अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र विषयाननाहरतः आतुरस्यापि इन्द्रियाणि कूर्माङ्गानीव संह्रियन्ते न तु तद्विषयो रागः स कथं संह्रियते इति उच्यते —தத்ர விஷயாநநாஹரத꞉ ஆதுரஸ்யாபி இந்த்3ரியாணி கூர்மாங்கா3நீவ ஸம்ஹ்ரியந்தே ந து தத்3விஷயோ ராக3꞉ ஸ கத2ம் ஸம்ஹ்ரியதே இதி உச்யதே —
விஷயங்களில் ஈடுபாடு அற்றநோயாளிக்கும் இந்திரியங்கள் ஆமையின் அங்கங்கள்போல் ஒடுங்குகின்றன. ஆனாலும் ராகமானது நீங்கவில்லை. அந்த ஆசை எவ்வாறு ஒடுங்கும் என்று கூறப் படுகிறது
श्लोकः ५९ஶ்லோக꞉ 59 / ७२72
विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः ।
रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते ॥ ५९ ॥விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தே3ஹிந꞉ ।
ரஸவர்ஜம் ரஸோ(அ)ப்யஸ்ய பரம் த்3ருஷ்ட்வா நிவர்ததே ॥ 59 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यद्यपि विषयाः विषयोपलक्षितानि विषयशब्दवाच्यानि इन्द्रियाणि निराहारस्य अनाह्रियमाणविषयस्य कष्टे तपसि स्थितस्य मूर्खस्यापि विनिवर्तन्ते देहिनो देहवतः रसवर्जं रसो रागो विषयेषु यः तं वर्जयित्वा ।யத்3யபி விஷயா꞉ விஷயோபலக்ஷிதாநி விஷயஶப்3த3வாச்யாநி இந்த்3ரியாணி நிராஹாரஸ்ய அநாஹ்ரியமாணவிஷயஸ்ய கஷ்டே தபஸி ஸ்தி2தஸ்ய மூர்க2ஸ்யாபி விநிவர்தந்தே தே3ஹிநோ தே3ஹவத꞉ ரஸவர்ஜம் ரஸோ ராகோ3 விஷயேஷு ய꞉ தம் வர்ஜயித்வா ।
रसशब्दो रागे प्रसिद्धः, स्वरसेन प्रवृत्तः रसिकः रसज्ञः, इत्यादिदर्शनात् ।ரஸஶப்3தோ3 ராகே3 ப்ரஸித்3த4꞉, ஸ்வரஸேந ப்ரவ்ருத்த꞉ ரஸிக꞉ ரஸஜ்ஞ꞉, இத்யாதி3த3ர்ஶநாத் ।
सोऽपि रसो रञ्जनारूपः सूक्ष्मः अस्य यतेः परं परमार्थतत्त्वं ब्रह्म दृष्ट्वा उपलभ्य ‘अहमेव तत्’ इति वर्तमानस्य निवर्तते निर्बीजं विषयविज्ञानं सम्पद्यते इत्यर्थः ।ஸோ(அ)பி ரஸோ ரஞ்ஜநாரூப꞉ ஸூக்ஷ்ம꞉ அஸ்ய யதே꞉ பரம் பரமார்த2தத்த்வம் ப்3ரஹ்ம த்3ருஷ்ட்வா உபலப்4ய ‘அஹமேவ தத்’ இதி வர்தமாநஸ்ய நிவர்ததே நிர்பீ3ஜம் விஷயவிஜ்ஞாநம் ஸம்பத்3யதே இத்யர்த2꞉ ।
न असति सम्यग्दर्शने रसस्य उच्छेदः । तस्मात् सम्यग्दर्शनात्मिकायाः प्रज्ञायाः स्थैर्यं कर्तव्यमित्यभिप्रायः ॥ ५९ ॥ந அஸதி ஸம்யக்3த3ர்ஶநே ரஸஸ்ய உச்சே2த3꞉ । தஸ்மாத் ஸம்யக்3த3ர்ஶநாத்மிகாயா꞉ ப்ரஜ்ஞாயா꞉ ஸ்தை2ர்யம் கர்தவ்யமித்யபி4ப்ராய꞉ ॥ 59 ॥
விஷயங்களைக் கவராமல் மிகக்கடினமான தபஸில் இருக்கும் தேஹாபிமானியான அக்ஞானிக்கு விஷயம் என்ற சப்தவாச்யமான இந்திரியங்கள் அல்லது சப்தாதி விஷயங்கள் நிவர்த்தி ஆகின்றன. ஆனால் விஷயங்களில் உள்ள ஆசக்தியைத் தவிர (ஆனால் அந்த விஷயங்களில் உள்ள ரசம் அதாவது ஆசக்தியானது நிவர்த்தி ஆவதில்லை)
ரச சப்தமானது ராகம் ஆஸக்தி என்றஅர்த்தத்தில் பிரஸித்தமா (கும். ஏனெனில்) स्वरसेन प्रवृत्तो रसिको रसज्ञ: (ஸ்வரகேன ப்ரவிர்த்தோ ரசிகோ ரசக்ஞ:) ஸ்வரசமாக பிரவிர்த்தித்தவன் ரசிகன், ரசக்ஞன் என்று கூறப்படும் ப்ரயோக வாக்கியங்களின் (காணப்படுவதால்)
அந்த ராகாத்மகமான சூக்ஷ்ம ஆஸக்தியும் அந்த யதிக்கு பரமார்த்த தத்துவரூபமான பிரஹ்மமானது பிரத்யக்ஷம் ஆகும் பொழுது நிவர்த்தியாகிறது. நானே அதுவாக இருக்கிறேன் என்ற திடக் ஞானம் (திடபாவம்) ஏற்படும்பொழுது விஷய விக்ஞானமானது நிர்பீஜ மா கிறது. (காரணமற்றுப்போகிறது)
ஸம்யக் தர்சனம் இல்லாதவனுக்கு ராகத்துவேஷத்தினுடைய மூல மானது நாசம் அடைவது இல்லை. ஆகையால் ஸம்யக்தர் சனமாகிய பிரக்ஞையை (யதார்த்த புத்தியை) ஸ்திரப்படுத்தவேண்டும் என்பது அபிப்பிராயம்.