श्लोकः ३ஶ்லோக꞉ 3 / ७८78
त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।
यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥ ३ ॥த்யாஜ்யம் தோ3ஷவதி3த்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண꞉ ।
யஜ்ஞதா3நதப꞉கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
त्याज्यं त्यक्तव्यं दोषवत् दोषः अस्य अस्तीति दोषवत् । किं तत् ? कर्म बन्धहेतुत्वात् सर्वमेव । अथवा, दोषः यथा रागादिः त्यज्यते, तथा त्याज्यम् इति एके कर्म प्राहुः मनीषिणः पण्डिताः साङ्ख्यादिदृष्टिम् आश्रिताः, अधिकृतानां कर्मिणामपि इति ।த்யாஜ்யம் த்யக்தவ்யம் தோ3ஷவத் தோ3ஷ꞉ அஸ்ய அஸ்தீதி தோ3ஷவத் । கிம் தத் ? கர்ம ப3ந்த4ஹேதுத்வாத் ஸர்வமேவ । அத2வா, தோ3ஷ꞉ யதா2 ராகா3தி3꞉ த்யஜ்யதே, ததா2 த்யாஜ்யம் இதி ஏகே கர்ம ப்ராஹு꞉ மநீஷிண꞉ பண்டி3தா꞉ ஸாங்க்2யாதி3த்3ருஷ்டிம் ஆஶ்ரிதா꞉, அதி4க்ருதாநாம் கர்மிணாமபி இதி ।
तत्रैव यज्ञदानतपःकर्म न त्याज्यम् इति च अपरे ॥தத்ரைவ யஜ்ஞதா3நதப꞉கர்ம ந த்யாஜ்யம் இதி ச அபரே ॥
कर्मिणः एव अधिकृताः, तान् अपेक्ष्य एते विकल्पाः, न तु ज्ञाननिष्ठान् व्युत्थायिनः संन्यासिनः अपेक्ष्य ।கர்மிண꞉ ஏவ அதி4க்ருதா꞉, தாந் அபேக்ஷ்ய ஏதே விகல்பா꞉, ந து ஜ்ஞாநநிஷ்டா2ந் வ்யுத்தா2யிந꞉ ஸம்ந்யாஸிந꞉ அபேக்ஷ்ய ।
‘ज्ञानयोगेन साङ्ख्यानां निष्ठा मया पुरा प्रोक्ता’ (भ. गी. ३ । ३) इति कर्माधिकारात् अपोद्धृताः ये, न तान् प्रति चिन्ता ॥‘ஜ்ஞாநயோகே3ந ஸாங்க்2யாநாம் நிஷ்டா2 மயா புரா ப்ரோக்தா’ (ப4. கீ3. 3 । 3) இதி கர்மாதி4காராத் அபோத்3த்4ருதா꞉ யே, ந தாந் ப்ரதி சிந்தா ॥
ननु ‘कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति अधिकृताः पूर्वं विभक्तनिष्ठाः अपि इह सर्वशास्त्रार्थोपसंहारप्रकरणे यथा विचार्यन्ते, तथा साङ्ख्या अपि ज्ञाननिष्ठाः विचार्यन्ताम् इति ।நநு ‘கர்மயோகே3ந யோகி3நாம்’ (ப4. கீ3. 3 । 3) இதி அதி4க்ருதா꞉ பூர்வம் விப4க்தநிஷ்டா2꞉ அபி இஹ ஸர்வஶாஸ்த்ரார்தோ2பஸம்ஹாரப்ரகரணே யதா2 விசார்யந்தே, ததா2 ஸாங்க்2யா அபி ஜ்ஞாநநிஷ்டா2꞉ விசார்யந்தாம் இதி ।
न, तेषां मोहदुःखनिमित्तत्यागानुपपत्तेः ।ந, தேஷாம் மோஹது3꞉க2நிமித்தத்யாகா3நுபபத்தே꞉ ।
