிமித்தம் ।
न, कर्माकर्मविज्ञानादपि गौणात् फलस्य अश्रवणात् । नापि श्रुतहान्यश्रुतपरिकल्पनायां कश्चित् विशेष उपलभ्यते ।ந, கர்மாகர்மவிஜ்ஞாநாத3பி கௌ3ணாத் ப2லஸ்ய அஶ்ரவணாத் । நாபி ஶ்ருதஹாந்யஶ்ருதபரிகல்பநாயாம் கஶ்சித் விஶேஷ உபலப்4யதே ।
स्वशब्देनापि शक्यं वक्तुम् ‘नित्यकर्मणां फलं नास्ति, अकरणाच्च तेषां नरकपातः स्यात्’ इति ; तत्र व्याजेन परव्यामोहरूपेण ‘कर्मण्यकर्म यः पस्येत्’ इत्यादिना किम् ।ஸ்வஶப்3தே3நாபி ஶக்யம் வக்தும் ‘நித்யகர்மணாம் ப2லம் நாஸ்தி, அகரணாச்ச தேஷாம் நரகபாத꞉ ஸ்யாத்’ இதி ; தத்ர வ்யாஜேந பரவ்யாமோஹரூபேண ‘கர்மண்யகர்ம ய꞉ பஸ்யேத்’ இத்யாதி3நா கிம் ।
तत्र एवं व्याचक्षाणेन भगवतोक्तं वाक्यं लोकव्यामोहार्थमिति व्यक्तं कल्पितं स्यात् ।தத்ர ஏவம் வ்யாசக்ஷாணேந ப4க3வதோக்தம் வாக்யம் லோகவ்யாமோஹார்த2மிதி வ்யக்தம் கல்பிதம் ஸ்யாத் ।
न च एतत् छद्मरूपेण वाक्येन रक्षणीयं वस्तु ; नापि शब्दान्तरेण पुनः पुनः उच्यमानं सुबोधं स्यात् इत्येवं वक्तुं युक्तम् ।ந ச ஏதத் ச2த்3மரூபேண வாக்யேந ரக்ஷணீயம் வஸ்து ; நாபி ஶப்3தா3ந்தரேண புந꞉ புந꞉ உச்யமாநம் ஸுபோ3த4ம் ஸ்யாத் இத்யேவம் வக்தும் யுக்தம் ।
‘कर्मण्येवाधिकारस्ते’ (भ. गी. २ । ४७) इत्यत्र हि स्फुटतर उक्तः अर्थः, न पुनर्वक्तव्यो भवति ।‘கர்மண்யேவாதி4காரஸ்தே’ (ப4. கீ3. 2 । 47) இத்யத்ர ஹி ஸ்பு2டதர உக்த꞉ அர்த2꞉, ந புநர்வக்தவ்யோ ப4வதி ।
सर्वत्र च प्रशस्तं बोद्धव्यं च कर्तव्यमेव । न निष्प्रयोजनं बोद्धव्यमित्युच्यते ॥ஸர்வத்ர ச ப்ரஶஸ்தம் போ3த்3த4வ்யம் ச கர்தவ்யமேவ । ந நிஷ்ப்ரயோஜநம் போ3த்3த4வ்யமித்யுச்யதே ॥
न च मिथ्याज्ञानं बोद्धव्यं भवति, तत्प्रत्युपस्थापितं वा वस्त्वाभासम् ।ந ச மித்2யாஜ்ஞாநம் போ3த்3த4வ்யம் ப4வதி, தத்ப்ரத்யுபஸ்தா2பிதம் வா வஸ்த்வாபா4ஸம் ।
नापि नित्यानाम् अकरणात् अभावात् प्रत्यवायभावोत्पत्तिः, ‘नासतो विद्यते भावः’ (भ. गी. २ । १६) इति वचनात् ‘कथं असतः सज्जायेत’ (छा. उ. ६ । २ । २) इति च दर्शितम् ।நாபி நித்யாநாம் அகரணாத் அபா4வாத் ப்ரத்யவாயபா4வோத்பத்தி꞉, ‘நாஸதோ வித்3யதே பா4வ꞉’ (ப4. கீ3. 2 । 16) இதி வசநாத் ‘கத2ம் அஸத꞉ ஸஜ்ஜாயேத’ (சா2. உ. 6 । 2 । 2) இதி ச த3ர்ஶிதம் ।
