अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कः पुनः असौ निश्चयः इति, आह —க꞉ புந꞉ அஸௌ நிஶ்சய꞉ இதி, ஆஹ —
இனி அந்த நிச்சயமானது எது? என்பதைக் கூறுகிறார்–
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ७८78

यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।
यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ॥ ५ ॥
யஜ்ஞதா3நதப꞉கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் ।
யஜ்ஞோ தா3நம் தபஶ்சைவ பாவநாநி மநீஷிணாம் ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यज्ञः दानं तपः इत्येतत् त्रिविधं कर्म न त्याज्यं न त्यक्तव्यम् , कार्यं करणीयम् एव तत् । कस्मात् ? यज्ञः दानं तपश्चैव पावनानि विशुद्धिकराणि मनीषिणां फलानभिसन्धीनाम् इत्येतत् ॥ ५ ॥யஜ்ஞ꞉ தா3நம் தப꞉ இத்யேதத் த்ரிவித4ம் கர்ம ந த்யாஜ்யம் ந த்யக்தவ்யம் , கார்யம் கரணீயம் ஏவ தத் । கஸ்மாத் ? யஜ்ஞ꞉ தா3நம் தபஶ்சைவ பாவநாநி விஶுத்3தி4கராணி மநீஷிணாம் ப2லாநபி4ஸந்தீ4நாம் இத்யேதத் ॥ 5 ॥
யக்ஞம், தானம், தபஸ் என்றஇந்த மூன்று விதக் கர்மங்களை விடக்கூடாது. அது அவசியம் செய்யப்படவேண்டியதே. ஏனெனில் யக்ஞம், தானம், தபஸ் என்பவைகள் தூய்மைப்படுத்து வதே. மனீஷிணாம் என்றால் பலத்தில் இச்சை அற்றவர்களுக்கு இவைகள் தூய்மைப்படுத்துவன ஆகும்.