अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यच्च मन्यसे बन्धार्थत्वात् कर्म न कर्तव्यमिति तदप्यसत् । कथम् —யச்ச மந்யஸே ப3ந்தா4ர்த2த்வாத் கர்ம ந கர்தவ்யமிதி தத3ப்யஸத் । கத2ம் —
பந்தத்திற்கு காரணமாய் இருப்பதால் கர்மம் செய்யவேண்டிய தில்லை என்று நீ நினைத்தால் அது சரியல்ல. எவ்வாறு எனில்.
श्लोकः ९ஶ்லோக꞉ 9 / ४३43
यज्ञार्थात्कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः ।
तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर ॥ ९ ॥யஜ்ஞார்தா2த்கர்மணோ(அ)ந்யத்ர லோகோ(அ)யம் கர்மப3ந்த4ந꞉ ।
தத3ர்த2ம் கர்ம கௌந்தேய முக்தஸங்க3꞉ ஸமாசர ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘यज्ञो वै विष्णुः’ (तै. स. १ । ७ । ४) इति श्रुतेः यज्ञः ईश्वरः, तदर्थं यत् क्रियते तत् यज्ञार्थं कर्म । तस्मात् कर्मणः अन्यत्र अन्येन कर्मणा लोकः अयम् अधिकृतः कर्मकृत् कर्मबन्धनः कर्म बन्धनं यस्य सोऽयं कर्मबन्धनः लोकः, न तु यज्ञार्थात् । अतः तदर्थं यज्ञार्थं कर्म कौन्तेय, मुक्तसङ्गः कर्मफलसङ्गवर्जितः सन् समाचर निर्वर्तय ॥ ९ ॥‘யஜ்ஞோ வை விஷ்ணு꞉’ (தை. ஸ. 1 । 7 । 4) இதி ஶ்ருதே꞉ யஜ்ஞ꞉ ஈஶ்வர꞉, தத3ர்த2ம் யத் க்ரியதே தத் யஜ்ஞார்த2ம் கர்ம । தஸ்மாத் கர்மண꞉ அந்யத்ர அந்யேந கர்மணா லோக꞉ அயம் அதி4க்ருத꞉ கர்மக்ருத் கர்மப3ந்த4ந꞉ கர்ம ப3ந்த4நம் யஸ்ய ஸோ(அ)யம் கர்மப3ந்த4ந꞉ லோக꞉, ந து யஜ்ஞார்தா2த் । அத꞉ தத3ர்த2ம் யஜ்ஞார்த2ம் கர்ம கௌந்தேய, முக்தஸங்க3꞉ கர்மப2லஸங்க3வர்ஜித꞉ ஸந் ஸமாசர நிர்வர்தய ॥ 9 ॥
யக்ஞோவை விஷ்ணு: என்று சுருதி வசனம் இருப்பதால் சுருதி யில் யக்ஞம் ஈஸ்வரன் என்று அறிகிறோம். அந்த ஈஸ்வரனின் பொருட்டு செய்யப்படும் யக்ஞத்திற்கான கர்மம். ஆகையால் மற்றகர் மங்களை செய்யும் அதிகாரி கர்மமாகிறபந்தத்தை அடைகிறான். ஈஸ்வரனுக்காக செய்யப்பட்ட கர்மத்தால் கர்மபந்தம் ஏற்படுவதில்லை. ஆகையால் ஹே கௌந்தேய! கர்மத்தின் பயனில் பற்றற்றவனாய் ஈஸ்வரார்ப்பணமாக கர்மத்தைச் செய்து வர வேண்டும்.