अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र एतेषु विकल्पभेदेषु —தத்ர ஏதேஷு விகல்பபே4தே3ஷு —
இனி இந்த விகல்ப பேதங்களில்.
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / ७८78
निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।
त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधः सम्प्रकीर्तितः ॥ ४ ॥நிஶ்சயம் ஶ்ருணு மே தத்ர த்யாகே3 ப4ரதஸத்தம ।
த்யாகோ3 ஹி புருஷவ்யாக்4ர த்ரிவித4꞉ ஸம்ப்ரகீர்தித꞉ ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
निश्चयं शृणु अवधारय मे मम वचनात् ; तत्र त्यागे त्यागसंन्यासविकल्पे यथादर्शिते भरतसत्तम भरतानां साधुतम ।நிஶ்சயம் ஶ்ருணு அவதா4ரய மே மம வசநாத் ; தத்ர த்யாகே3 த்யாக3ஸம்ந்யாஸவிகல்பே யதா2த3ர்ஶிதே ப4ரதஸத்தம ப4ரதாநாம் ஸாது4தம ।
त्यागो हि, त्यागसंन्यासशब्दवाच्यो हि यः अर्थः सः एक एवेति अभिप्रेत्य आह — त्यागो हि इति । पुरुषव्याघ्र, त्रिविधः त्रिप्रकारः तामसादिप्रकारैः सम्प्रकीर्तितः शास्त्रेषु सम्यक् कथितः ।த்யாகோ3 ஹி, த்யாக3ஸம்ந்யாஸஶப்3த3வாச்யோ ஹி ய꞉ அர்த2꞉ ஸ꞉ ஏக ஏவேதி அபி4ப்ரேத்ய ஆஹ — த்யாகோ3 ஹி இதி । புருஷவ்யாக்4ர, த்ரிவித4꞉ த்ரிப்ரகார꞉ தாமஸாதி3ப்ரகாரை꞉ ஸம்ப்ரகீர்தித꞉ ஶாஸ்த்ரேஷு ஸம்யக் கதி2த꞉ ।
यस्मात् तामसादिभेदेन त्यागसंन्यासशब्दवाच्यः अर्थः अधिकृतस्य कर्मिणः अनात्मज्ञस्य त्रिविधः सम्भवति, न परमार्थदर्शिनः, इत्ययमर्थः दुर्ज्ञानः, तस्मात् अत्र तत्त्वं न अन्यः वक्तुं समर्थः । तस्मात् निश्चयं परमार्थशास्त्रार्थविषयम् अध्यवसायम् ऐश्वरं मे मत्तः शृणु ॥ ४ ॥யஸ்மாத் தாமஸாதி3பே4தே3ந த்யாக3ஸம்ந்யாஸஶப்3த3வாச்ய꞉ அர்த2꞉ அதி4க்ருதஸ்ய கர்மிண꞉ அநாத்மஜ்ஞஸ்ய த்ரிவித4꞉ ஸம்ப4வதி, ந பரமார்த2த3ர்ஶிந꞉, இத்யயமர்த2꞉ து3ர்ஜ்ஞாந꞉, தஸ்மாத் அத்ர தத்த்வம் ந அந்ய꞉ வக்தும் ஸமர்த2꞉ । தஸ்மாத் நிஶ்சயம் பரமார்த2ஶாஸ்த்ரார்த2விஷயம் அத்4யவஸாயம் ஐஶ்வரம் மே மத்த꞉ ஶ்ருணு ॥ 4 ॥
பரதகுலத்தில் மிகச் சிறந்தவனே! தியாகம் மற்றும் சந்நியாச விகல்பங்களை என்னுடைய வசனத்தினால் எப்படி உணர்த்தப் பட்டதோ அவ்வாறு நிச்சயித்துக் கொள்.
தியாகம், சந்நியாசம் என்ற சொற்களின் பொருள் ஒன்றே என்ற அபிப்பிராயத்தால் தியாகம் என்று கூறுகிறார். ஹே மனிதருள் சிம் மம் போன்றவனே அந்த தியாகமானது சாஸ்திரங்களில் தாமஸம் முதலிய மூன்றுவிதமாக (நன்றாக) திடமாகக் கூறப்பட்டுள்ளது.
எதனால் கர்மத்தில் அதிகாரமுடைய கர்மிகளாகிய அக்ஞா னிகளுக்கு தாமச முதலிய பேதங்களினால் தியாக, சந்நியாச சொற்களுடைய பொருள் மூன்றுவிதமாகக் கூறப்படுகிறதோ அவ்வாறு பரமார்த்த ஞானிக்கு கிடையாது என்பதால் இதை அறிவது மிகக் கடினம் ஆகையால் இந்த விஷயத்தில் இதன் தத்துவத்தை மற்றவர்களால் கூறமுடியாது. ஆகையால் நிச்சயமான உண்மையான சாஸ்திர விஷயத்தில் என்னால் நிர்ணயம் செய்யப்பட்ட அபிப்பிராயத்தைக் கேள்.