न कायक्लेशनिमित्तं दुःखं साङ्ख्याः आत्मनि पश्यन्ति, इच्छादीनां क्षेत्रधर्मत्वेनैव दर्शितत्वात् । अतः ते न कायक्लेशदुःखभयात् कर्म परित्यजन्ति ।ந காயக்லேஶநிமித்தம் து3꞉க2ம் ஸாங்க்2யா꞉ ஆத்மநி பஶ்யந்தி, இச்சா2தீ3நாம் க்ஷேத்ரத4ர்மத்வேநைவ த3ர்ஶிதத்வாத் । அத꞉ தே ந காயக்லேஶது3꞉க2ப4யாத் கர்ம பரித்யஜந்தி ।
नापि ते कर्माणि आत्मनि पश्यन्ति, येन नियतं कर्म मोहात् परित्यजेयुः ।நாபி தே கர்மாணி ஆத்மநி பஶ்யந்தி, யேந நியதம் கர்ம மோஹாத் பரித்யஜேயு꞉ ।
गुणानां कर्म ‘नैव किञ्चित्करोमि’ (भ. गी. ५ । ८) इति हि ते संन्यस्यन्ति । ‘सर्वकर्माणि मनसा संन्यस्य’ (भ. गी. ५ । १३) इत्यादिभिः तत्त्वविदः संन्यासप्रकारः उक्तः ।கு3ணாநாம் கர்ம ‘நைவ கிஞ்சித்கரோமி’ (ப4. கீ3. 5 । 8) இதி ஹி தே ஸம்ந்யஸ்யந்தி । ‘ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்ய’ (ப4. கீ3. 5 । 13) இத்யாதி3பி4꞉ தத்த்வவித3꞉ ஸம்ந்யாஸப்ரகார꞉ உக்த꞉ ।
तस्मात् ये अन्ये अधिकृताः कर्मणि अनात्मविदः, येषां च मोहनिमित्तः त्यागः सम्भवति कायक्लेशभयाच्च, ते एव तामसाः त्यागिनः राजसाश्च इति निन्द्यन्ते कर्मिणाम् अनात्मज्ञानां कर्मफलत्यागस्तुत्यर्थम् ।தஸ்மாத் யே அந்யே அதி4க்ருதா꞉ கர்மணி அநாத்மவித3꞉, யேஷாம் ச மோஹநிமித்த꞉ த்யாக3꞉ ஸம்ப4வதி காயக்லேஶப4யாச்ச, தே ஏவ தாமஸா꞉ த்யாகி3ந꞉ ராஜஸாஶ்ச இதி நிந்த்3யந்தே கர்மிணாம் அநாத்மஜ்ஞாநாம் கர்மப2லத்யாக3ஸ்துத்யர்த2ம் ।
‘सर्वारम्भपरित्यागी’ (भ. गी. १२ । १६) ‘मौनी सन्तुष्टो येन केनचित् । अनिकेतः स्थिरमतिः’ (भ. गी. १२ । १९) इति गुणातीतलक्षणे च परमार्थसंन्यासिनः विशेषितत्वात् । वक्ष्यति च ‘निष्ठा ज्ञानस्य या परा’ (भ. गी. १८ । ५८) इति । तस्मात् ज्ञाननिष्ठाः संन्यासिनः न इह विवक्षिताः ।‘ஸர்வாரம்ப4பரித்யாகீ3’ (ப4. கீ3. 12 । 16) ‘மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் । அநிகேத꞉ ஸ்தி2ரமதி꞉’ (ப4. கீ3. 12 । 19) இதி கு3ணாதீதலக்ஷணே ச பரமார்த2ஸம்ந்யாஸிந꞉ விஶேஷிதத்வாத் । வக்ஷ்யதி ச ‘நிஷ்டா2 ஜ்ஞாநஸ்ய யா பரா’ (ப4. கீ3. 18 । 58) இதி । தஸ்மாத் ஜ்ஞாநநிஷ்டா2꞉ ஸம்ந்யாஸிந꞉ ந இஹ விவக்ஷிதா꞉ ।
