श्लोकः ६३ஶ்லோக꞉ 63 / ७२72
क्रोधाद्भवति संमोहः संमोहात्स्मृतिविभ्रमः ।
स्मृतिभ्रंशाद्बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति ॥ ६३ ॥க்ரோதா4த்3ப4வதி ஸம்மோஹ꞉ ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்4ரம꞉ ।
ஸ்ம்ருதிப்4ரம்ஶாத்3பு3த்3தி4நாஶோ பு3த்3தி4நாஶாத்ப்ரணஶ்யதி ॥ 63 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
क्रोधात् भवति संमोहः अविवेकः कार्याकार्यविषयः । क्रुद्धो हि संमूढः सन् गुरुमप्याक्रोशति ।க்ரோதா4த் ப4வதி ஸம்மோஹ꞉ அவிவேக꞉ கார்யாகார்யவிஷய꞉ । க்ருத்3தோ4 ஹி ஸம்மூட4꞉ ஸந் கு3ருமப்யாக்ரோஶதி ।
संमोहात् स्मृतिविभ्रमः शास्त्राचार्योपदेशाहितसंस्कारजनितायाः स्मृतेः स्यात् विभ्रमो भ्रंशः स्मृत्युत्पत्तिनिमित्तप्राप्तौ अनुत्पत्तिः ।ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்4ரம꞉ ஶாஸ்த்ராசார்யோபதே3ஶாஹிதஸம்ஸ்காரஜநிதாயா꞉ ஸ்ம்ருதே꞉ ஸ்யாத் விப்4ரமோ ப்4ரம்ஶ꞉ ஸ்ம்ருத்யுத்பத்திநிமித்தப்ராப்தௌ அநுத்பத்தி꞉ ।
ततः स्मृतिभ्रंशात् बुद्धिनाशः बुद्धेर्नाशः । कार्याकार्यविषयविवेकायोग्यता अन्तःकरणस्य बुद्धेर्नाश उच्यते ।தத꞉ ஸ்ம்ருதிப்4ரம்ஶாத் பு3த்3தி4நாஶ꞉ பு3த்3தே4ர்நாஶ꞉ । கார்யாகார்யவிஷயவிவேகாயோக்3யதா அந்த꞉கரணஸ்ய பு3த்3தே4ர்நாஶ உச்யதே ।
बुद्धिनाशात् प्रणश्यति । तावदेव हि पुरुषः यावदन्तःकरणं तदीयं कार्याकार्यविषयविवेकयोग्यम् । तदयोग्यत्वे नष्ट एव पुरुषो भवति ।பு3த்3தி4நாஶாத் ப்ரணஶ்யதி । தாவதே3வ ஹி புருஷ꞉ யாவத3ந்த꞉கரணம் ததீ3யம் கார்யாகார்யவிஷயவிவேகயோக்3யம் । தத3யோக்3யத்வே நஷ்ட ஏவ புருஷோ ப4வதி ।
अतः तस्यान्तःकरणस्य बुद्धेर्नाशात् प्रणश्यति पुरुषार्थायोग्यो भवतीत्यर्थः ॥ ६३ ॥அத꞉ தஸ்யாந்த꞉கரணஸ்ய பு3த்3தே4ர்நாஶாத் ப்ரணஶ்யதி புருஷார்தா2யோக்3யோ ப4வதீத்யர்த2꞉ ॥ 63 ॥
க்ரோதத்திலிருந்து ஸம்மோஹமானது உண்டாகிறது. ஸம்மோ ஹம் என்றால் செய்யவேண்டியது செய்யக்கூடாதது என்பதில் அவிவேகம். க்ரோதத்தினால் மூடன் குருவையும் பழிக்கின்றான்.
ஸ்மமோஹத்திலிருந்து (மயக்கத்திலிருந்து) (स्मृतिविभ्रमः ஸ்மிருதி விப்ரம:) ஏற்படுகிறது. ஸ்மிருதி விப்ரம: என்றால் சாஸ்திர குரு உபதே சத்தினால் ஏற்படும் ஸம்ஸ்காரத்தினால் தர்மங்களின் நினைவுக்கு ஏற்படும் மயக்கம் உண்டாகிறது. ஸ்மிருதியின் உத்பத்திக்கு காரணம் இருந்தாலும் அது (நினைவு) உண்டாகாத நிலை.
அந்த நினைவு தவறுவதால் புத்தியின் நாசம் ஏற்படுகிறது. அந் தக்கரணத்தில் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது என்ற விஷயத் தில் விவேக யோக்யதை இன்மையே புத்திநாசம் எனப்படுகிறது.
புத்திநாசத்தினால் அழிந்து விடுகிறான். அந்தக்கரணத்திற்கு எவ்வளவு காலம் மனிதனுடைய அந்தக்கரணம் செய்யவேண்டியது செய்யக்கூடாதது என்றவிஷயத்தில் பிரித்து அறியக்கூடிய சாமர்த்தி யம் உள்ளதோ அவ்வளவு காலம் மட்டுமே மனிதன். இந்த விவேக புத்தியானது இல்லாவிடில் அவன் அழிந்தவனாகின்றான்.
ஆகையால் அவனுடைய அந்தக்கரண புத்திநாசத்தினால் புருஷார்த்தத்தில் யோக்கியதை அற்றுப் போகிறான்.