अद्वैतभारती
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / ७८78

एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।
कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥ ६ ॥
ஏதாந்யபி து கர்மாணி ஸங்க3ம் த்யக்த்வா ப2லாநி ச ।
கர்தவ்யாநீதி மே பார்த2 நிஶ்சிதம் மதமுத்தமம் ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एतान्यपि तु कर्माणि यज्ञदानतपांसि पावनानि उक्तानि सङ्गम् आसक्तिं तेषु त्यक्त्वा फलानि च तेषां परित्यज्य कर्तव्यानि इति अनुष्ठेयानि इति मे मम निश्चितं मतम् उत्तमम् ॥ஏதாந்யபி து கர்மாணி யஜ்ஞதா3நதபாம்ஸி பாவநாநி உக்தாநி ஸங்க3ம் ஆஸக்திம் தேஷு த்யக்த்வா ப2லாநி ச தேஷாம் பரித்யஜ்ய கர்தவ்யாநி இதி அநுஷ்டே2யாநி இதி மே மம நிஶ்சிதம் மதம் உத்தமம் ॥
‘निश्चयं शृणु मे तत्र’ (भ. गी. १८ । ४) इति प्रतिज्ञाय, पावनत्वं च हेतुम् उक्त्वा, ‘एतान्यपि कर्माणि कर्तव्यानि’ इत्येतत् ‘निश्चितं मतमुत्तमम्’ इति प्रतिज्ञातार्थोपसंहार एव, न अपूर्वार्थं वचनम् , ‘एतान्यपि’ इति प्रकृतसंनिकृष्टार्थत्वोपपत्तेः ।‘நிஶ்சயம் ஶ்ருணு மே தத்ர’ (ப4. கீ3. 18 । 4) இதி ப்ரதிஜ்ஞாய, பாவநத்வம் ச ஹேதும் உக்த்வா, ‘ஏதாந்யபி கர்மாணி கர்தவ்யாநி’ இத்யேதத் ‘நிஶ்சிதம் மதமுத்தமம்’ இதி ப்ரதிஜ்ஞாதார்தோ2பஸம்ஹார ஏவ, ந அபூர்வார்த2ம் வசநம் , ‘ஏதாந்யபி’ இதி ப்ரக்ருதஸம்நிக்ருஷ்டார்த2த்வோபபத்தே꞉ ।
सासङ्गस्य फलार्थिनः बन्धहेतवः एतान्यपि कर्माणि मुमुक्षोः कर्तव्यानि इति अपिशब्दस्य अर्थः । न तु अन्यानि कर्माणि अपेक्ष्य ‘एतान्यपि’ इति उच्यते ॥ஸாஸங்க3ஸ்ய ப2லார்தி2ந꞉ ப3ந்த4ஹேதவ꞉ ஏதாந்யபி கர்மாணி முமுக்ஷோ꞉ கர்தவ்யாநி இதி அபிஶப்3த3ஸ்ய அர்த2꞉ । ந து அந்யாநி கர்மாணி அபேக்ஷ்ய ‘ஏதாந்யபி’ இதி உச்யதே ॥
अन्ये तु वर्णयन्ति — नित्यानां कर्मणां फलाभावात् ‘सङ्गं त्यक्त्वा फलानि च’ इति न उपपद्यते । अतः ‘एतान्यपि’ इति यानि काम्यानि कर्मणि नित्येभ्यः अन्यानि, एतानि अपि कर्तव्यानि, किमुत यज्ञदानतपांसि नित्यानि इति ।அந்யே து வர்ணயந்தி — நித்யாநாம் கர்மணாம் ப2லாபா4வாத் ‘ஸங்க3ம் த்யக்த்வா ப2லாநி ச’ இதி ந உபபத்3யதே । அத꞉ ‘ஏதாந்யபி’ இதி யாநி காம்யாநி கர்மணி நித்யேப்4ய꞉ அந்யாநி, ஏதாநி அபி கர்தவ்யாநி, கிமுத யஜ்ஞதா3நதபாம்ஸி நித்யாநி இதி ।
तत् असत् , नित्यानामपि कर्मणाम् इह फलवत्त्वस्य उपपादितत्वात् ‘यज्ञो दानं तपश्चैव पावनानि’ (भ. गी. १८ । ५) इत्यादिना वचनेन ।தத் அஸத் , நித்யாநாமபி கர்மணாம் இஹ ப2லவத்த்வஸ்ய உபபாதி3தத்வாத் ‘யஜ்ஞோ தா3நம் தபஶ்சைவ பாவநாநி’ (ப4. கீ3. 18 । 5) இத்யாதி3நா வசநேந ।
नित्यान्यपि कर्माणि बन्धहेतुत्वाशङ्कया जिहासोः मुमुक्षोः कुतः काम्येषु प्रसङ्गः ?நித்யாந்யபி கர்மாணி ப3ந்த4ஹேதுத்வாஶங்கயா ஜிஹாஸோ꞉ முமுக்ஷோ꞉ குத꞉ காம்யேஷு ப்ரஸங்க3꞉ ?