असतः सज्जन्मप्रतिषेधात् । असतः सदुत्पत्तिं ब्रुवता असदेव सद्भवेत् , सच्चापि असत् भवेत् इत्युक्तं स्यात् । तच्च अयुक्तम् , सर्वप्रमाणविरोधात् ।அஸத꞉ ஸஜ்ஜந்மப்ரதிஷேதா4த் । அஸத꞉ ஸது3த்பத்திம் ப்3ருவதா அஸதே3வ ஸத்3ப4வேத் , ஸச்சாபி அஸத் ப4வேத் இத்யுக்தம் ஸ்யாத் । தச்ச அயுக்தம் , ஸர்வப்ரமாணவிரோதா4த் ।
न च निष्फलं विदध्यात् कर्म शास्त्रम् , दुःखस्वरूपत्वात् , दुःखस्य च बुद्धिपूर्वकतया कार्यत्वानुपपत्तेः ।ந ச நிஷ்ப2லம் வித3த்4யாத் கர்ம ஶாஸ்த்ரம் , து3꞉க2ஸ்வரூபத்வாத் , து3꞉க2ஸ்ய ச பு3த்3தி4பூர்வகதயா கார்யத்வாநுபபத்தே꞉ ।
तदकरणे च नरकपाताभ्युपगमात् अनर्थायैव उभयथापि करणे च अकरणे च शास्त्रं निष्फलं कल्पितं स्यात् ।தத3கரணே ச நரகபாதாப்4யுபக3மாத் அநர்தா2யைவ உப4யதா2பி கரணே ச அகரணே ச ஶாஸ்த்ரம் நிஷ்ப2லம் கல்பிதம் ஸ்யாத் ।
स्वाभ्युपगमविरोधश्च ‘नित्यं निष्फलं कर्म’ इति अभ्युपगम्य ‘मोक्षफलाय’ इति ब्रुवतः ।ஸ்வாப்4யுபக3மவிரோத4ஶ்ச ‘நித்யம் நிஷ்ப2லம் கர்ம’ இதி அப்4யுபக3ம்ய ‘மோக்ஷப2லாய’ இதி ப்3ருவத꞉ ।
तस्मात् यथाश्रुत एवार्थः ‘कर्मण्यकर्म यः’ इत्यादेः । तथा च व्याख्यातः अस्माभिः श्लोकः ॥ १८ ॥தஸ்மாத் யதா2ஶ்ருத ஏவார்த2꞉ ‘கர்மண்யகர்ம ய꞉’ இத்யாதே3꞉ । ததா2 ச வ்யாக்2யாத꞉ அஸ்மாபி4꞉ ஶ்லோக꞉ ॥ 18 ॥
செய்யப்படுகிறது என்பது செயல் அல்லது கர்மம் (தொழில்) எனப் படும். அந்த கர்மத்தில் எவன் கர்ம அபாவத்தை அதாவது அகர்மத் தைப் பார்க்கிறானோ. அவ்வாறேஅகர்மத்தில் சரீராதி சேஷ்ட்டைகள் அற்றதில் கர்மாவைப் பார்க்கிறானோ. இதன் பொருள் என்னவெனில் கர்மத்தைச் செய்தல், கர்மத்தைச் செய்யாமல் இருத்தல் இவை இரண் டும் கர்த்தாவினுடைய அதீனமாகிறது. அவ்வாறேஆத்மதத்துவத்தை அறிவதற்கு முன் அக்ஞான அவஸ்தையில் எல்லா கிரியா காரகங்க ளாகிய வியவஹாரங்கள் இருக்கும். இவ்வாறு அவித்தியா அவஸ்தையில் அகர்மாவில் கர்மத்தைப் பார்க்கிறான்.
எவன் கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறானோ அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ அவன் மனிதர்களுல் புத்திமான், யோகி, எல்லா கர்மங்களையும் செய்து முடித்தவன் என்று துதிக்கப்படுகி றான்.
கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறான், அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறான் என்று எதனால் இந்த விருத்தமான பாவத்தைக் கூறுகி றீர்கள்? ஒரு பொழுதும் கர்மம் அகர்மமாகாது அகர்மமும் கர்மமா காது, என்றவிடத்து எவ்வாறு த்ரஷ்டாவானவன் விருத்தத்தைப் (பொருந்தாததைப்) பார்ப்பான்?
