अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यः पुनः पूर्वोक्तविपरीतः प्रागेव कर्मारम्भात् ब्रह्मणि सर्वान्तरे प्रत्यगात्मनि निष्क्रिये सञ्जातात्मदर्शनः ।ய꞉ புந꞉ பூர்வோக்தவிபரீத꞉ ப்ராகே3வ கர்மாரம்பா4த் ப்3ரஹ்மணி ஸர்வாந்தரே ப்ரத்யகா3த்மநி நிஷ்க்ரியே ஸஞ்ஜாதாத்மத3ர்ஶந꞉ ।
स दृष्टादृष्टेष्टविषयाशीर्विवर्जिततया दृष्टादृष्टार्थे कर्मणि प्रयोजनमपश्यन् ससाधनं कर्म संन्यस्य शरीरयात्रामात्रचेष्टः यतिः ज्ञाननिष्ठो मुच्यते इत्येतमर्थं दर्शयितुमाह —ஸ த்3ருஷ்டாத்3ருஷ்டேஷ்டவிஷயாஶீர்விவர்ஜிததயா த்3ருஷ்டாத்3ருஷ்டார்தே2 கர்மணி ப்ரயோஜநமபஶ்யந் ஸஸாத4நம் கர்ம ஸம்ந்யஸ்ய ஶரீரயாத்ராமாத்ரசேஷ்ட꞉ யதி꞉ ஜ்ஞாநநிஷ்டோ2 முச்யதே இத்யேதமர்த2ம் த3ர்ஶயிதுமாஹ —
எவன் ஒருவன் முன்பு கூறப்பட்டதிற்கு மாறாக, கர்மம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே (கிரஹஸ்தாஸ்ரமத்தினின்றும் பிரஹ்மச்சர்ய ஆச்ரமத்திலேயே) எல்லாவற்றிலும் ஊடுருவியுள்ள அந்தராத் மாவான நிஷ்க்ரிய ரூபமான பிரஹ்மத்தினிடத்தில் ஆத்ம பாவத்தை அடைந்தவனாய்
அந்த கேவல சரீர யாத்திரைக்கு வேண்டிய (கர்மங்களை) செயல் களை மட்டும் செய்து கொண்டு இருக்கும் ஞான நிஷ்ட்டராகிய யதி (சந்நியாசி) இகலோக பரலோக விஷயத்தில் ஆசை அற்றதினால் இகலோக, பரலோகத்தின் பொருட்டு செய்யும் கர்மத்தில் பலன் காணாமையால் கர்மங்களையும், கர்மங்களுடைய சாதனங்களையும் தியாகம் செய்து முக்தி அடைகிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காக கூறுகிறார்.
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / ४२42

निराशीर्यतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रहः ।
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥ २१ ॥
நிராஶீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்3ரஹ꞉ ।
ஶாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி3ஷம் ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
निराशीः निर्गताः आशिषः यस्मात् सः निराशीः, यतचित्तात्मा चित्तम् अन्तःकरणम् आत्मा बाह्यः कार्यकरणसङ्घातः तौ उभावपि यतौ संयतौ येन सः यतचित्तात्मा, त्यक्तसर्वपरिग्रहः त्यक्तः सर्वः परिग्रहः येन सः त्यक्तसर्वपरिग्रहः ।நிராஶீ꞉ நிர்க3தா꞉ ஆஶிஷ꞉ யஸ்மாத் ஸ꞉ நிராஶீ꞉, யதசித்தாத்மா சித்தம் அந்த꞉கரணம் ஆத்மா பா3ஹ்ய꞉ கார்யகரணஸங்கா4த꞉ தௌ உபா4வபி யதௌ ஸம்யதௌ யேந ஸ꞉ யதசித்தாத்மா, த்யக்தஸர்வபரிக்3ரஹ꞉ த்யக்த꞉ ஸர்வ꞉ பரிக்3ரஹ꞉ யேந ஸ꞉ த்யக்தஸர்வபரிக்3ரஹ꞉ ।
