अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तदेतत् कर्मणि अकर्मदर्शनं स्तूयते —ததே3தத் கர்மணி அகர்மத3ர்ஶநம் ஸ்தூயதே —
அந்த இந்த கர்மத்தில் அகர்மத்தைக் காண்பதையும், அகர்மத் தில் கர்மத்தை காண்பதையும் புகழ்ந்து கூறுகிறார்.
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ४२42
यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ।
ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः ॥ १९ ॥யஸ்ய ஸர்வே ஸமாரம்பா4꞉ காமஸங்கல்பவர்ஜிதா꞉ ।
ஜ்ஞாநாக்3நித3க்3த4கர்மாணம் தமாஹு꞉ பண்டி3தம் பு3தா4꞉ ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्य यथोक्तदर्शिनः सर्वे यावन्तः समारम्भाः सर्वाणि कर्माणि, समारभ्यन्ते इति समारम्भाः, कामसङ्कल्पवर्जिताः कामैः तत्कारणैश्च सङ्कल्पैः वर्जिताः मुधैव चेष्टामात्रा अनुष्ठीयन्ते ; प्रवृत्तेन चेत् लोकसङ्ग्रहार्थम् , निवृत्तेन चेत् जीवनमात्रार्थम् ।யஸ்ய யதோ2க்தத3ர்ஶிந꞉ ஸர்வே யாவந்த꞉ ஸமாரம்பா4꞉ ஸர்வாணி கர்மாணி, ஸமாரப்4யந்தே இதி ஸமாரம்பா4꞉, காமஸங்கல்பவர்ஜிதா꞉ காமை꞉ தத்காரணைஶ்ச ஸங்கல்பை꞉ வர்ஜிதா꞉ முதை4வ சேஷ்டாமாத்ரா அநுஷ்டீ2யந்தே ; ப்ரவ்ருத்தேந சேத் லோகஸங்க்3ரஹார்த2ம் , நிவ்ருத்தேந சேத் ஜீவநமாத்ரார்த2ம் ।
तं ज्ञानाग्निदग्धकर्माणं कर्मादौ अकर्मादिदर्शनं ज्ञानं तदेव अग्निः तेन ज्ञानाग्निना दग्धानि शुभाशुभलक्षणानि कर्माणि यस्य तम् आहुः परमार्थतः पण्डितं बुधाः ब्रह्मविदः ॥ १९ ॥தம் ஜ்ஞாநாக்3நித3க்3த4கர்மாணம் கர்மாதௌ3 அகர்மாதி3த3ர்ஶநம் ஜ்ஞாநம் ததே3வ அக்3நி꞉ தேந ஜ்ஞாநாக்3நிநா த3க்3தா4நி ஶுபா4ஶுப4லக்ஷணாநி கர்மாணி யஸ்ய தம் ஆஹு꞉ பரமார்த2த꞉ பண்டி3தம் பு3தா4꞉ ப்3ரஹ்மவித3꞉ ॥ 19 ॥
இவ்வாறு உள்ள யதார்த்த தர்சிகள் (கர்ம, அகர்மத்தின் தத்து வத்தை உள்ளபடி அறிந்தவர்கள்) செய்யும் எல்லா கர்மங்களும் காம னைகள் அற்று, அதற்கு காரணமான சங்கல்பங்கள் அற்று ஆனந்த மாக பற்று அற்று சேஷ்டா மாத்திரமாக அனுஷ்ட்டிக்கிறார்கள். பிரவி ருத்தி மார்க்கத்தில் செயல்பட்டால் அது உலகோரை நல்வழிப்படுத்து வதற்காக நிவிர்த்தி மார்க்கத்தில் ஜீவிப்பதற்காக மட்டுமே.
அவ்வாறேகர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தை யும் பார்த்தலாகிய கர்மதர்சனரூப ஞானாக்கினியால் புண்ய, பாபங்க ளாகிய எல்லா கர்மங்களும் எரிந்துவிடும். இவ்வாறு ஞானத்தினால் தகிக்கப்பட்ட கர்மத்தை உடைய புருஷர்களை உண்மையான பண்டி தர்கள் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுவார்கள்.