அப்படியன்று உண்மையில் அகர்மமே உள்ளது. ஆனால் லோகத்தில் உள்ள மூடபுத்தி உடையவர்களுக்கு கர்மம் போல் தோன் றுகிறது. அவ்வாறு கர்மம் அகர்மம் போல் தோன்றுகிறது. அங்கு அவர்களுக்கு யதார்த்த தத்துவத்தைக் காண்பிப்பதற்காக பகவான் (கர்மணி அகர்ம ய: பச்யேத்) என்பது முதலிய கீதா ஸ்லோகங்களால் கூறினார். ஆகையால் அது விருத்தமாகாது. அறிவுடமை முதலி யவை அமைவதால், யதார்த்த ஞானத்தைத்தான் அறிவதற்கு யோக்கிய முடையது என்று கூறப்படுகிறது.
அசுபமாகிய விபரீதஞானத்தினால் மோக்ஷம் உண்டாகாது என் பதை यत् ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् (யக்ஞாத்வா மோக்ஷயஸே அசுபாத்) என்று கூறப்பட்டது.
கர்ம அகர்மங்களைப் பற்றி பிராணிகள் விபரீதமாக புரிந்து கொண்டிருப்பதால் அந்த விபரீதமாக புரிந்து கொண்டதை நிவிர்த்தி कर्मणि अकर्म यः (கர்மணி அகர்ம ய) என்பது முதலிய பகவானுடைய வசனங்கள்.
இலந்தபலத்திற்கு இடம் (ஒரு பாண்டம்) ஆதாரமாக இருப்பது போல் கர்மத்திற்கு அகர்மம் ஆதாரமாக இல்லை. அவ்வாறே அகர்மத்திற்கு கர்மம் ஆதாரமல்ல. ஏனெனில் அகர்மம் என்பது கர்மம் இல்லாதிருத்தலே.
ஆகையால் உலகோர்கள் (ஸாமான்ய ஜனங்களால்) விபரீதமாக கானலில் நீர் கற்பிக்கப்பட்டது போலும், சிப்பியில் வெள்ளியை கற்பித் ததுபோல் கர்மத்தில் அகர்மமானது விபரீதமாக கல்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எல்லோருக்கும் கர்மம் கர்மம்தான். ஒருபோதும் மாறுபடாது.
அவ்வாறு அல்ல. ஓடத்தில் செல்பவனுக்கு கரையில் செல்லுதல் அற்றமரங்கள் செல்லுதல் போன்றவிபரீத தோற்றம் காணப்படுகிறது. அவ்வாறேதூரத்தில் சென்று கொண்டிருப்பவனின் செல்லுதல் என்பது காணப்படாது.
இவ்வாறு இங்கும் அகர்மத்தில் நான் கர்மம் செய்கிறேன் என்றகர்மதர்சனமும், கர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கின்றேன் என்ற விபரீத தர்சனம் எதனாலோ அதை நிராகரிப்பதற்காக (கர்மணி அகர்ம ய: பச்யேத்) இவை முதலியவைகளால் கூறப்பட்டது.
இந்த விஷயத்தைக் குறித்த (அநேக சங்கைகளுக்கு) மறுபடியும் மறுபடியும் மறுமொழி அளித்தாலும் மிகுந்த விபரீத தர்சன பாவனையினால் மோஹமடைந்ததினால் அநேகதடவை கேட்டாலும் உலகோர்கள் தத்துவத்தை மறந்து மித்திய விஷயத்தில் அடிக்கடி புகுந்து சங்கை செய்கிறார்கள் என்பதாலும், வஸ்துவை அறிவது மிக கடினமானது என்பதாலும் பகவான் மறுபடியும் மறுபடியும் உத்தரம் (பதில்) அளிக்கிறார்.
சுருதி, ஸ்மிருதி, யுக்திகளில் பிரசித்தமான ஆத்மாவிடத்தில் கர்ம அபாவத்தை अव्यक्तोऽयमचिन्त्योऽयम्’ (அவ்யக்தோயமசிந்த்யோயம்) न जायते म्रियते (ந ஜாயதே மரியதே) முதலிய ஸ்லோகங்களில் கூறி இருக்கிறார். இனி மேல் ஸ்லோகங்களில் கூறப்போகிறார்.