शारीरं शरीरस्थितिमात्रप्रयोजनम् , केवलं तत्रापि अभिमानवर्जितम् , कर्म कुर्वन् न आप्नोति न प्राप्नोति किल्बिषम् अनिष्टरूपं पापं धर्मं च । धर्मोऽपि मुमुक्षोः किल्बिषमेव बन्धापादकत्वात् ।ஶாரீரம் ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயோஜநம் , கேவலம் தத்ராபி அபி4மாநவர்ஜிதம் , கர்ம குர்வந் ந ஆப்நோதி ந ப்ராப்நோதி கில்பி3ஷம் அநிஷ்டரூபம் பாபம் த4ர்மம் ச । த4ர்மோ(அ)பி முமுக்ஷோ꞉ கில்பி3ஷமேவ ப3ந்தா4பாத3கத்வாத் ।
तस्मात् ताभ्यां मुक्तः भवति, संसारात् मुक्तो भवति इत्यर्थः ॥

‘शारीरं केवलं कर्म’ इत्यत्र किं शरीरनिर्वर्त्यं शारीरं कर्म अभिप्रेतम् , आहोस्वित् शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरं कर्म इति ।
தஸ்மாத் தாப்4யாம் முக்த꞉ ப4வதி, ஸம்ஸாராத் முக்தோ ப4வதி இத்யர்த2꞉ ॥

‘ஶாரீரம் கேவலம் கர்ம’ இத்யத்ர கிம் ஶரீரநிர்வர்த்யம் ஶாரீரம் கர்ம அபி4ப்ரேதம் , ஆஹோஸ்வித் ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயோஜநம் ஶாரீரம் கர்ம இதி ।
किं च अतः यदि शरीरनिर्वर्त्यं शारीरं कर्म यदि वा शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरम् इति ? उच्यते —கிம் ச அத꞉ யதி3 ஶரீரநிர்வர்த்யம் ஶாரீரம் கர்ம யதி3 வா ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயோஜநம் ஶாரீரம் இதி ? உச்யதே —
यदा शरीरनिर्वर्त्यं कर्म शारीरम् अभिप्रेतं स्यात् , तदा दृष्टादृष्टप्रयोजनं कर्म प्रतिषिद्धमपि शरीरेण कुर्वन् नाप्नोति किल्बिषम् इति ब्रुवतो विरुद्धाभिधानं प्रसज्येत । शास्त्रीयं च कर्म दृष्टादृष्टप्रयोजनं शरीरेण कुर्वन् नाप्नोति किल्बिषम् इत्यपि ब्रुवतः अप्राप्तप्रतिषेधप्रसङ्गः ।யதா3 ஶரீரநிர்வர்த்யம் கர்ம ஶாரீரம் அபி4ப்ரேதம் ஸ்யாத் , ததா3 த்3ருஷ்டாத்3ருஷ்டப்ரயோஜநம் கர்ம ப்ரதிஷித்3த4மபி ஶரீரேண குர்வந் நாப்நோதி கில்பி3ஷம் இதி ப்3ருவதோ விருத்3தா4பி4தா4நம் ப்ரஸஜ்யேத । ஶாஸ்த்ரீயம் ச கர்ம த்3ருஷ்டாத்3ருஷ்டப்ரயோஜநம் ஶரீரேண குர்வந் நாப்நோதி கில்பி3ஷம் இத்யபி ப்3ருவத꞉ அப்ராப்தப்ரதிஷேத4ப்ரஸங்க3꞉ ।
‘शारीरं कर्म कुर्वन्’ इति विशेषणात् केवलशब्दप्रयोगाच्च वाङ्मनसनिर्वर्त्यं कर्म विधिप्रतिषेधविषयं धर्माधर्मशब्दवाच्यं कुर्वन् प्राप्नोति किल्बिषम् इत्युक्तं स्यात् ।‘ஶாரீரம் கர்ம குர்வந்’ இதி விஶேஷணாத் கேவலஶப்3த3ப்ரயோகா3ச்ச வாங்மநஸநிர்வர்த்யம் கர்ம விதி4ப்ரதிஷேத4விஷயம் த4ர்மாத4ர்மஶப்3த3வாச்யம் குர்வந் ப்ராப்நோதி கில்பி3ஷம் இத்யுக்தம் ஸ்யாத் ।