कर्मफलत्यागः एव सात्त्विकत्वेन गुणेन तामसत्वाद्यपेक्षया संन्यासः उच्यते, न मुख्यः सर्वकर्मसंन्यासः ॥கர்மப2லத்யாக3꞉ ஏவ ஸாத்த்விகத்வேந கு3ணேந தாமஸத்வாத்3யபேக்ஷயா ஸம்ந்யாஸ꞉ உச்யதே, ந முக்2ய꞉ ஸர்வகர்மஸம்ந்யாஸ꞉ ॥
सर्वकर्मसंन्यासासम्भवे च ‘न हि देहभृता’ (भ. गी. १८ । ११) इति हेतुवचनात् मुख्य एव इति चेत् ।ஸர்வகர்மஸம்ந்யாஸாஸம்ப4வே ச ‘ந ஹி தே3ஹப்4ருதா’ (ப4. கீ3. 18 । 11) இதி ஹேதுவசநாத் முக்2ய ஏவ இதி சேத் ।
न ; हेतुवचनस्य स्तुत्यर्थत्वात् । यथा ‘त्यागाच्छान्तिरनन्तरम्’ (भ. गी. १२ । १२) इति कर्मफलत्यागस्तुतिरेव यथोक्तानेकपक्षानुष्ठानाशक्तिमन्तम् अर्जुनम् अज्ञं प्रति विधानात् ; तथा इदमपि ‘न हि देहभृता शक्यम्’ (भ. गी. १८ । ११) इति कर्मफलत्यागस्तुत्यर्थम् ।ந ; ஹேதுவசநஸ்ய ஸ்துத்யர்த2த்வாத் । யதா2 ‘த்யாகா3ச்சா2ந்திரநந்தரம்’ (ப4. கீ3. 12 । 12) இதி கர்மப2லத்யாக3ஸ்துதிரேவ யதோ2க்தாநேகபக்ஷாநுஷ்டா2நாஶக்திமந்தம் அர்ஜுநம் அஜ்ஞம் ப்ரதி விதா4நாத் ; ததா2 இத3மபி ‘ந ஹி தே3ஹப்4ருதா ஶக்யம்’ (ப4. கீ3. 18 । 11) இதி கர்மப2லத்யாக3ஸ்துத்யர்த2ம் ।
न ‘सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन्न कारयन्नास्ते’ (भ. गी. ५ । १३) इत्यस्य पक्षस्य अपवादः केनचित् दर्शयितुं शक्यः ।ந ‘ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்ய நைவ குர்வந்ந காரயந்நாஸ்தே’ (ப4. கீ3. 5 । 13) இத்யஸ்ய பக்ஷஸ்ய அபவாத3꞉ கேநசித் த3ர்ஶயிதும் ஶக்ய꞉ ।
तस्मात् कर्मणि अधिकृतान् प्रत्येव एषः संन्यासत्यागविकल्पः । ये तु परमार्थदर्शिनः साङ्ख्याः, तेषां ज्ञाननिष्ठायामेव सर्वकर्मसंन्यासलक्षणायाम् अधिकारः, न अन्यत्र, इति न ते विकल्पार्हाः ।தஸ்மாத் கர்மணி அதி4க்ருதாந் ப்ரத்யேவ ஏஷ꞉ ஸம்ந்யாஸத்யாக3விகல்ப꞉ । யே து பரமார்த2த3ர்ஶிந꞉ ஸாங்க்2யா꞉, தேஷாம் ஜ்ஞாநநிஷ்டா2யாமேவ ஸர்வகர்மஸம்ந்யாஸலக்ஷணாயாம் அதி4கார꞉, ந அந்யத்ர, இதி ந தே விகல்பார்ஹா꞉ ।
तच्च उपपादितम् अस्माभिः ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इत्यस्मिन्प्रदेशे, तृतीयादौ च ॥ ३ ॥தச்ச உபபாதி3தம் அஸ்மாபி4꞉ ‘வேதா3விநாஶிநம்’ (ப4. கீ3. 2 । 21) இத்யஸ்மிந்ப்ரதே3ஶே, த்ருதீயாதௌ3 ச ॥ 3 ॥
