अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कथम् —கத2ம் —
எவ்வாறு
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ४३43

देवान्भावयतानेन ते देवा भावयन्तु वः ।
परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ ॥ ११ ॥
தே3வாந்பா4வயதாநேந தே தே3வா பா4வயந்து வ꞉ ।
பரஸ்பரம் பா4வயந்த꞉ ஶ்ரேய꞉ பரமவாப்ஸ்யத2 ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
देवान् इन्द्रादीन् भावयत वर्धयत अनेन यज्ञेन । ते देवा भावयन्तु आप्याययन्तु वृष्ट्यादिना वः युष्मान् । एवं परस्परम् अन्योन्यं भावयन्तः श्रेयः परं मोक्षलक्षणं ज्ञानप्राप्तिक्रमेण अवाप्स्यथ । स्वर्गं वा परं श्रेयः अवाप्स्यथ ॥ ११ ॥தே3வாந் இந்த்3ராதீ3ந் பா4வயத வர்த4யத அநேந யஜ்ஞேந । தே தே3வா பா4வயந்து ஆப்யாயயந்து வ்ருஷ்ட்யாதி3நா வ꞉ யுஷ்மாந் । ஏவம் பரஸ்பரம் அந்யோந்யம் பா4வயந்த꞉ ஶ்ரேய꞉ பரம் மோக்ஷலக்ஷணம் ஜ்ஞாநப்ராப்திக்ரமேண அவாப்ஸ்யத2 । ஸ்வர்க3ம் வா பரம் ஶ்ரேய꞉ அவாப்ஸ்யத2 ॥ 11 ॥
இந்திராதி தேவர்களை (யக்ஞத்தினால்) விருத்தியடையச் செய்யுங்கள் என்றால் அவர்களை போஷியுங்கள். சந்தோஷப்படுத் துங்கள். அதனால் (திருப்தி அடைந்த தேவர்கள்) அவர்கள் மழை முதலியவைகளால் உங்களை மேன்மைப்படுத்துவார்கள். இவ்வாறு பரஸ்பரம் போஷிப்பதால் நீங்கள் ஞானம் அடைவதின் மூலமாக மோக்ஷமாகிய பரமஸ்ரேயஸ்ஸை அடைவீர்கள். அல்லது ஸ்வர்க்க ரூபமான ஸ்ரேயஸ்ஸை அடைகிறவர்களாவீர்கள்