अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
प्रसादे सति किं स्यात् इत्युच्यते —ப்ரஸாதே3 ஸதி கிம் ஸ்யாத் இத்யுச்யதே —
பிரசாதத்தன்மை அடைந்ததால் என்ன உண்டாகும்? என்று கூறப்படுகிறது.
श्लोकः ६५ஶ்லோக꞉ 65 / ७२72
प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते ।
प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते ॥ ६५ ॥ப்ரஸாதே3 ஸர்வது3꞉கா2நாம் ஹாநிரஸ்யோபஜாயதே ।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஶு பு3த்3தி4꞉ பர்யவதிஷ்ட2தே ॥ 65 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रसादे सर्वदुःखानाम् आध्यात्मिकादीनां हानिः विनाशः अस्य यतेः उपजायते ।ப்ரஸாதே3 ஸர்வது3꞉கா2நாம் ஆத்4யாத்மிகாதீ3நாம் ஹாநி꞉ விநாஶ꞉ அஸ்ய யதே꞉ உபஜாயதே ।
किञ्च — प्रसन्नचेतसः स्वस्थान्तःकरणस्य हि यस्मात् आशु शीघ्रं बुद्धिः पर्यवतिष्ठते आकाशमिव परि समन्तात् अवतिष्ठते, आत्मस्वरूपेणैव निश्चलीभवतीत्यर्थः ॥கிஞ்ச — ப்ரஸந்நசேதஸ꞉ ஸ்வஸ்தா2ந்த꞉கரணஸ்ய ஹி யஸ்மாத் ஆஶு ஶீக்4ரம் பு3த்3தி4꞉ பர்யவதிஷ்ட2தே ஆகாஶமிவ பரி ஸமந்தாத் அவதிஷ்ட2தே, ஆத்மஸ்வரூபேணைவ நிஶ்சலீப4வதீத்யர்த2꞉ ॥
एवं प्रसन्नचेतसः अवस्थितबुद्धेः कृतकृत्यता यतः, तस्मात् रागद्वेषवियुक्तैः इन्द्रियैः शास्त्राविरुद्धेषु अवर्जनीयेषु युक्तः समाचरेत् इति वाक्यार्थः ॥ ६५ ॥ஏவம் ப்ரஸந்நசேதஸ꞉ அவஸ்தி2தபு3த்3தே4꞉ க்ருதக்ருத்யதா யத꞉, தஸ்மாத் ராக3த்3வேஷவியுக்தை꞉ இந்த்3ரியை꞉ ஶாஸ்த்ராவிருத்3தே4ஷு அவர்ஜநீயேஷு யுக்த꞉ ஸமாசரேத் இதி வாக்யார்த2꞉ ॥ 65 ॥
யதிக்கு பிரசாதத்தினால் ஆத்யாத்மிக முதலிய துக்கங்கள் நாசம் அடைகின்றன.
பிரசன்ன சேதச:) என்றால் தெளிவடைந்த அந்தக்கரணமுடைய புருஷனுடைய புத்தியானது சீக்கிரமாகவே ஆகாயம்போல் எங்கும் நிலைபெற்றிருக்கின்றது. கேவலம் ஆத்மஸ்வரூபமாகவே நிச்சலமாக (சலனமற்று) இருக்கிறது என்று பொருள்.
இவ்வாறு தெளிவும், ஸ்திர புத்தியும் உள்ளவனுக்கு கிருதகிருத் தியத் தன்மை உண்டாகிறது. ஆகையால் ஸாதகன் ராகதுவேஷம் அற்று இந்திரியங்களால் சாஸ்திரத்திற்கு விருத்தமாகாத தவிர்க்க முடியாத விஷயங்களை (கைக்கொள்ளவேண்டும்) அனுஸரிக்கவேண்டும்.