अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तस्मात् अज्ञस्य अधिकृतस्य मुमुक्षोः —தஸ்மாத் அஜ்ஞஸ்ய அதி4க்ருதஸ்ய முமுக்ஷோ꞉ —
ஆகையால் அக்ஞானியாகிய கர்மாதிகாரி முமூக்ஷவின் பொருட்டு -
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / ७८78
नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।
मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥ ७ ॥நியதஸ்ய து ஸம்ந்யாஸ꞉ கர்மணோ நோபபத்3யதே ।
மோஹாத்தஸ்ய பரித்யாக3ஸ்தாமஸ꞉ பரிகீர்தித꞉ ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नियतस्य तु नित्यस्य संन्यासः परित्यागः कर्मणः न उपपद्यते, अज्ञस्य पावनत्वस्य इष्टत्वात् । मोहात् अज्ञानात् तस्य नियतस्य परित्यागः ।நியதஸ்ய து நித்யஸ்ய ஸம்ந்யாஸ꞉ பரித்யாக3꞉ கர்மண꞉ ந உபபத்3யதே, அஜ்ஞஸ்ய பாவநத்வஸ்ய இஷ்டத்வாத் । மோஹாத் அஜ்ஞாநாத் தஸ்ய நியதஸ்ய பரித்யாக3꞉ ।
नियतं च अवश्यं कर्तव्यम् , त्यज्यते च, इति विप्रतिषिद्धम् ; अतः मोहनिमित्तः परित्यागः तामसः परिकीर्तितः मोहश्च तमः इति ॥ ७ ॥நியதம் ச அவஶ்யம் கர்தவ்யம் , த்யஜ்யதே ச, இதி விப்ரதிஷித்3த4ம் ; அத꞉ மோஹநிமித்த꞉ பரித்யாக3꞉ தாமஸ꞉ பரிகீர்தித꞉ மோஹஶ்ச தம꞉ இதி ॥ 7 ॥
விதிக்கப்பட்ட நித்திய கர்மாக்களை தியாகம் செய்தல் (விட்டு விடுதல்) கூடாது . ஏன் எனில் அக்ஞானிக்கு நித்ய கர்மா தூய்மைப் படுத்துவதற்கு காரணமாகிறது. ஆகையால் மோஹத்தினால் (அக்ஞானத்தினால்) நித்யகர்மாவைத் தியாகம் செய்யக்கூடாது.
நித்யகர்மாவை அவசியம் செய்யவேண்டும். அதைத் தியா கம் செய்தல் கூடாது. ஆகையால் மோஹத்தின் நிமித்தத்தினா லேயே விடப்படுகிறது. மோஹமே தமஸ் ஆகும். ஆனால் இதைத் தாமஸ தியாகம் எனப்படுகிறது.