अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यस्तु अकर्मादिदर्शी, सः अकर्मादिदर्शनादेव निष्कर्मा संन्यासी जीवनमात्रार्थचेष्टः सन् कर्मणि न प्रवर्तते, यद्यपि प्राक् विवेकतः प्रवृत्तः ।யஸ்து அகர்மாதி3த3ர்ஶீ, ஸ꞉ அகர்மாதி3த3ர்ஶநாதே3வ நிஷ்கர்மா ஸம்ந்யாஸீ ஜீவநமாத்ரார்த2சேஷ்ட꞉ ஸந் கர்மணி ந ப்ரவர்ததே, யத்3யபி ப்ராக் விவேகத꞉ ப்ரவ்ருத்த꞉ ।
यस्तु प्रारब्धकर्मा सन् उत्तरकालमुत्पन्नात्मसम्यग्दर्शनः स्यात् , सः सर्वकर्मणि प्रयोजनमपश्यन् ससाधनं कर्म परित्यजत्येव ।யஸ்து ப்ராரப்3த4கர்மா ஸந் உத்தரகாலமுத்பந்நாத்மஸம்யக்3த3ர்ஶந꞉ ஸ்யாத் , ஸ꞉ ஸர்வகர்மணி ப்ரயோஜநமபஶ்யந் ஸஸாத4நம் கர்ம பரித்யஜத்யேவ ।
सः कुतश्चित् निमित्तात् कर्मपरित्यागासम्भवे सति कर्मणि तत्फले च सङ्गरहिततया स्वप्रयोजनाभावात् लोकसङ्ग्रहार्थं पूर्ववत् कर्मणि प्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति ।ஸ꞉ குதஶ்சித் நிமித்தாத் கர்மபரித்யாகா3ஸம்ப4வே ஸதி கர்மணி தத்ப2லே ச ஸங்க3ரஹிததயா ஸ்வப்ரயோஜநாபா4வாத் லோகஸங்க்3ரஹார்த2ம் பூர்வவத் கர்மணி ப்ரவ்ருத்தோ(அ)பி நைவ கிஞ்சித் கரோதி ।
ज्ञानाग्निदग्धकर्मत्वात् तदीयं कर्म अकर्मैव सम्पद्यते इत्येतमर्थं दर्शयिष्यन् आह —ஜ்ஞாநாக்3நித3க்3த4கர்மத்வாத் ததீ3யம் கர்ம அகர்மைவ ஸம்பத்3யதே இத்யேதமர்த2ம் த3ர்ஶயிஷ்யந் ஆஹ —
எவன் கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்கிறானோ அந்த அகர்ம தர்சீ இந்த (கர்ம அகர்மத்தில்) விவேகம் ஏற்படுவதற்கு முன் கர்மத்தில் பிரவிருத்திருந்தாலும் அகர்மாதி தர்சனத்தால் அந்த நிஷ்கர்ம சந்நியாசி ஜீவனத் திற்காக உள்ள செயல்கள் உடையவனாய் கர்மத்தை மேற்கொள்ளுவதில்லை.
எவன் பிராரப்த வசத்தால் கர்மங்கள் செய்து கொண்டி ருப்பதின் பிற்காலத்தில் உண்டான ஆத்ம சாக்ஷாத்காரம் உண்டா கலாம். அந்த ஆத்ம தர்சீ கர்மங்களில் பிரயோஜனம் இல்லை என்று அறிந்து கர்மம் அதற்குத் தேவையான சாதனங்கள் எல்லாவற்றையும் விட்டு விடுகிறான்.
ஏதாவது ஒரு காரணத்தினால் கர்மபரித்யாகம் ஏற்படாத பொழு து, கர்மத்திலோ அதன் பலத்திலோ அவனுக்கு ஆசக்தி இல்லாததி னால் தனக்கு பிரயோஜனம் இல்லாதபோதும் உலக நன்மைக்காக முன்போல் கர்மத்தில் பிரவிருத்திருந்தாலும் அவன் கொஞ்சமும் கர்மம் செய்தவன் ஆகமாட்டான்.
