अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अयुक्तस्य कस्माद्बुद्धिर्नास्ति इत्युच्यते —அயுக்தஸ்ய கஸ்மாத்3பு3த்3தி4ர்நாஸ்தி இத்யுச்யதே —
அமைதியும் அடக்கமும் இல்லாதவனுக்கு ஏன் ஞானம் உண்டா வதில்லை எனில் கூறப்படுகிறது.
श्लोकः ६७ஶ்லோக꞉ 67 / ७२72

इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते ।
तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि ॥ ६७ ॥
இந்த்3ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ(அ)நுவிதீ4யதே ।
தத3ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப4ஸி ॥ 67 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियाणां हि यस्मात् चरतां स्वस्वविषयेषु प्रवर्तमानानां यत् मनः अनुविधीयते अनुप्रवर्तते तत् इन्द्रियविषयविकल्पनेन प्रवृत्तं मनः अस्य यतेः हरति प्रज्ञाम् आत्मानात्मविवेकजां नाशयति ।இந்த்3ரியாணாம் ஹி யஸ்மாத் சரதாம் ஸ்வஸ்வவிஷயேஷு ப்ரவர்தமாநாநாம் யத் மந꞉ அநுவிதீ4யதே அநுப்ரவர்ததே தத் இந்த்3ரியவிஷயவிகல்பநேந ப்ரவ்ருத்தம் மந꞉ அஸ்ய யதே꞉ ஹரதி ப்ரஜ்ஞாம் ஆத்மாநாத்மவிவேகஜாம் நாஶயதி ।
कथम् ? वायुः नावमिव अम्भसि उदके जिगमिषतां मार्गादुद्धृत्य उन्मार्गे यथा वायुः नावं प्रवर्तयति, एवमात्मविषयां प्रज्ञां हृत्वा मनो विषयविषयां करोति ॥ ६७ ॥கத2ம் ? வாயு꞉ நாவமிவ அம்ப4ஸி உத3கே ஜிக3மிஷதாம் மார்கா3து3த்3த்4ருத்ய உந்மார்கே3 யதா2 வாயு꞉ நாவம் ப்ரவர்தயதி, ஏவமாத்மவிஷயாம் ப்ரஜ்ஞாம் ஹ்ருத்வா மநோ விஷயவிஷயாம் கரோதி ॥ 67 ॥
ஏனெனில் தன்தன் விஷயங்களில் பிரவிர்த்திக்கின்ற இந்திரி யங்களை மனமானது பின்தொடர்ந்து செல்லுகின்றது. அந்த விஷயங்களை விபாகபூர்வகமாக கிரஹிக்கின்றமனமானது அந்த யதியினுடைய ஆத்மானாத்ம விவேகத்தால் உண்டான ஞானத்தை (பிரக்ஞையை) நாசம் செய்கிறது.
எவ்வாறெனில், காற்றானது தண்ணீரில் செல்லும் படகை சென்று அடையவேண்டிய மார்க்கத்திலிருந்து எதிர்மார்க்கத்தில் செலுத்துகிறதோ அவ்வாறு ஆத்மவிஷயத்தில் உள்ள பிரக்ஞையை நாசம் செய்து மனமானது விஷயங்களைக் கவரும்படி செய்கிறது.