अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथेदानीं पराभविष्यतः सर्वानर्थमूलमिदमुच्यते —அதே2தா3நீம் பராப4விஷ்யத꞉ ஸர்வாநர்த2மூலமித3முச்யதே —
பிறகு இப்பொழுது (இந்திரியங்களை வசப்படுத்தமுடியாத) அழிவை அடைகின்றவனுடைய எல்லா அனர்த்தங்களின் காரணத்தைக் கூறுகிறார்.
श्लोकः ६२ஶ்லோக꞉ 62 / ७२72
ध्यायतो विषयान्पुंसः सङ्गस्तेषूपजायते ।
सङ्गात्सञ्जायते कामः कामात्क्रोधोऽभिजायते ॥ ६२ ॥த்4யாயதோ விஷயாந்பும்ஸ꞉ ஸங்க3ஸ்தேஷூபஜாயதே ।
ஸங்கா3த்ஸஞ்ஜாயதே காம꞉ காமாத்க்ரோதோ4(அ)பி4ஜாயதே ॥ 62 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ध्यायतः चिन्तयतः विषयान् शब्दादीन् विषयविशेषान् आलोचयतः पुंसः पुरुषस्य सङ्गः आसक्तिः प्रीतिः तेषु विषयेषु उपजायते उत्पद्यते । सङ्गात् प्रीतेः सञ्जायते समुत्पद्यते कामः तृष्णा । कामात् कुतश्चित् प्रतिहतात् क्रोधः अभिजायते ॥ ६२ ॥த்4யாயத꞉ சிந்தயத꞉ விஷயாந் ஶப்3தா3தீ3ந் விஷயவிஶேஷாந் ஆலோசயத꞉ பும்ஸ꞉ புருஷஸ்ய ஸங்க3꞉ ஆஸக்தி꞉ ப்ரீதி꞉ தேஷு விஷயேஷு உபஜாயதே உத்பத்3யதே । ஸங்கா3த் ப்ரீதே꞉ ஸஞ்ஜாயதே ஸமுத்பத்3யதே காம꞉ த்ருஷ்ணா । காமாத் குதஶ்சித் ப்ரதிஹதாத் க்ரோத4꞉ அபி4ஜாயதே ॥ 62 ॥
எப்பொழுதும் சப்தாதி விஷயங்களிலேயே சிந்தனை செலுத்துபவ னுக்கு அந்த விஷயங்களில் ஆஸக்தி அதாவது பிரீதி உண்டாகிறது. அந்த பிரீதியினால் காமமானது உண்டாகிறது. அந்த காமத்திற்கு ஏதாவது ஒரு காரணத்தால் தடை ஏற்பட்டால் அதிலிருந்து கோபமானது ஏற்படுகிறது.