अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सर्वानर्थस्य मूलमुक्तं विषयाभिध्यानम् । अथ इदानीं मोक्षकारणमिदमुच्यते —ஸர்வாநர்த2ஸ்ய மூலமுக்தம் விஷயாபி4த்4யாநம் । அத2 இதா3நீம் மோக்ஷகாரணமித3முச்யதே —
எல்லா அனர்த்தத்திற்கும் காரணம் விஷய சிந்தனையே. பின் இப்பொழுது மோக்ஷத்தின் காரணத்தை கூறுகிறார்.
श्लोकः ६४ஶ்லோக꞉ 64 / ७२72

रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् ।
आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति ॥ ६४ ॥
ராக3த்3வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்3ரியைஶ்சரந் ।
ஆத்மவஶ்யைர்விதே4யாத்மா ப்ரஸாத3மதி4க3ச்ச2தி ॥ 64 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रागद्वेषवियुक्तैः रागश्च द्वेषश्च रागद्वेषौ, तत्पुरःसरा हि इन्द्रियाणां प्रवृत्तिः स्वाभाविकी, तत्र यो मुमुक्षुः भवति सः ताभ्यां वियुक्तैः श्रोत्रादिभिः इन्द्रियैः विषयान् अवर्जनीयान् चरन् उपलभमानः आत्मवश्यैः आत्मनः वश्यानि वशीभूतानि इन्द्रियाणि तैः आत्मवश्यैः विधेयात्मा इच्छातः विधेयः आत्मा अन्तःकरणं यस्य सः अयं प्रसादम् अधिगच्छति । प्रसादः प्रसन्नता स्वास्थ्यम् ॥ ६४ ॥ராக3த்3வேஷவியுக்தை꞉ ராக3ஶ்ச த்3வேஷஶ்ச ராக3த்3வேஷௌ, தத்புர꞉ஸரா ஹி இந்த்3ரியாணாம் ப்ரவ்ருத்தி꞉ ஸ்வாபா4விகீ, தத்ர யோ முமுக்ஷு꞉ ப4வதி ஸ꞉ தாப்4யாம் வியுக்தை꞉ ஶ்ரோத்ராதி3பி4꞉ இந்த்3ரியை꞉ விஷயாந் அவர்ஜநீயாந் சரந் உபலப4மாந꞉ ஆத்மவஶ்யை꞉ ஆத்மந꞉ வஶ்யாநி வஶீபூ4தாநி இந்த்3ரியாணி தை꞉ ஆத்மவஶ்யை꞉ விதே4யாத்மா இச்சா2த꞉ விதே4ய꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய ஸ꞉ அயம் ப்ரஸாத3ம் அதி4க3ச்ச2தி । ப்ரஸாத3꞉ ப்ரஸந்நதா ஸ்வாஸ்த்2யம் ॥ 64 ॥
ராகத்தையும், துவேஷத்தையும் ராகதுவேஷம் என்கிறோம். ராகதுவேஷத்தை முன்னிட்டுத்தான் ஸ்வபாவமாக இந்திரியங்களின் பிரவிர்த்தி ஏற்படுகிறது. ஆனால் முமூக்ஷுவானவன் அந்தக் கரணத்தை ஸ்வாதீனப்படுத்தி அந்தகரணத்தின் விருப்பத்திற்குத் தகுந்தவாறு வசப்படுத்துகிறானோ அவனுக்கு ராகதுவேஷம் அற்று தன்னுடைய வசப்பட்ட சுரோத்திரம் முதலிய இந்திரியங்களால் தானாகவே வரும் விஷயங்களை கிரஹித்து அதைப் பிரஸாதமாக அடைகிறான். பிரசன்ன தன்மையும், (தெளிவு பெற்றதன்மையும்) தன்னிலையிலேயே நிலைபெற்றதன்மையும் பிரசாதமாகும்.