अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
त्यक्तसर्वपरिग्रहस्य यतेः अन्नादेः शरीरस्थितिहेतोः परिग्रहस्य अभावात् याचनादिना शरीरस्थितौ कर्तव्यतायां प्राप्तायाम् ‘अयाचितमसङ्क्लृप्तमुपपन्नं यदृच्छया’ (अश्व. ४६ । १९) इत्यादिना वचनेन अनुज्ञातं यतेः शरीरस्थितिहेतोः अन्नादेः प्राप्तिद्वारम् आविष्कुर्वन् आह —த்யக்தஸர்வபரிக்3ரஹஸ்ய யதே꞉ அந்நாதே3꞉ ஶரீரஸ்தி2திஹேதோ꞉ பரிக்3ரஹஸ்ய அபா4வாத் யாசநாதி3நா ஶரீரஸ்தி2தௌ கர்தவ்யதாயாம் ப்ராப்தாயாம் ‘அயாசிதமஸங்க்ல்ருப்தமுபபந்நம் யத்3ருச்ச2யா’ (அஶ்வ. 46 । 19) இத்யாதி3நா வசநேந அநுஜ்ஞாதம் யதே꞉ ஶரீரஸ்தி2திஹேதோ꞉ அந்நாதே3꞉ ப்ராப்தித்3வாரம் ஆவிஷ்குர்வந் ஆஹ —
எல்லாவற்றையும் தியாகம் செய்த சந்நியாசிக்கு சரீர ஸ்திதிக்கு காரணரூபமான அன்னாதிகளை எடுத்துக்கொள்ளாததினால் சரீராதி களின் ஸ்திதியின் பொருட்டு யாசகம் முதலியவை செய்யவேண்டியது அவசியமாகிறது. (அயாசிதம் அசம்க்லுப்தமுப்பன்னம் யத்ருச்சயா) என்று முதலிய ஸ்மிருதி வசனங்களால் சந்நியாசியினுடைய சரீரஸ்திதிக்கு காரணமான அன்னாதிகளை அடைவதற்கான வழிகள் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அதை விளக்கமாகக் கூறுகிறார்.
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / ४२42

यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः ।
समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते ॥ २२ ॥
யத்3ருச்சா2லாப4ஸந்துஷ்டோ த்3வந்த்3வாதீதோ விமத்ஸர꞉ ।
ஸம꞉ ஸித்3தா4வஸித்3தௌ4 ச க்ருத்வாபி ந நிப3த்4யதே ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदृच्छालाभसन्तुष्टः अप्रार्थितोपनतो लाभो यदृच्छालाभः तेन सन्तुष्टः सञ्जातालंप्रत्ययः ।யத்3ருச்சா2லாப4ஸந்துஷ்ட꞉ அப்ரார்தி2தோபநதோ லாபோ4 யத்3ருச்சா2லாப4꞉ தேந ஸந்துஷ்ட꞉ ஸஞ்ஜாதாலம்ப்ரத்யய꞉ ।
द्वन्द्वातीतः द्वन्द्वैः शीतोष्णादिभिः हन्यमानोऽपि अविषण्णचित्तः द्वन्द्वातीतः उच्यते ।த்3வந்த்3வாதீத꞉ த்3வந்த்3வை꞉ ஶீதோஷ்ணாதி3பி4꞉ ஹந்யமாநோ(அ)பி அவிஷண்ணசித்த꞉ த்3வந்த்3வாதீத꞉ உச்யதே ।
विमत्सरः विगतमत्सरः निर्वैरबुद्दिः समः तुल्यः यदृच्छालाभस्य सिद्धौ असिद्धौ च ।விமத்ஸர꞉ விக3தமத்ஸர꞉ நிர்வைரபு3த்3தி3꞉ ஸம꞉ துல்ய꞉ யத்3ருச்சா2லாப4ஸ்ய ஸித்3தௌ4 அஸித்3தௌ4 ச ।
यः एवंभूतो यतिः अन्नादेः शरीरस्थितिहेतोः लाभालाभयोः समः हर्षविषादवर्जितः कर्मादौ अकर्मादिदर्शी यथाभूतात्मदर्शननिष्ठः सन् शरीरस्थितिमात्रप्रयोजने भिक्षाटनादिकर्मणि शरीरादिनिर्वर्त्ये ‘नैव किञ्चित् करोम्यहम्’ (भ. गी. ५ । ८), ‘गुणा गुणेषु वर्तन्ते’ (भ. गी. ३ । २८) इत्येवं सदा सम्परिचक्षाणः आत्मनः कर्तृत्वाभावं पश्यन्नैव किञ्चित् भिक्षाटनादिकं कर्म करोति ।ய꞉ ஏவம்பூ4தோ யதி꞉ அந்நாதே3꞉ ஶரீரஸ்தி2திஹேதோ꞉ லாபா4லாப4யோ꞉ ஸம꞉ ஹர்ஷவிஷாத3வர்ஜித꞉ கர்மாதௌ3 அகர்மாதி3த3ர்ஶீ யதா2பூ4தாத்மத3ர்ஶநநிஷ்ட2꞉ ஸந் ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயோஜநே பி4க்ஷாடநாதி3கர்மணி ஶரீராதி3நிர்வர்த்யே ‘நைவ கிஞ்சித் கரோம்யஹம்’ (ப4. கீ3. 5 । 8), ‘கு3ணா கு3ணேஷு வர்தந்தே’ (ப4. கீ3. 3 । 28) இத்யேவம் ஸதா3 ஸம்பரிசக்ஷாண꞉ ஆத்மந꞉ கர்த்ருத்வாபா4வம் பஶ்யந்நைவ கிஞ்சித் பி4க்ஷாடநாதி3கம் கர்ம கரோதி ।
