अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यतः तस्मात् —யத꞉ தஸ்மாத் —
இவ்வாறு இருப்பதால்
श्लोकः ६१ஶ்லோக꞉ 61 / ७२72
तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः ।
वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६१ ॥தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர꞉ ।
வஶே ஹி யஸ்யேந்த்3ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ॥ 61 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तानि सर्वाणि संयम्य संयमनं वशीकरणं कृत्वा युक्तः समाहितः सन् आसीत मत्परः अहं वासुदेवः सर्वप्रत्यगात्मा परो यस्य सः मत्परः, ‘न अन्योऽहं तस्मात्’ इति आसीत इत्यर्थः ।தாநி ஸர்வாணி ஸம்யம்ய ஸம்யமநம் வஶீகரணம் க்ருத்வா யுக்த꞉ ஸமாஹித꞉ ஸந் ஆஸீத மத்பர꞉ அஹம் வாஸுதே3வ꞉ ஸர்வப்ரத்யகா3த்மா பரோ யஸ்ய ஸ꞉ மத்பர꞉, ‘ந அந்யோ(அ)ஹம் தஸ்மாத்’ இதி ஆஸீத இத்யர்த2꞉ ।
एवमासीनस्य यतेः वशे हि यस्य इन्द्रियाणि वर्तन्ते अभ्यासबलात् तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ६१ ॥ஏவமாஸீநஸ்ய யதே꞉ வஶே ஹி யஸ்ய இந்த்3ரியாணி வர்தந்தே அப்4யாஸப3லாத் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ॥ 61 ॥
அந்த எல்லா இந்திரியங்களையும் வசப்படுத்தி மனதை (ஸமநி லையில் வைத்து என்னிலேயே) ஈடுபட்டு இருக்கவேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாகிய வாசுதேவனாகிய நான் நான் அந்த பரமாத்மாவைக் காட்டிலும் வேறல்ல. இந்த பிரகார மாக நான் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் அபின்னமானவன் என்பது பொருள்.
இவ்வாறு இருக்கும் யதிக்கு(சந்நியாசிக்கு) அப்பியாச பலத்தால் இந்திரியங்கள் வசப்பட்டிருப்பதால் அவனுடைய பிரக்ஞையானது (ஞானமானது) ஸ்திரமாய் இருக்கும்.