அந்த கிரியை அற்றஆத்மாவினிடத்தில் (அகர்மத்தில்) கர்மமாகிய விபரீதத்தைப் பார்த்தல் என்பது உலகத்தில் ஸ்வபா வமாகவே வேரூன்றி இருக்கிறது.
ஏனெனில் கர்மம் எது? அகர்மம் எது? என்றவிஷயத்தில் புத்திமான்களும் மோஹமடைந்திருக்கிறார்கள்.
தேஹாதிகளை ஆசிரயித்த கர்மாவை ஆத்மாவினிடத்தில் ஆரோபித்து நான் கர்த்தா, என்னுடைய கர்மம், என்னால் பலமானது அனுபவிக்கப்பட வேண்டும் என்று (நினைக்கிறார்கள்)
அவ்வாறேநான் சும்மா இருக்கிறேன். எதனால் நான் ஆசை அற்று அகர்மாவாயும் சுகியாகவும் இருப்பேன் என்று காரிய கரண ஆசிரிய வியாபாரமற்று அதனால் ஏற்படும் சுகத்தை ஆத்மாவில் ஏற்றி நான் ஒன்றும் செய்யவில்லை. சும்மா சுகமாக இருந்தேன் என்று உலகத்தோர் நினைக்கிறார்கள்.
உலகத்தில் உள்ள இந்த விபரீத தரிசனத்தைப் போக்குவதற்காக பகவான் (கர்மணி அகர்ம ய: பச்யேத்) முதலிய சுலோகங்களில் கூறுகிறார்.
இங்கு தேஹேந்திரியாதிகளை ஆச்ரயித்திருக்கும் கர்மம் கர்மமாகவே இருந்துகொண்டு கர்மமில்லாத நிர்விகாரியாகிய ஆத்மாவிடத்தில் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் புத்திமானும் கூட நான் செய்கிறேன் என்று நினைக்கிறான்.
(ஓடத்தில் செல்பவனுக்கு) நதிதீரத்தில் உள்ள மரத்தில் செல்லுதலை பிராந்தியினாலே தோன்றுவது போல அக்ஞானத்தினால் எவன் ஆத்மாவோடு ஒத்திருப்பதாக சகல ஜனங்களும் விபரீதமாக அறிந்துள்ள கர்மத்திலே உண்மையில் நதிக்கரையில் உள்ளவனுக்கு மரம் செல்லுதலான விபரீதஞானம் இல்லையோ அவ்வாறேகர்மத்தில் அகர்மத்தைப் பார்க்கிறான். அதாவது கர்ம அபாவத்தைப் பார்க்கிறான்.
தேஹ இந்திரியாதிகள் உபசாந்தி அடைந்த அகர்மமாகிய ஆத்மாவிடத்தில் நான் சும்மா இருந்தேன், ஒன்றும் செய்யவில்லை சுகமாய் இருந்தேன் என்று கர்மத்தைப் போல ஆரோபம் செய்யப்பட்ட பொழுது அஹங்காரத்தின் சம்பந்தம் ஏற்படுவ தினால் அகர்மத்தில் கர்மத்தை எவன் பார்க்கிறானோ (அவன் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கர்மம் தான்)
எவன் இவ்வாறு கர்ம அகர்ம விகாரங்களை அறிந்தானோ அவன் மனிதர்களுள் புத்திமான். அவனே யோகி. எல்லா கர்மங்க ளையும் செய்து முடித்தவன். அவன் அசுபத்திலிருந்து விடுபட்டவனா வான் அவனே கிருதகிருத்தியன் என்பது பொருள்.
இந்த ஸ்லோகத்தைக் குறித்து ஏதோ ஒரு வியாக்கியானகாரர் வேறு விதமாக வியாக்யானம் செய்துள்ளார். எவ்வாறு எனில்? நித்ய கர்மாக்களை ஈஸ்வரார்ப்பணமாக செய்பவர்களுக்கு பலப்ராப்தி இல்லாததால் அதையே அகர்மம் என்று கௌணவிருத்தியினால் கூறுகிறார்கள். அவர்களுக்கு கர்மம் செய்யாமல் இருப்பதே அகர்ம. அது நரக முதலிய பலத்தைக் கொடுப்பதால் கௌண விருத்தியால் அது கர்மம் ஆகும்.