लोकव्यवहारसामान्यदर्शनेन तु लौकिकैः आरोपितकर्तृत्वे भिक्षाटनादौ कर्मणि कर्ता भवति । स्वानुभवेन तु शास्त्रप्रमाणादिजनितेन अकर्तैव ।லோகவ்யவஹாரஸாமாந்யத3ர்ஶநேந து லௌகிகை꞉ ஆரோபிதகர்த்ருத்வே பி4க்ஷாடநாதௌ3 கர்மணி கர்தா ப4வதி । ஸ்வாநுப4வேந து ஶாஸ்த்ரப்ரமாணாதி3ஜநிதேந அகர்தைவ ।
स एवं पराध्यारोपितकर्तृत्वः शरीरस्थितिमात्रप्रयोजनं भिक्षाटनादिकं कर्म कृत्वापि न निबध्यते बन्धहेतोः कर्मणः सहेतुकस्य ज्ञानाग्निना दग्धत्वात् इति उक्तानुवाद एव एषः ॥ २२ ॥ஸ ஏவம் பராத்4யாரோபிதகர்த்ருத்வ꞉ ஶரீரஸ்தி2திமாத்ரப்ரயோஜநம் பி4க்ஷாடநாதி3கம் கர்ம க்ருத்வாபி ந நிப3த்4யதே ப3ந்த4ஹேதோ꞉ கர்மண꞉ ஸஹேதுகஸ்ய ஜ்ஞாநாக்3நிநா த3க்3த4த்வாத் இதி உக்தாநுவாத3 ஏவ ஏஷ꞉ ॥ 22 ॥
நாம் கேட்காமலேயே அடையப்படுவது யத்ருச்சாலாபம். அதனால் (கிடைத்ததைக்கொண்டு) சந்தோஷம் அடைதல் அதாவது திருப்த்தி அடைதல். போதும் என்கிறஎண்ணம் உடையவன்.
சீதோஷ்ணாதி துவந்தங்களினால் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துன்பப்படவில்லையோ அவன் த்வந்த்வாதீதன் (துவந்துவங்களைக் கடந்தவன்)
விமத்ஸர: என்றால் பொறாமை அற்றிருத்தல் அல்லது வைரமற் றிருத்தல். சம: என்றால் எதிர்பார்க்காமல் கிடைப்பது. அது கிடைத் தாலும் கிடைக்காவிட்டாலும் சம பாவனையுடன் இருத்தல்.
இவ்வாறு சரீர ஸ்திதிக்கு காரணரூபமான அன்னாதிகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதற்காக சந்தோஷமோ வருத் தமோ கொள்ளாமல் சமமாகப் பார்ப்பவனும், கர்மத்தில் அகர்மத்தைப் பார்ப்பவனும், யதார்த்த ஆத்ம தர்சன நிஷ்டனும் ஆகிய சந்நியாசி சரீரமான பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்கள், சரீரங்கள் முதலியவை களின் மூலமாக செய்யப்பட்டாலும் நான் ஒன்றும் செய்யவில்லை என்றும் இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுகிறது என்று இவ்வாறு எப்பொழுதும் விசாரணை செய்து கொண்டு தனக்கு கர்த்ருபாவம் இல்லை என்பதை அறிந்ததினால் உண்மையில் பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்களை செய்தாலும் செய்ததாக ஆகாது.
லோகவியவஹார சாமான்ய திருஷ்ட்டியினால் லௌகிகர்க ளால் பிச்சை எடுத்தல் முதலிய கர்மங்களில் கர்த்திருத்துவத்தை அப் படிப்பட்ட புருஷர்களிடத்தில் ஆரோபித்து அவர்களை கர்த்தா எனப் படுகிறார். ஆனால் அந்த புருஷர்கள் சாஸ்திர பிரமாண முதலியவை களால் உண்டான சுவானுபவத்தினால் அகர்த்தாவே.
இவ்வாறு பிறரால் அத்யாரோபம் செய்யப்பட்ட கர்த்திருத்துவமு டையவன் சரீரஸ்திதி மாத்திரம் பிரயோஜனமாக உடைய பிச்சை எடுத்தல் முதலிய கர்மத்தைச் செய்தாலும் அவனைக் கட்டுப்படுத் தாது. ஏன்எனில் பந்தத்திற்கு ஹேதுவான கர்மமும், அதன் காரணமும் ஞானாக்கினியினால் தஹிக்கப்பட்டதினால் என்று முன் கூறிய அனுவாதமே இது.