அதற்கு தோஷம் இருக்கிறது இருப்பதால் தோஷத்தைப் போல் தள்ளத்தக்கது. அது எது? பந்தத்திற்கு ஹேதுவாய் இருக்கும் கர்மங் கள் எல்லாம் என்று சாங்கியம் முதலிய மதத்தைத் தழுவிய பண்டிதர் கள் கூறுகிறார்கள். ஆகையால் ராகத்வேஷத்தைத் தியாகம் செய்வது போல் கர்மத்தில் அதிகாரமுடைய கர்மிகளும் அந்தக் கர்மங்களை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இதைக் குறித்து சிலர் யக்ஞம், தானம் தபஸ், கர்மம் இவைகளை தியாகம் செய்யக்கூடாது என்கிறார்கள்.
இந்த மாறுபட்ட கருத்துக்கள் எல்லாம் அதிகாரமுடையவர்க ளைக் குறித்தே அன்றி விரக்தனாகிய (வைராக்யபுருஷனாகிய) ஞானநிஷ்டை உடைய சந்நியாசினிடத்தில் அல்ல.
சாங்கிய யோகியினுடைய நிஷ்ட்டை ஞானயோகத்தில் உண்டாகும் என்று என்னால் முன்பே கூறப்பட்டது.அவ்வாறே கர் மாதிகாரிகளை காட்டிலும் வேறு என்று பிரித்துக் காண்பிக்கப்பட் டது. இந்த விஷயத்தைக் குறித்து ஒரு விசாரமும் தேவை இல்லை.
கர்மயோகேன யோகினாம்' என்று முன்பு கர்மத்தில் அதிகார முடையவர்களினுடைய நிஷ்ட்டையானது வேறுபடுத்தப்பட்டிருந் தும் இங்கு எல்லா சாஸ்திரங்களையும் முடிக்கின்றஇந்த பிரகரணத் தில் எவ்வாறு விசாரிக்கப்படுகின்றதோ அவ்வாறேசாங்கியர்களின் அதாவது ஞானிகளின் ஞானநிஷ்ட்டையையும் விசாரிக்கலாம்.
அவ்வாறு அல்ல. அவர்களின் தியாகமானது மோஹம், துக்கம் இவைகளினால் ஏற்பட்டதல்ல.
இச்சை முதலியவைகளை சரீரத்தின் தர்மமாக பார்ப்பதால் சரீரப்பீடையினால் ஏற்படும் துக்கங்களை ஞானிகள் (சாங்கியர்கள்) ஆத்மாவிடத்தில் பார்ப்பதில்லை. ஆகையால் அவர்கள் சரீர பீடையினால் ஏற்படும் துக்கத்திற்கு பயந்து கர்மத்தை விடுகிறார்கள் இல்லை.
அவ்வாறே அவர்கள் ஆத்மாவிடத்தில் கர்மங்களை பார்ப்ப தில்லை. ஆகையால் மோஹத்தினால் செய்யப்படும் நித்திய கர்மங்களை விட்டுவிடக்கூடும்.
கர்மமானது குணங்களினுடையதே என்னுடையது அன்று என்று விட்டுவிடுகிறார்கள். சர்வ கர்மானி மனசா சந்நியஸ்ய) என்பது முதலியவைகளால் தத்துவத்தை அறிந்தவர்களின் சந்நியாச முறையானது கூறப்பட்டது.
