अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
‘यततो हि’ (भ. गी. २ । ६०) इत्युपन्यस्तस्यार्थस्य अनेकधा उपपत्तिमुक्त्वा तं चार्थमुपपाद्य उपसंहरति —‘யததோ ஹி’ (ப4. கீ3. 2 । 60) இத்யுபந்யஸ்தஸ்யார்த2ஸ்ய அநேகதா4 உபபத்திமுக்த்வா தம் சார்த2முபபாத்3ய உபஸம்ஹரதி —
60வது ச்லோகம் யததோஹ்யபி ஆரம்பித்து சொல்லிய (இந்திரியங்களின் வலிமை) விஷயத்தில் அநேகவிதமான பொருத்தத்தைக் கூறி விளக்கி, அதனை நிரூபித்து இப்பொழுது முடிவு செய்கிறார்.
श्लोकः ६८ஶ்லோக꞉ 68 / ७२72
तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः ।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६८ ॥தஸ்மாத்3யஸ்ய மஹாபா3ஹோ நிக்3ருஹீதாநி ஸர்வஶ꞉ ।
இந்த்3ரியாணீந்த்3ரியார்தே2ப்4யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ॥ 68 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियाणां प्रवृत्तौ दोष उपपादितो यस्मात् , तस्मात् यस्य यतेः हे महाबाहो, निगृहीतानि सर्वशः सर्वप्रकारैः मानसादिभेदैः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः शब्दादिभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६८ ॥இந்த்3ரியாணாம் ப்ரவ்ருத்தௌ தோ3ஷ உபபாதி3தோ யஸ்மாத் , தஸ்மாத் யஸ்ய யதே꞉ ஹே மஹாபா3ஹோ, நிக்3ருஹீதாநி ஸர்வஶ꞉ ஸர்வப்ரகாரை꞉ மாநஸாதி3பே4தை3꞉ இந்த்3ரியாணி இந்த்3ரியார்தே2ப்4ய꞉ ஶப்3தா3தி3ப்4ய꞉ தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ॥ 68 ॥
இந்திரியங்களின் பிரவிர்த்தியினால் தோஷமானது உணர்த்தப் பட்டதோ, அதனால் ஹே! மஹாபாஹோ! எந்த யதியினுடைய (சாதகனுடைய) இந்திரியங்கள் தம், தம் சப்தாதி விஷயங்களிலிருந்து எல்லாவிதமாயும் மானஸம், வாசிகம், காயிகம் ஆகிய மூன்றையும் அடக்கினவனுக்கு (நிக்ரஹம்) வசம் செய்தவனுக்கு புத்தி நன்றாக ஸ்திரப்படுகிறது.