अद्वैतभारती
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / ४३43

यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन ।
कर्मेन्द्रियैः कर्मयोगमसक्तः स विशिष्यते ॥ ७ ॥
யஸ்த்விந்த்3ரியாணி மநஸா நியம்யாரப4தே(அ)ர்ஜுந ।
கர்மேந்த்3ரியை꞉ கர்மயோக3மஸக்த꞉ ஸ விஶிஷ்யதே ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्तु पुनः कर्मण्यधिकृतः अज्ञः बुद्धीन्द्रियाणि मनसा नियम्य आरभते अर्जुन कर्मेन्द्रियैः वाक्पाण्यादिभिः ।யஸ்து புந꞉ கர்மண்யதி4க்ருத꞉ அஜ்ஞ꞉ பு3த்3தீ4ந்த்3ரியாணி மநஸா நியம்ய ஆரப4தே அர்ஜுந கர்மேந்த்3ரியை꞉ வாக்பாண்யாதி3பி4꞉ ।
किमारभते इत्याह —கிமாரப4தே இத்யாஹ —
कर्मयोगम् असक्तः सन् फलाभिसन्धिवर्जितः सः विशिष्यते इतरस्मात् मिथ्याचारात् ॥ ७ ॥கர்மயோக3ம் அஸக்த꞉ ஸந் ப2லாபி4ஸந்தி4வர்ஜித꞉ ஸ꞉ விஶிஷ்யதே இதரஸ்மாத் மித்2யாசாராத் ॥ 7 ॥
ஹே அர்ஜுன! கர்மத்தில் அதிகாரமுடைய எந்த ஒரு அக்ஞானி புத்தி இந்திரியங்களை மனதினால் அடக்கி கர்மேந்திரி யங்களான வாக்கு, பாணி முதலியவைகளைக் கொண்டு அனுஷ்டிக்கிறானோ
அவன் என்ன அனுஷ்டிக்கிறான் எனில்? கூறுகிறார்-
ஆசக்தி (பற்று) அற்றவனாய் இருந்துகொண்டு கர்மயோகத் தைக் கடைப்பிடிக்கிறான். அந்த பற்றற்றகர்மயோகி மற்றமித்யாசார முடைய கர்மயோகியை விட மேலானவன்.