எவ்வாறு பசுவானது பால் என்றபலனைக் கொடுக்காவிடில் பசுவல்ல (அபசு) என்கிறோமோ அவ்வாறேநித்திய கர்மாவில் எவன் அகர்மத்தைப் பார்க்கிறானோ அவ்வாறேநித்திய கர்மாவைச் செய்யாத அகர்மத்தில் கர்மத்தைப் பார்க்கிறானோ அவன் நரக முதலிய பலத்தை அடைவான்.
இந்த வியாக்கியானம் பொருந்தாது. ஏனெனில் அசுபத்திலி ருந்து மோக்ஷமானது கிடைக்காது. யத் ஞாத்வா மோக்ஷயஸே அசுபாத் என்று பகவத் வசனம் உள்ளது அவ்வசனம் பாதிக்கப்பட்டுவிடும். ஆதலால் ஞானத்தினால் அசுபத்திலிருந்து மோக்ஷமானது ஏற்படும் என்று அறியவேண்டும்.
எவ்வாறு எனில், நித்திய கர்மாக்களை அனுஷ்ட்டானம் செய்வதால் அசுபங்களிலிருந்து விடுபடலாம். ஆனால் அந்த நித்திய கர்மாக்களினால் பலன் ஏற்படாது. என்றஇந்த ஞானத்தினால் மோக்ஷம் ஏற்படாது. ஏனெனில் நித்திய கர்மாக்களினால் பலன் கிடைக்காது என்றஞானத்தினாலோ, நித்ய கர்ம ஞானத்தினாலோ அசுபத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது எந்த சாஸ்திரத் திலும் கூறப்படவில்லை. அவ்வாறேபகவானாலும் இந்த கீதா சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை.
இந்த யுக்தியினாலும் (அவர்கள் கூறியபடி உள்ள) அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் கண்டனத்திற்கு உரியதாகிறது. ஏனெனில் இங்கு (கீதா சாஸ்திரத்தில்) நித்யகர்மாக்களைச் செய்யாமல் இருத்தலே அகர்மா (என்றஇடத்தில்) கர்மத்தைப் பார்த்தல் என்பதை செய்யப்பட வேண்டியதாக கூறவில்லை. மற்றும் நித்ய கர்மாவை செய்யவேண்டும் என்று விதிக்கிறார்.
நித்ய கர்மாவை செய்யாததினால் பாபம் ஏற்படும் என்றஞானத்தி னால் ஒருபலனும் ஏற்படாது. அந்த நித்திய கர்மாவை செய்யா திருத்தலே அகர்மம் என்றசாஸ்திரத்தில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் சிறிதளவும் இல்லை.
இவ்வாறு மற்றவியாக்கியானக்காரர்களுடைய கொள்கையா கிய கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் ரூப மித்யா தர்சனத்தினால் அசுபத்திலிருந்து விடுபடுதல், புத்திமானாய் இருத்தல், யுக்தி உடையவராய் இருத்தல் எல்லாக் கருமங்களையும் செய்த தன்மை ஆகிய பலன்கள் ஏற்படாது. மேலும் மித்யா ஞானமானது போற்றுதலுக்கு உரியதாகாது.
மித்தியா ஞானமானது சுயமாகவே அசுபம். அந்த அசுபமானது மற்றொரு அசுபத்தை எவ்வாறு நீக்கும்? இருளை இருள் போக்காது.
கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த் தல் என்பது மித்தியா ஞானம் அல்ல. ஆனால் பலன் ஏற்படுதல், பலன் ஏற்படாதது என்றகாரணத்தினால் கௌண ரூபமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏனெனில் கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் என்பதை கௌணமாக எடுத்துக் கொண்டாலும் அதற்கு பலன் உண்டு என்பது (சுருதியில்) கேட்கப்படவில்லை. (இதை விடுத்து) சுருதியில் சித்தமானதை விட்டு சுருதிக்கு விரோதமானதை கல்பனை செய்வதால் ஒரு விசேஷமும்காணப்படவில்லை.
(பகவானுடைய அபிப்பிராயம் இவ்வாறு இருந்தால்) நித்திய கர் மாவிற்கு பலன் இல்லை. அதை செய்யாததினால் நரக ப்ராப்தி ஏற்ப டும் என்று கூறி இருக்கலாம். மற்றோ வியாமோஹம் செய்யக்கூடிய கர்மத்தில் அகர்மத்தைப் பார்த்தல், அகர்மத்தில் கர்மத்தைப் பார்த்தல் என்றமித்யா வசனத்தைக் கூறுதலினால் என்ன பயன்?
