अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सम्यग्दर्शनलक्षणप्रज्ञास्थैर्यं चिकीर्षता आदौ इन्द्रियाणि स्ववशे स्थापयितव्यानि, यस्मात्तदनवस्थापने दोषमाह —ஸம்யக்3த3ர்ஶநலக்ஷணப்ரஜ்ஞாஸ்தை2ர்யம் சிகீர்ஷதா ஆதௌ3 இந்த்3ரியாணி ஸ்வவஶே ஸ்தா2பயிதவ்யாநி, யஸ்மாத்தத3நவஸ்தா2பநே தோ3ஷமாஹ —
யதார்த்த ஞானரூப புத்தியை ஸ்திரப்படுத்துவதில் இச்சை உள்ள வன் முதலில் இந்திரியங்களைத் தன்வசப்படுத்த வேண்டும். ஏனெனில் அதை வசப்படுத்தாவிட்டால் ஏற்படும் தோஷத்தைக் கூறுகிறார்.
श्लोकः ६०ஶ்லோக꞉ 60 / ७२72
यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः ।
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः ॥ ६० ॥யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஶ்சித꞉ ।
இந்த்3ரியாணி ப்ரமாதீ2நி ஹரந்தி ப்ரஸப4ம் மந꞉ ॥ 60 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यततः प्रयत्नं कुर्वतः हि यस्मात् कौन्तेय पुरुषस्य विपश्चितः मेधाविनः अपि इति व्यवहितेन सम्बन्धः । इन्द्रियाणि प्रमाथीनि प्रमथनशीलानि विषयाभिमुखं हि पुरुषं विक्षोभयन्ति आकुलीकुर्वन्ति, आकुलीकृत्य च हरन्ति प्रसभं प्रसह्य प्रकाशमेव पश्यतो विवेकविज्ञानयुक्तं मनः ॥ ६० ॥யதத꞉ ப்ரயத்நம் குர்வத꞉ ஹி யஸ்மாத் கௌந்தேய புருஷஸ்ய விபஶ்சித꞉ மேதா4விந꞉ அபி இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ । இந்த்3ரியாணி ப்ரமாதீ2நி ப்ரமத2நஶீலாநி விஷயாபி4முக2ம் ஹி புருஷம் விக்ஷோப4யந்தி ஆகுலீகுர்வந்தி, ஆகுலீக்ருத்ய ச ஹரந்தி ப்ரஸப4ம் ப்ரஸஹ்ய ப்ரகாஶமேவ பஶ்யதோ விவேகவிஜ்ஞாநயுக்தம் மந꞉ ॥ 60 ॥
ஹே கௌந்தேய! முயற்சியுடன் கூடிய விசாரசீலர்களான, புத்திமான்களான மேதாவிகளையும் மயங்கச்செய்யும் தன்மையுடைய இந்திரியங்கள் அந்த விஷயத்தில் ஈடுபடும் புருஷர்களை குழம்பச் செய்கின்றன. மேலும் வ்யாகுலம் செய்த பின்னும் (விஷயங்களின் கெடுதிகளைப்) பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே வித்வான்களின் விவேக ஞானமுடைய மனதை கவர்ந்து இழுத்து விடுகிறது.