ஆகையால் எந்த மற்ற ஆத்மக்ஞானம் அற்ற அதிகாரிகள் மோஹத்தினாலும் சரீர சிரமத்தின் பயத்தினாலும் கர்மங்கள் செய்வதை விட்டுவிடுகிறார்கள். அவர்கள் ராஜச, தாமச தியாகிகள் என்று இகழப்படுவது ஆத்மஞானம் அற்ற கர்மிகளின் கர்மபலத்தியாகத்தைப் புகழ்வதற்காகக் கூறப்பட்டதாகும்.
எல்லாக்கர்மங்களின் ஆரம்பத்தையும் விட்டவன் (சர்வாரம்ப பரித்யாகி) மௌனி, எது கிடைத்தாலும் சந்தோஷமாக இருப்பவன் (சந்நுஷ்ட்டோ யேன கேனசித்), தங்கும் இடம் இல்லா தவன் (அநிகேத: ஸ்திரமதி:) ஸ்திரமான புத்தியுடையவன் என்று பரமார்த்த சந்நியாசியின் குணாதீத (குணங்களைக் கடந்த) லக்ஷணங்களினால் அவர்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். ஆகை யால் இங்கு ஞானநிஷ்ட்டை உடைய சந்நியாசிகளை குறித்து இங்கு கூறப்படவில்லை.
கர்மபலத்தியாகமேதான் ராஜச த்யாகத்தை, தாமச த்யாகத்தை அபேக்ஷித்து சாத்விக குணமுடையதாய் இருப்பதால் சந்நியாசம் என்று கூறப்பட்டது. ஆகையால் அதுவே முக்கிய சர்வகர்ம சந்நியாசமாகாது.
ந ஹி தேஹப்ருதா' உடம்பை உடையவனால் என்று பகவான் கூறிய காரணத்தால் எல்லாக்கர்மங்களையும் விட்டுவிட முடியாது என்பதால் இது முக்கியமான சந்நியாசமே எனில்-
அவ்வாறு அல்ல. காரணத்தைக் கூறும் வசனமானது ஸ்துதி யின் பொருட்டாகும். (த்யாகாச்சாந்திரனந்தரம்-) தியாகத்திற்குப் பின் உடனே சாந்தி ஏற்படுகிறது என்று கர்மபலத்தியாகத்தை துதி செய்வதற்காகவே. கூறப்பட்ட அநேக விதமான சாதனங்களை அனுஷ்ட்டிக்க சக்தி அற்றஅக்ஞானியாகிய அர்ஜுனனைக் குறித்து விதிக்கப்பட்டதால். அவ்வாறேஇங்கும், ந ஹி தேஹப் ருதா சக்யம்- உடம்பை உடையவனால் முடியாது என்று கூறியது கர்மபலத்தியாகத்தைப் போற்றுவதற்காகக் கூறப்பட்டது.
எல்லாக் கர்மங்களையும் மனதினால் துறந்து நான் ஒன்றும் செய்யாமலும் ஒன்றையும் செய்விக்காமலும் இருப்பதில்லை என்ற இந்த நியாயத்தை ஒருவராலும் விளக்கிக்காட்ட முடியாது.
ஆகையால் கர்மாதிகாரி விஷயத்தில்தான் சந்நியாசம் மற்றும் தியாக சம்பந்தமான விகல்பங்களும் (வேறுபாடுகளும்) ஆகும். எவர்கள் பரமார்த்த தர்சிகளாகவும், சாங்கியர்களாகவும் உள்ளார் களோ அவர்கள் எல்லாக் கர்மங்களையும் துறந்த லக்ஷணம் உடைய ஞான நிஷ்ட்டையில் அதிகாரம் உடையவர்கள். மற்றவை களில் அல்ல. ஆகையால் அவர்கள் விகல்பங்களுக்கு அதிகாரிகள் அல்ல.
இந்த சித்தாந்தத்தையே நம்மால் வேதாவினாசினம் என்ற ஸ்லோகத்தின் வியாக்யானத்திலும், மூன்றாவது அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.