अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सेयं प्रसन्नता स्तूयते —ஸேயம் ப்ரஸந்நதா ஸ்தூயதே —
இப்பேற்பட்ட பிரஸன்ன தன்மை அதாவது மனத்தெளிவு போற்றப்படுகிறது.
श्लोकः ६६ஶ்லோக꞉ 66 / ७२72

नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना ।
न चाभावयतः शान्तिरशान्तस्य कुतः सुखम् ॥ ६६ ॥
நாஸ்தி பு3த்3தி4ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா4வநா ।
ந சாபா4வயத꞉ ஶாந்திரஶாந்தஸ்ய குத꞉ ஸுக2ம் ॥ 66 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नास्ति न विद्यते न भवतीत्यर्थः, बुद्धिः आत्मस्वरूपविषया अयुक्तस्य असमाहितान्तःकरणस्य । न च अस्ति अयुक्तस्य भावना आत्मज्ञानाभिनिवेशः ।நாஸ்தி ந வித்3யதே ந ப4வதீத்யர்த2꞉, பு3த்3தி4꞉ ஆத்மஸ்வரூபவிஷயா அயுக்தஸ்ய அஸமாஹிதாந்த꞉கரணஸ்ய । ந ச அஸ்தி அயுக்தஸ்ய பா4வநா ஆத்மஜ்ஞாநாபி4நிவேஶ꞉ ।
तथा — न च अस्ति अभावयतः आत्मज्ञानाभिनिवेशमकुर्वतः शान्तिः उपशमः ।ததா2 — ந ச அஸ்தி அபா4வயத꞉ ஆத்மஜ்ஞாநாபி4நிவேஶமகுர்வத꞉ ஶாந்தி꞉ உபஶம꞉ ।
अशान्तस्य कुतः सुखम् ? इन्द्रियाणां हि विषयसेवातृष्णातः निवृत्तिर्या तत्सुखम् , न विषयविषया तृष्णा । दुःखमेव हि सा ।அஶாந்தஸ்ய குத꞉ ஸுக2ம் ? இந்த்3ரியாணாம் ஹி விஷயஸேவாத்ருஷ்ணாத꞉ நிவ்ருத்திர்யா தத்ஸுக2ம் , ந விஷயவிஷயா த்ருஷ்ணா । து3꞉க2மேவ ஹி ஸா ।
न तृष्णायां सत्यां सुखस्य गन्धमात्रमप्युपपद्यते इत्यर्थः ॥ ६६ ॥ந த்ருஷ்ணாயாம் ஸத்யாம் ஸுக2ஸ்ய க3ந்த4மாத்ரமப்யுபபத்3யதே இத்யர்த2꞉ ॥ 66 ॥
(அயுக்தஸ்ய) என்றால் எவனுக்கு அந்தக்கரணமானது அமைதி அடையவில்லையோ அப்படிப்பட்ட அயுக்தபுருஷனுக்கு அதாவது ஆத்மாவை அறியவேண்டும் என்ற அபினிவேசமும் (अयुक्तस्य ஆவேசமும்) உண்டாகாது.
அவ்வாறு பாவனை செய்யாதவன் என்றால் ஆத்மஞானத்திற்கான ஸாதனையில் பிரீதியுடன் கூடிய முயற்சியானது இல்லாவிடில் சாந்தி ஏற் படுவதில்லை. அதாவது உபரமமும் (ஒழிவும்) உண்டாவதில்லை.
சாந்தி அற்றவனுக்கு ஸுகம் ஏது? ஏனெனில் விஷயத்திலேயே ஈடுபடுவதில் மிகுந்த ஆசையிலிருந்து இந்திரியங்களுக்கு நிவிர்த்தி ஏற்படுவதே ஸுகம். விஷயத்துடன் கூடிய ஆசையானது ஒருபொழுதும் ஸுகத்தை தராது, அது எப்பொழுதும் துக்கமே.
பேராசை இருக்கும்பொழுது வாசனைக்கு கூட(சிறிதளவு கூட) ஸுகமானது உண்டாகாது என்பது பொருள்.