तत्रापि वाङ्मनसाभ्यां विहितानुष्ठानपक्षे किल्बिषप्राप्तिवचनं विरुद्धम् आपद्येत । प्रतिषिद्धसेवापक्षेऽपि भूतार्थानुवादमात्रम् अनर्थकं स्यात् ।தத்ராபி வாங்மநஸாப்4யாம் விஹிதாநுஷ்டா2நபக்ஷே கில்பி3ஷப்ராப்திவசநம் விருத்3த4ம் ஆபத்3யேத । ப்ரதிஷித்3த4ஸேவாபக்ஷே(அ)பி பூ4தார்தா2நுவாத3மாத்ரம் அநர்த2கம் ஸ்யாத் ।
यदा तु शरीरस्थितिमात्रप्रयोजनं शारीरं कर्म अभिप्रेतं भवेत् , तदा दृष्टादृष्टप्रयोजनं कर्म विधिप्रतिषेधगम्यं शरीरवाङ्मनसनिर्वर्त्यम् अन्यत् अकुर्वन् तैरेव शरीरादिभिः शरीरस्थितिमात्रप्रयोजनं केवलशब्दप्रयोगात् ‘अहं करोमि’ इत्यभिमानवर्जितः शरीरादिचेष्टामात्रं लोकदृष्ट्या कुर्वन् नाप्नोति किल्बिषं ।யதா3 து ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயோஜநம் ஶாரீரம் கர்ம அபி4ப்ரேதம் ப4வேத் , ததா3 த்3ருஷ்டாத்3ருஷ்டப்ரயோஜநம் கர்ம விதி4ப்ரதிஷேத4க3ம்யம் ஶரீரவாங்மநஸநிர்வர்த்யம் அந்யத் அகுர்வந் தைரேவ ஶரீராதி3பி4꞉ ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயோஜநம் கேவலஶப்3த3ப்ரயோகா3த் ‘அஹம் கரோமி’ இத்யபி4மாநவர்ஜித꞉ ஶரீராதி3சேஷ்டாமாத்ரம் லோகத்3ருஷ்ட்யா குர்வந் நாப்நோதி கில்பி3ஷம் ।
एवंभूतस्य पापशब्दवाच्यकिल्बिषप्राप्त्यसम्भवात् किल्बिषं संसारं न आप्नोति ।ஏவம்பூ4தஸ்ய பாபஶப்3த3வாச்யகில்பி3ஷப்ராப்த்யஸம்ப4வாத் கில்பி3ஷம் ஸம்ஸாரம் ந ஆப்நோதி ।
ज्ञानाग्निदग्धसर्वकर्मत्वात् अप्रतिबन्धेन मुच्यत एव इति ।ஜ்ஞாநாக்3நித3க்3த4ஸர்வகர்மத்வாத் அப்ரதிப3ந்தே4ந முச்யத ஏவ இதி ।
पूर्वोक्तसम्यग्दर्शनफलानुवाद एव एषः । एवम् ‘शारीरं केवलं कर्म’ इत्यस्य अर्थस्य परिग्रहे निरवद्यं भवति ॥ २१ ॥பூர்வோக்தஸம்யக்3த3ர்ஶநப2லாநுவாத3 ஏவ ஏஷ꞉ । ஏவம் ‘ஶாரீரம் கேவலம் கர்ம’ இத்யஸ்ய அர்த2ஸ்ய பரிக்3ரஹே நிரவத்3யம் ப4வதி ॥ 21 ॥
எவர்கள் எல்லா ஆசைகளையும் விட்டொழித்தார்களோ (நிராசீ) ஆசை அற்றவர்கள். (சித்தம், அந்தக்கரணம், ஆத்மா-(வெளி யில் உள்ள காரிய காரண சங்காதம்) அந்தக்கரணமும், பாஹிய காரிய கரண சங்காதமாகிய இரண்டும் எவர் வசம் இருக்கிறதோ அவர் யத சித்தாத்மா. தனது எல்லா உடைமை களையும் தியாகம் செய்தவர் (த்யக்த்த சர்வ பரிக்ரஹ:)
சரீர ஸ்திதி மாத்திரமே பிரயோஜனமாகிய கர்மத்தை அபிமான மற்று கர்மம் செய்து அநிஷ்டரூபமான பாபத்தையோ, புண்யத்தையோ அடையமாட்டான். முமுக்ஷுவிற்கு புண்யமும் பந்தத்திற்கு காரணமாவதால் பாபத்திற்கு ஒப்பானதே.
