अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च—கிஞ்ச—
மேலும்
श्लोकः ५८ஶ்லோக꞉ 58 / ७२72

यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः ।
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता ॥ ५८ ॥
யதா3 ஸம்ஹரதே சாயம் கூர்மோ(அ)ங்கா3நீவ ஸர்வஶ꞉ ।
இந்த்3ரியாணீந்த்3ரியார்தே2ப்4யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா ॥ 58 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा संहरते सम्यगुपसंहरते च अयं ज्ञाननिष्ठायां प्रवृत्तो यतिः कूर्मः अङ्गानि इव यथा कूर्मः भयात् स्वान्यङ्गानि उपसंहरति सर्वशः सर्वतः, एवं ज्ञाननिष्ठः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः सर्वविषयेभ्यः उपसंहरते । तस्य प्रज्ञा प्रतिष्ठिता इत्युक्तार्थं वाक्यम् ॥ ५८ ॥யதா3 ஸம்ஹரதே ஸம்யகு3பஸம்ஹரதே ச அயம் ஜ்ஞாநநிஷ்டா2யாம் ப்ரவ்ருத்தோ யதி꞉ கூர்ம꞉ அங்கா3நி இவ யதா2 கூர்ம꞉ ப4யாத் ஸ்வாந்யங்கா3நி உபஸம்ஹரதி ஸர்வஶ꞉ ஸர்வத꞉, ஏவம் ஜ்ஞாநநிஷ்ட2꞉ இந்த்3ரியாணி இந்த்3ரியார்தே2ப்4ய꞉ ஸர்வவிஷயேப்4ய꞉ உபஸம்ஹரதே । தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி2தா இத்யுக்தார்த2ம் வாக்யம் ॥ 58 ॥
ஆமையானது எவ்வாறு பயத்தினால் எல்லாப்பக்கங்களிலும் தன் அங்கங்களை எல்லாம் உள் இழுத்துக்கொள்கிறதோ, அவ்வாறு ஞானநிஷ்ட்டையில் ஈடுபட்ட ஸந்நியாசியான ஞானநிஷ்ட்டன் இந்திரியங்களை எல்லா விஷயங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக் கொள்கிறான். அப்படிப்பட்டவனுடைய பிரக்ஞையானது (ஞானமானது) ஸ்திரமாக இருக்கிறது.