இவ்வாறு மேலே கூறியவாறு அர்த்தம் செய்தவர்கள் இந்த பக வானுடைய வாக்கியத்தை உலகத்தோர் மோஹம் அடைவதற்காக கூறப்பட்ட வசனம் என்று கல்பிப்பார்கள்.
மேலும் இந்த (நித்ய கர்மானுஷ்ட்டமான) விஷயமானது ரஹஸ்ய ரூபமான வாக்கியத்தால் காப்பாற்றபட வேண்டியதில்லை. மேலும் மறுபடியும், மறுபடியும் வேறு வேறு சொல்களால் கூறப் பட்டாலும் நன்றாக அறியமுடியும் என்று சொல்லமுடியாது.
(கர்மண்யேவாதிகாரஸ்தே) என்று என்னால் நன்றாக விளக்கமாகக் கூறப்பட்ட அர்த்தமானது மறுபடியும் கூறத்தேவையில்லை.
எங்கு பிரசித்தமாயும் அவசியம் செய்யப்படவேண்டியதாயும் உள் ளதை தெரிந்து கொள்ளவேண்டியதே தவிர பலன் அற்றதை (நிஷ்பிர யோஜனத்தை) தெரிய வேண்டியதில்லை என்று கூறப்பட்டது.
மித்யா ஞானமோ அல்லது அதன் வாயிலாக அறியப்பட்ட ஆபாச மாத்திர வஸ்துவோ அறிவதற்கு யோக்கியமானதல்ல.
நித்ய கர்மாவை செய்யாததினால் அபாவத்திலிருந்து பாவத்தின் உற்பத்தியானது உண்டாகாது. नासतो विद्यते भावः (நாஸதோ வித்யதே பாவ:) பொய்ப்பொருளுக்கு இருப்பு இல்லை என்ற கீதா வசனத்திலும் कथं असतः सज्जायेत (கதமஸத: சஜ்ஜாயேத) அஸத்திலிருந்து சத்து எப்படி உண்டாகும்? என்று சாந்தோக்கிய உபநிஷத்திலும் காட்டப்பட்டுள்ளது.
அஸத்திலிருந்து ஸத் உற்பத்தியாதல் ஸம்பவிக்காததால் அஸத் திலிருந்து ஸத் உற்பத்தியை கூறுபவரால் அஸத்திலிருந்து ஸத்தும், ஸத்திலிருந்து அஸத்தும் உண்டாகும் என்று கூறப்பட்டதாகும். இது எல்லா பிரமாணங்களுக்கும் விரோதமாய் இருப்பதால் அது பொருந்தாது.
அவ்வாறே சாஸ்திரமும் நிஷ்பலத்துடன் கூடிய நித்ய கர்மத்தை ஒருநாளும் விதிக்காது. ஏன் எனில் எல்லாக்கர்மங்களும் துக்கத்து டன் கூடியது. மேலும் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து ஒருவ ரும் துக்கரூபமான காரியத்தில் பிரவிர்த்திப்பதில்லை.
அவ்வாறே நித்ய கர்மத்தை செய்யாததினால் நரகப் பிராப்தி ஏற் படுவதினால் அநர்த்தமேயாகும். ஆகையால் நித்தியகர்மா அனுஷ்ட் டித்தல், அனுஷ்ட்டிக்காமல் இருத்தல் ஆகிய இரு வகையாலும் அநர்த்தத்தின் பொருட்டாகிய சாஸ்திரமானது வீண் என்று கொள்ளப்பட்டதாகிவிடும்.
இதைத்தவிர நித்யகர்மாவை அனுஷ்ட்டிப்பதால் பலனில்லை என்று விளக்கிவிட்டு அவர்களே பின் நித்யகர்மா மோக்ஷரூப பலத்தை அளிக்கவல்லது என்று சொல்லுவதால் அந்த வியாக்கியா னகாரர்களுக்கு தங்களுடைய கொள்கையில் விரோதம் உண்டாகும்.
ஆகையால் (கர்மணி அகர்ம: ய: பச்யேத்) முதலிய ஸ்லோகங்க ளின் அர்த்தத்தை குரு பரம்பரை மூலமாக கேட்டதை அனுசரித்து இந்த ஸ்லோகத்திற்கு வியாக்கியானம் செய்யப்பட்டது.