अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
इतश्च अधिकृतेन कर्म कर्तव्यम् —இதஶ்ச அதி4க்ருதேந கர்ம கர்தவ்யம் —
இக்காரணத்தால் கர்மத்தில் அதிகாரமுடையவன் அவசியம் செய்யவேணடும்.
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ४३43

सहयज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः ।
अनेन प्रसविष्यध्वमेष वोऽस्त्विष्टकामधुक् ॥ १० ॥
ஸஹயஜ்ஞா꞉ ப்ரஜா꞉ ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி꞉ ।
அநேந ப்ரஸவிஷ்யத்4வமேஷ வோ(அ)ஸ்த்விஷ்டகாமது4க் ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सहयज्ञाः यज्ञसहिताः प्रजाः त्रयो वर्णाः ताः सृष्ट्वा उत्पाद्य पुरा पूर्वं सर्गादौ उवाच उक्तवान् प्रजापतिः प्रजानां स्रष्टा अनेन यज्ञेन प्रसविष्यध्वं प्रसवः वृद्धिः उत्पत्तिः तं कुरुध्वम् । एष यज्ञः वः युष्माकम् अस्तु भवतु इष्टकामधुक् इष्टान् अभिप्रेतान् कामान् फलविशेषान् दोग्धीति इष्टकामधुक् ॥ १० ॥ஸஹயஜ்ஞா꞉ யஜ்ஞஸஹிதா꞉ ப்ரஜா꞉ த்ரயோ வர்ணா꞉ தா꞉ ஸ்ருஷ்ட்வா உத்பாத்3ய புரா பூர்வம் ஸர்கா3தௌ3 உவாச உக்தவாந் ப்ரஜாபதி꞉ ப்ரஜாநாம் ஸ்ரஷ்டா அநேந யஜ்ஞேந ப்ரஸவிஷ்யத்4வம் ப்ரஸவ꞉ வ்ருத்3தி4꞉ உத்பத்தி꞉ தம் குருத்4வம் । ஏஷ யஜ்ஞ꞉ வ꞉ யுஷ்மாகம் அஸ்து ப4வது இஷ்டகாமது4க் இஷ்டாந் அபி4ப்ரேதாந் காமாந் ப2லவிஶேஷாந் தோ3க்3தீ4தி இஷ்டகாமது4க் ॥ 10 ॥
ஸ்ருஷ்ட்டியின் ஆதிகாலத்தில் யக்ஞத்துடன் பிரஜைகளை என்றால் மூவர்ணத்தால் (பிராஹ்மண, க்ஷத்ரிய, வைசியர்கள்) ஸ்ருஷ்ட்டி செய்து ஜகத்தை உண்டாக்கிய ப்ரஜாபதியானவர் கூறினார், நீங்கள் யக்ஞத்தினால் அபிவிருத்தி செய்யுங்கள். இந்த யக்ஞம் உங்களுக்கு விரும்பிய காமனைகளைச் சுரக்கும் என்றால் நீங்கள் விரும்பிய பல ரூபமான போகங்களைத் தரக்கூடியது.