अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
‘त्यक्त्वा कर्मफलासङ्गम्’ (भ. गी. ४ । २०) इत्यनेन श्लोकेन यः प्रारब्धकर्मा सन् यदा निष्क्रियब्रह्मात्मदर्शनसम्पन्नः स्यात् तदा तस्य आत्मनः कर्तृकर्मप्रयोजनाभावदर्शिनः कर्मपरित्यागे प्राप्ते कुतश्चिन्निमित्तात् तदसम्भवे सति पूर्ववत् तस्मिन् कर्मणि अभिप्रवृत्तस्य अपि ‘नैव किञ्चित् करोति सः’ (भ. गी. ४ । २०) इति कर्माभावः प्रदर्शितः । यस्य एवं कर्माभावो दर्शितः तस्यैव —‘த்யக்த்வா கர்மப2லாஸங்க3ம்’ (ப4. கீ3. 4 । 20) இத்யநேந ஶ்லோகேந ய꞉ ப்ராரப்3த4கர்மா ஸந் யதா3 நிஷ்க்ரியப்3ரஹ்மாத்மத3ர்ஶநஸம்பந்ந꞉ ஸ்யாத் ததா3 தஸ்ய ஆத்மந꞉ கர்த்ருகர்மப்ரயோஜநாபா4வத3ர்ஶிந꞉ கர்மபரித்யாகே3 ப்ராப்தே குதஶ்சிந்நிமித்தாத் தத3ஸம்ப4வே ஸதி பூர்வவத் தஸ்மிந் கர்மணி அபி4ப்ரவ்ருத்தஸ்ய அபி ‘நைவ கிஞ்சித் கரோதி ஸ꞉’ (ப4. கீ3. 4 । 20) இதி கர்மாபா4வ꞉ ப்ரத3ர்ஶித꞉ । யஸ்ய ஏவம் கர்மாபா4வோ த3ர்ஶித꞉ தஸ்யைவ —
எவன் கர்மத்தை ஆரம்பித்து செய்து வரும்பொழுது நிஷ்கிரிய மாகிய ப்ரஹ்மாத்ம தர்சனத்தை அடைகிறானோ அப்பொழுது தனக்கு கர்த்தா, கர்ம அதனால் ஏற்படும் பிரயோஜனம் இவைகள் இல்லாததைக் காண்கிறவனுக்கு கர்மத்தியாகம் ஏற்பட்ட சமயத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் அது ஏற்படாதபொழுது முன் போல் அந்த கர்மத்தில் பிரவிர்த்தாலும் அவன் கொஞ்சமும் கர்மம் செய்தவனாக மாட்டான் என்று கர்ம அபாவமானது காண்பிக்கப்பட்டது. இவ்வாறு எவனுக்கு கர்ம அபாவம் உணர்த்தப்பட்டதோ அவனுக்காகவே-
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ४२42

गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः ।
यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते ॥ २३ ॥
க3தஸங்க3ஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்தி2தசேதஸ꞉ ।
யஜ்ஞாயாசரத꞉ கர்ம ஸமக்3ரம் ப்ரவிலீயதே ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
गतसङ्गस्य सर्वतोनिवृत्तासक्तेः, मुक्तस्य निवृत्तधर्माधर्मादिबन्धनस्य, ज्ञानावस्थितचेतसः ज्ञाने एव अवस्थितं चेतः यस्य सोऽयं ज्ञानावस्थितचेताः तस्य, यज्ञाय यज्ञनिर्वृत्त्यर्थम् आचरतः निर्वर्तयतः कर्म समग्रं सह अग्रेण फलेन वर्तते इति समग्रं कर्म तत् समग्रं प्रविलीयते विनश्यति इत्यर्थः ॥ २३ ॥க3தஸங்க3ஸ்ய ஸர்வதோநிவ்ருத்தாஸக்தே꞉, முக்தஸ்ய நிவ்ருத்தத4ர்மாத4ர்மாதி3ப3ந்த4நஸ்ய, ஜ்ஞாநாவஸ்தி2தசேதஸ꞉ ஜ்ஞாநே ஏவ அவஸ்தி2தம் சேத꞉ யஸ்ய ஸோ(அ)யம் ஜ்ஞாநாவஸ்தி2தசேதா꞉ தஸ்ய, யஜ்ஞாய யஜ்ஞநிர்வ்ருத்த்யர்த2ம் ஆசரத꞉ நிர்வர்தயத꞉ கர்ம ஸமக்3ரம் ஸஹ அக்3ரேண ப2லேந வர்ததே இதி ஸமக்3ரம் கர்ம தத் ஸமக்3ரம் ப்ரவிலீயதே விநஶ்யதி இத்யர்த2꞉ ॥ 23 ॥
எல்லாவற்றிலும் ஆசக்தி (பற்று) அற்று, புண்ய, பாபங்கள் முதலியவைகளிலிருந்து விடுபட்டு, சித்தம் எப்பொழுதும் ஞானத்தி லேயே நிலை பெற்று யக்ஞத்தின் பொருட்டு (பகவானின் பொருட்டு செய்யப்படும் (அனுஷ்ட்டிக்கப்படும்) கர்மமானது பலத்து டன் லீனமாகிறது. (அக்ர) என்றால் பலன் என்று பொருள். அதனுடன் கூடிய கர்மத்தை (சமக்ரகர்ம) எனப்படும். இதன் அபிப்பிராயம் என்ன வெனில் பலத்துடன் கூடிய எல்லா கர்மங்களும் நசித்துவிடும் என்பதாகும்.