‘दूरेण ह्यवरं कर्म’ (भ. गी. २ । ४९) इति च निन्दितत्वात् , ‘यज्ञार्थात् कर्मणोऽन्यत्र’ (भ. गी. ३ । ९) इति च काम्यकर्मणां बन्धहेतुत्वस्य निश्चितत्वात् , ‘त्रैगुण्यविषया वेदाः’ (भ. गी. २ । ४५) ‘त्रैविद्या मां सोमपाः’ (भ. गी. ९ । २०) ‘क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति’ (भ. गी. ९ । २१) इति च, दूरव्यवहितत्वाच्च, न काम्येषु ‘एतान्यपि’ इति व्यपदेशः ॥ ६ ॥‘தூ3ரேண ஹ்யவரம் கர்ம’ (ப4. கீ3. 2 । 49) இதி ச நிந்தி3தத்வாத் , ‘யஜ்ஞார்தா2த் கர்மணோ(அ)ந்யத்ர’ (ப4. கீ3. 3 । 9) இதி ச காம்யகர்மணாம் ப3ந்த4ஹேதுத்வஸ்ய நிஶ்சிதத்வாத் , ‘த்ரைகு3ண்யவிஷயா வேதா3꞉’ (ப4. கீ3. 2 । 45) ‘த்ரைவித்3யா மாம் ஸோமபா꞉’ (ப4. கீ3. 9 । 20) ‘க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஶந்தி’ (ப4. கீ3. 9 । 21) இதி ச, தூ3ரவ்யவஹிதத்வாச்ச, ந காம்யேஷு ‘ஏதாந்யபி’ இதி வ்யபதே3ஶ꞉ ॥ 6 ॥
யக்ஞம், தானம், தபஸ் ஆகிய கர்மங்கள் தூய்மைப்படுத்துப வைகளானாலும் அதன் விஷயத்தில் ஆஸக்தி அற்று (பற்றற்று) அவ்வாறே பலத்தில் ஆசை அற்று அந்தக் கர்மங்களை அனுஷ்ட் டிக்க வேண்டும் என்பது எனது நிச்சயமான மேலான கருத்தாகும்.
நிச்சயம் ச்ருணு மே தத்ர = இந்த விஷயத்தில் என்னுடைய நிச்சயத்தைக் கேள். என்று பிரதிக்ஞை செய்து தூய்மைப்படுத்துவ தில் காரணத்தைக் (ஹேதுவைக் ) கூறி இந்தக் கர்மங்கள் எல்லாம் அவசியம் செய்யவேண்டியதே என்று இந்த நிச்சயமான மேலான கருத்து என்று பிரதிக்ஞை செய்ததை முடிப்பதற்காகவே அன்றி அபூர்வமான விஷயத்தின் விளக்கமல்ல. ஏனெனில் ஏ தானி=இவைகள் என்ற சொல் இந்த பிரகரணத்தில் மிகவும் பக்கத் தில் உள்ள விஷயத்தைக் குறிக்கிறது.
ஆசக்தியும் பலத்தில் இச்சை உள்ளவர்களால் செய்யப்படும் கர்மங்கள் பந்தத்திற்கு ஹேதுவாய் இருந்தாலும் பலத்தில் இச்சை யற்றமுமூக்ஷுக்களாலும் அவசியம் செய்யவேண்டும் என்பதைக் காட்டுவதற்காக வந்த (அபி= உம்) என்றசொல்லின் அர்த்தமாகும். இங்கு மற்றகாமிய கர்மங்களைக் குறித்து ஏதானி என்றசொல்லு டன் அபி என்றசொல்லின் பிரயோகம் அல்ல என்பதாகும்.
வேறு சிலர் நித்திய கர்மாக்களுக்கு பலன் இல்லாததினால் பலத்தை விடுவது என்பது பொருந்தாது என்று கூறுவர். ஆகை யால் ஏதானி என்ற பதத்தின் அபிப்பிராயம் என்னவெனில் நித்திய கர்மாக்களைக் காட்டிலும் காமியகர்மாக்கள் வேறு ஆனாலும் செய்யவேண்டியதே. இவ்வாறு இருக்கும்பொழுது யக்ஞ, தான, தபஸ் ஆகிய நித்யகர்மாக்களை குறித்துக் கூறவும் வேண்டுமோ?
அது பொருந்தாது. ஏனெனில் நித்திய கர்மாக்களுக்கும் பலன் இருப்பது கூறப்பட்டிருப்பதால். (யக்ஞோ தானம் தபச்சைவ பாவ னானி) யக்ஞம் தானம், தபஸ் இவைகள் தூய்மைப்படுத்துபவை என்பது முதலிய வசனங்களால் கூறப்பட்டிருப்பதால்.
நித்திய கர்மங்களும் பந்தத்திற்கு ஹேது (காரணம்) என்று சங்கித்து அதை விடுவதற்கு இச்சை உள்ள முமூக்ஷக்கள் காமிய கர்மங்களில் எவ்வாறு பிரவிருத்திப்பார்கள்.
தூரேண ஹ்யவரம் கர்ம) சகாம கர்மம் மிகவும் கீழானது என்று நிந்தித்தலாலும், (யக்ஞார்த்தாத்கர்மணோஅன்யத்ர) யக்ஞார்த்த கர்மங்களைக் காட்டிலும் மற்றகர்மங்கள் பந்தத்திற்கு காரணமாகிறது என்று நிச்சயித்தலாலும், (த்ரைகுண்யவிஷயா வேதா:) மூன்று குணங்களின் விஷயங்கள் வேதங்கள், த்ரைவித்யா மாம் ஸோமபா: = மூன்றுவேதங்களை அறிந்தவர்கள் சோமபானத்தை அருந்தியவர்கள் ஆவார்கள். க்ஷணே புண்யே மர்த்திய லோகம் விசந்தி = புண்யங்கள் தீர்ந்த உடன் மனுஷ்ய லோகத்தை அடைகிறார்கள் என்று காம்யகர்ம விஷயங்களை மிகவும் தூரமாக ஒதுக்கி உள்ளதாலும் ஏதான்யபி என்று கூறியது காமிய கர்ம விஷயங்களில் அல்ல என்பது ஆகும்.