अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यतः एवम् अतः —யத꞉ ஏவம் அத꞉ —
எதனால் இவ்வாறோ அதனால்.
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / ४३43
नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः ।
शरीरयात्रापि च ते न प्रसिध्येदकर्मणः ॥ ८ ॥நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண꞉ ।
ஶரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்4யேத3கர்மண꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नियतं नित्यं शास्त्रोपदिष्टम् , यो यस्मिन् कर्मणि अधिकृतः फलाय च अश्रुतं तत् नियतं कर्म, तत् कुरु त्वं हे अर्जुन, यतः कर्म ज्यायः अधिकतरं फलतः, हि यस्मात् अकर्मणः अकरणात् अनारम्भात् ।நியதம் நித்யம் ஶாஸ்த்ரோபதி3ஷ்டம் , யோ யஸ்மிந் கர்மணி அதி4க்ருத꞉ ப2லாய ச அஶ்ருதம் தத் நியதம் கர்ம, தத் குரு த்வம் ஹே அர்ஜுந, யத꞉ கர்ம ஜ்யாய꞉ அதி4கதரம் ப2லத꞉, ஹி யஸ்மாத் அகர்மண꞉ அகரணாத் அநாரம்பா4த் ।
कथम् शरीरयात्रा शरीरस्थितिः अपि च ते तव न प्रसिध्येत् प्रसिद्धिं न गच्छेत् अकर्मणः अकरणात् । अतः दृष्टः कर्माकर्मणोर्विशेषो लोके ॥ ८ ॥கத2ம் ஶரீரயாத்ரா ஶரீரஸ்தி2தி꞉ அபி ச தே தவ ந ப்ரஸித்4யேத் ப்ரஸித்3தி4ம் ந க3ச்சே2த் அகர்மண꞉ அகரணாத் । அத꞉ த்3ருஷ்ட꞉ கர்மாகர்மணோர்விஶேஷோ லோகே ॥ 8 ॥
எந்த கர்மத்தில் சுருதியின் பலன் கூறவில்லையோ அந்த நித்திய கர்மத்தின் அதிகாரிக்கு அந்த நித்திய கர்மம் அவசியம் செய்யப்பட வேண்டிய கர்மம். ஹே அர்ஜுனா! அதனால் நீ அவசியம் செய்ய வேண்டும். இந்த கர்மத்தை செய்யாததைக் காட்டிலும் செய்ததற்கு அதிகபலன் ஏற்படும்.
எப்படி ஒரு கர்மமும் செய்யாமல் சரீரம் நிலைத்திருக்காது என்பது பிரசித்தம். கர்மம் செய்வதற்கும், செய்யாததற்கும் உலகில் வேறுபாடு காணப்படுகிறது.