இங்கு சாரீரம் கேவலம் கர்ம என்றபதங்களினால் சரீரத்தினால் செய்யப்படும் கர்மம் சாரீரக கர்மம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது சரீர ஸ்திதி மாத்திரம் பிரயோஜனமாக உடைய கர்மத்தை சாரீரக கர்மம் என்று எடுத்துக்கொள்வதா?
ஆகையால் மேலும் சரீர கர்மா அல்லது சரீரஸ்திதி மாத்திர பிரயோஜனமாக உடையகர்மம் சாரீரமா என்று கூறுகிறார்.
மேலும் சரீரத்தினால் செய்யப்படும் கர்மம் சாரீரக கர்மம் என்றால் அப்பொழுது சரீரத்தினால் இகலோக பரலோக பலனுடைய கர்மா, நிஷித்த கர்மாவாக இருந்தாலும் அவன் பாபத்தை அடைய மாட்டான் என்று கூறினால் (சாஸ்திரத்திற்கு) விருத்தமாகும். (மாறுபட்டதாகும்). இகலோக பரலோக பலத்தைத் தரும் சாஸ்திரத்தினால் விதிக்கப்பட்ட கர்மாவை செய்வதினால் பாபத்தை அடையமாட்டான் என்று கூறினால் அடையாததை நீக்குதல் என்னும் குற்றமாகும்.
(சாரீரக கர்மம் என்றால் சரீரம் நிலைத்திருத்தலுக்காகவே செய்யப்படும் கர்மா).
(சாரீரக கர்மத்தைச் செய்பவன்) என்னும் விசேஷணத்தாலும் மாத்திரம் என்றும் சொல்லின் பிரயோகத்தாலும் (சரீரத்தை விட்டு) மனோ வாக்கினால் செய்யப்படும் விதி நிஷேதங்களுக்கு விஷயங்க ளாகிய தர்மாதர்மம் எனப்படும் கர்மத்தை செய்து பாபத்தை அடைகிறான் என்று (பகவானால்) சொல்லப்பட்டது என்று ஆகிவிடும்.
அங்கும் மனோ வாக்கால் விஹிதகர்மாவை அனுஷ்ட்டிப்பதால் பாபம் ஏற்படும் என்னும் பக்ஷம் விருத்தமாகும். (ப்ரதிஷித்த) நிஷேத கர்மாவை செய்யும் பக்ஷத்திலும் முன்பு கூறியதையே மறுபடியும், மறுபடியும் கூறுதல் என்ற அநர்த்தம் உண்டாகிவிடும்.
எப்பொழுது சரீரத்தின் ஸ்திதியின் மாத்திரம் பிரயோஜனமாக உடையது சாரீர்க கர்மா என்று அபிப்பிராயம் ஏற்பட்டபோது மனோவாக்கு காயங்களால் செய்யப்படும் இஹலோக, பரலோக பயனையுடைய விதி, நிஷேத கர்மங்களையும், மற்றகர்மங்களையும் செய்யாமல் அவர்கள் மனோ வாக்கு காயங்களால் சரீர ஸ்திதி மாத்திரமே பிரயோஜனமாக உடையதாயும், மாத்திரம் என்றசொல் பிர யோகத்தினாலும் நான் செய்கின்றேன் என்றஅபிமானம் அற்று லோக திருஷ்டியினால் சரீராதிகளில் சேஷ்ட்டிப்பவன் போல் (செயல்கள் செய்பவன் போல்) இருந்து கொண்டு பாபத்தை அடைய மாட்டான்.
அப்படிப்பட்டவன் பாபம் என்று சொல்லக்கூடிய கில்பிஷம் அடைதல் என்பது சம்பவிக்கக்கூடியதல்ல. ஆகையால் அவன் கில்பிஷம் என்கிறசம்சாரத்தை அடைவதில்லை.
ஞானாக்கினியினால் எல்லாக்கர்மங்களும் தஹிக்கப்பட்டதால் தடையற்றவனாய் விடுபடுகிறான்.
இது முன்பு கூறப்பட்ட சம்யக் தர்சனபலத்தின் (ஆத்மஞானத் தின்) அநுவாதமே. அவ்வாறே(சாரீரம் கேவலம் கர்ம) என்று இவ்வாறு அர்த்தம் செய்தால் அந்த அர்த்தமானது தோஷமற்றதாகிவிடுகிறது.