ஞானாக்கினியால் தஹிக்கப்பட்ட காரணத்தினால் கர்மமானது அகர்மமாகிறது என்றஇந்த அர்த்தத்தைக் காண்பிப்பதில் இச்சை உடையவராகி காண்பிக்கிறார்-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ४२42
त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः ।
कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति सः ॥ २० ॥த்யக்த்வா கர்மப2லாஸங்க3ம் நித்யத்ருப்தோ நிராஶ்ரய꞉ ।
கர்மண்யபி4ப்ரவ்ருத்தோ(அ)பி நைவ கிஞ்சித்கரோதி ஸ꞉ ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
त्यक्त्वा कर्मसु अभिमानं फलासङ्गं च यथोक्तेन ज्ञानेन नित्यतृप्तः निराकाङ्क्षो विषयेषु इत्यर्थः ।த்யக்த்வா கர்மஸு அபி4மாநம் ப2லாஸங்க3ம் ச யதோ2க்தேந ஜ்ஞாநேந நித்யத்ருப்த꞉ நிராகாங்க்ஷோ விஷயேஷு இத்யர்த2꞉ ।
निराश्रयः आश्रयरहितः, आश्रयो नाम यत् आश्रित्य पुरुषार्थं सिसाधयिषति, दृष्टादृष्टेष्टफलसाधनाश्रयरहित इत्यर्थः ।நிராஶ்ரய꞉ ஆஶ்ரயரஹித꞉, ஆஶ்ரயோ நாம யத் ஆஶ்ரித்ய புருஷார்த2ம் ஸிஸாத4யிஷதி, த்3ருஷ்டாத்3ருஷ்டேஷ்டப2லஸாத4நாஶ்ரயரஹித இத்யர்த2꞉ ।
विदुषा क्रियमाणं कर्म परमार्थतोऽकर्मैव, तस्य निष्क्रियात्मदर्शनसम्पन्नत्वात् ।விது3ஷா க்ரியமாணம் கர்ம பரமார்த2தோ(அ)கர்மைவ, தஸ்ய நிஷ்க்ரியாத்மத3ர்ஶநஸம்பந்நத்வாத் ।
तेन एवंभूतेन स्वप्रयोजनाभावात् ससाधनं कर्म परित्यक्तव्यमेव इति प्राप्ते ।தேந ஏவம்பூ4தேந ஸ்வப்ரயோஜநாபா4வாத் ஸஸாத4நம் கர்ம பரித்யக்தவ்யமேவ இதி ப்ராப்தே ।
ततः निर्गमासम्भवात् लोकसङ्ग्रहचिकीर्षया शिष्टविगर्हणापरिजिहीर्षया वा पूर्ववत् कर्मणि अभिप्रवृत्तोऽपि निष्क्रियात्मदर्शनसम्पन्नत्वात् नैव किञ्चित् करोति सः ॥ २० ॥தத꞉ நிர்க3மாஸம்ப4வாத் லோகஸங்க்3ரஹசிகீர்ஷயா ஶிஷ்டவிக3ர்ஹணாபரிஜிஹீர்ஷயா வா பூர்வவத் கர்மணி அபி4ப்ரவ்ருத்தோ(அ)பி நிஷ்க்ரியாத்மத3ர்ஶநஸம்பந்நத்வாத் நைவ கிஞ்சித் கரோதி ஸ꞉ ॥ 20 ॥
முன்பு கூறப்பட்ட ஞானத்தின் பிரபாவத்தால் கர்மங்களில் அபிமானத்தையும் பலத்தில் ஆசக்தியையும் விட்டு நித்ய திருப்தனாய்இரு. என்றால் விஷயங்களில் ஆசையற்று இரு என்பது பொருள்.
அவ்வாறு ஆச்ரயமற்றது. எந்த பலத்தை ஆசிரயித்து மனிதன் புருஷார்த்தத்தை அடைய இச்சை கொள்கிறானோ அதுஆச்ரயமாகும். இவ்வாறு இந்த லோக, பரலோக பலத்திற்கான சாதனங்களை ஆசிரயிக்காதவன் என்பது பொருள்.
பண்டிதர்களால் (ஞான வாயிலாக) செய்யப்படும் கர்மம் உண்மையில் அகர்மமே. ஏன்எனில் அது (அகர்ம) நிஷ்கிரிய ஆத்ம ஞானத்துடன் கூடியது.
ஆகையால் இவ்வாறு பிரயோஜனமற்றதாய் இருப்பதால் சாதனத்துடன் கூடிய கர்மத்தை தியாகம் அவசியம் செய்ய வேண்டும் என்று ஏற்படும்பொழுது-
இந்த கர்மங்களிலிருந்து நிவிர்த்தி அடையாததின் காரணத்தி னால் உலக நன்மையில் இச்சை உடையவராகியும், பெரியோர்களை நிந்தை செய்யும் செயலை நீக்குவதில் இச்சை உடையவராகிய ஞானி முன்பு போல் கர்மம் செய்தாலும் அந்த நிஷ்கிரிய ஆத்ம ஞானத்தை அடைந்த காரணத்தினால் உண்மையில் ஒன்றும் செய்யாதவராகிறார்.