अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
आत्मनः अनित्यत्वमभ्युपगम्य इदमुच्यते —ஆத்மந꞉ அநித்யத்வமப்4யுபக3ம்ய இத3முச்யதே —
ஆத்மாவிற்கு அநித்தியத்துவத்தை ஏற்றுக்கொண்டு (ஒப்புக் கொண்டு) இவ்வாறு கூறுகிறார்.
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ७२72

अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतम् ।
तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि ॥ २६ ॥
அத2 சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம் ।
ததா2பி த்வம் மஹாபா3ஹோ நைவம் ஶோசிதுமர்ஹஸி ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ च इति अभ्युपगमार्थः ।அத2 ச இதி அப்4யுபக3மார்த2꞉ ।
एनं प्रकृतमात्मानं नित्यजातं लोकप्रसिद्ध्या प्रत्यनेकशरीरोत्पत्ति जातो जात इति मन्यसे । तथा प्रतितत्तद्विनाशं नित्यं वा मन्यसे मृतं मृतो मृत इति ।ஏநம் ப்ரக்ருதமாத்மாநம் நித்யஜாதம் லோகப்ரஸித்3த்4யா ப்ரத்யநேகஶரீரோத்பத்தி ஜாதோ ஜாத இதி மந்யஸே । ததா2 ப்ரதிதத்தத்3விநாஶம் நித்யம் வா மந்யஸே ம்ருதம் ம்ருதோ ம்ருத இதி ।
तथापि तथाभावेऽपि आत्मनि त्वं महाबाहो, न एवं शोचितुमर्हसि, जन्मवतो जन्म नाशवतो नाशश्चेत्येताववश्यम्भाविनाविति ॥ २६ ॥ததா2பி ததா2பா4வே(அ)பி ஆத்மநி த்வம் மஹாபா3ஹோ, ந ஏவம் ஶோசிதுமர்ஹஸி, ஜந்மவதோ ஜந்ம நாஶவதோ நாஶஶ்சேத்யேதாவவஶ்யம்பா4விநாவிதி ॥ 26 ॥
(அத) (ச) என்ற இரண்டு அவ்வியயங்களும், ஒப்புக்கொண்டு உணர்த்தும் பொருட்டாகும்.
இவ்வாறு கூறப்படுகின்ற ஆத்மாவானது எப்பொழுதும் ஜன் மத்தை உடையது உலகப்பிரஸித்தியை அனுஸரித்து அநேக சரீரங்க ளுடைய (ஜீவ ஆத்மாவிற்கு) தோற்றம் ஏற்படும்போதும் பிறக்கிறான் என்றும் நிச்சலமாக மரித்தான் என்றும் நினைப் பாயானால்
அவ்வாறு (ஜனன மரணங்கள் நிச்சயமாய் உண்டு என்று வைத் துக்கொண்டாலும்) இருப்பதால் ஹே! மஹா பாஹோ! இவ்வாறு சோகித்தல் கூடாது. ஏனெனில் ஜன்மம் எடுத்தால் மரணமும், மரணம டைந்தால் ஜன்மமும் நிச்சயமாக உண்டாகும் அல்லவா!