अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यत्त्वनात्मज्ञः चोदितं कर्म नारभते इति तदसदेवेत्याह —யத்த்வநாத்மஜ்ஞ꞉ சோதி3தம் கர்ம நாரப4தே இதி தத3ஸதே3வேத்யாஹ —
அந்த ஒரு ஆத்மக்ஞானி அல்லாதவன் விதிக்கப்பட்ட கர்மாவை செய்யவில்லை எனில் அது சரியன்று என்று கூறுகிறார்.
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / ४३43
कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् ।
इन्द्रियार्थान्विमूढात्मा मिथ्याचारः स उच्यते ॥ ६ ॥கர்மேந்த்3ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் ।
இந்த்3ரியார்தா2ந்விமூடா4த்மா மித்2யாசார꞉ ஸ உச்யதே ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्मेन्द्रियाणि हस्तादीनि संयम्य संहृत्य यः आस्ते तिष्ठति मनसा स्मरन् चिन्तयन् इन्द्रियार्थान् विषयान् विमूढात्मा विमूढान्तःकरणः मिथ्याचारो मृषाचारः पापाचारः सः उच्यते ॥ ६ ॥கர்மேந்த்3ரியாணி ஹஸ்தாதீ3நி ஸம்யம்ய ஸம்ஹ்ருத்ய ய꞉ ஆஸ்தே திஷ்ட2தி மநஸா ஸ்மரந் சிந்தயந் இந்த்3ரியார்தா2ந் விஷயாந் விமூடா4த்மா விமூடா4ந்த꞉கரண꞉ மித்2யாசாரோ ம்ருஷாசார꞉ பாபாசார꞉ ஸ꞉ உச்யதே ॥ 6 ॥
எந்த ஒரு மனிதன் கை, கால் முதலிய கர்மேந்திரியங்களை அடக்கி மனதினால் இந்திரிய போக விஷயங்களை சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ அவன் மோஹமடைந்த அந்தக்கரணத்தை உடையவன்(மூடாத்மா) ஆசாரம் உள்ளவன் போல் இருப்பவன், பொய்யான நடவடிக்கை உள்ளவன், பாபாசாரம் உள்ளவன் என்று கருதப்படுகிறது.