अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
संन्यासत्यागशब्दौ तत्र तत्र निर्दिष्टौ, न निर्लुठितार्थौ पूर्वेषु अध्यायेषु । अतः अर्जुनाय पृष्टवते तन्निर्णयाय —ஸம்ந்யாஸத்யாக3ஶப்3தௌ3 தத்ர தத்ர நிர்தி3ஷ்டௌ, ந நிர்லுடி2தார்தௌ2 பூர்வேஷு அத்4யாயேஷு । அத꞉ அர்ஜுநாய ப்ருஷ்டவதே தந்நிர்ணயாய —
அங்கு முன் அத்யாயங்களில் சந்நியாசம், தியாகத்தைப் பற்றி கூறி இருந்தாலும் தெளிவாக இல்லாததினால் (அதனைக் குறித் துக்) கேட்ட அர்ஜுனனுக்கு தெளிவுபடுத்துவதற்காக:-
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ७८78

श्रीभगवानुवाच —
काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥ २ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ந்யாஸம் கவயோ விது3꞉ ।
ஸர்வகர்மப2லத்யாக3ம் ப்ராஹுஸ்த்யாக3ம் விசக்ஷணா꞉ ॥ 2 ॥

தமிழ்ஸ்ரீபகவான் கூறினார்-
संस्कृतम्
தமிழ்
काम्यानाम् अश्वमेधादीनां कर्मणां न्यासं संन्यासशब्दार्थम् , अनुष्ठेयत्वेन प्राप्तस्य अनुष्ठानम् , कवयः पण्डिताः केचित् विदुः विजानन्ति ।காம்யாநாம் அஶ்வமேதா4தீ3நாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ந்யாஸஶப்3தா3ர்த2ம் , அநுஷ்டே2யத்வேந ப்ராப்தஸ்ய அநுஷ்டா2நம் , கவய꞉ பண்டி3தா꞉ கேசித் விது3꞉ விஜாநந்தி ।
नित्यनैमित्तिकानाम् अनुष्ठीयमानानां सर्वकर्मणाम् आत्मसम्बन्धितया प्राप्तस्य फलस्य परित्यागः सर्वकर्मफलत्यागः तं प्राहुः कथयन्ति त्यागं त्यागशब्दार्थं विचक्षणाः पण्डिताः ।நித்யநைமித்திகாநாம் அநுஷ்டீ2யமாநாநாம் ஸர்வகர்மணாம் ஆத்மஸம்ப3ந்தி4தயா ப்ராப்தஸ்ய ப2லஸ்ய பரித்யாக3꞉ ஸர்வகர்மப2லத்யாக3꞉ தம் ப்ராஹு꞉ கத2யந்தி த்யாக3ம் த்யாக3ஶப்3தா3ர்த2ம் விசக்ஷணா꞉ பண்டி3தா꞉ ।
यदि काम्यकर्मपरित्यागः फलपरित्यागो वा अर्थः वक्तव्यः, सर्वथा परित्यागमात्रं संन्यासत्यागशब्दयोः एकः अर्थः स्यात् , न घटपटशब्दाविव जात्यन्तरभूतार्थौ ॥யதி3 காம்யகர்மபரித்யாக3꞉ ப2லபரித்யாகோ3 வா அர்த2꞉ வக்தவ்ய꞉, ஸர்வதா2 பரித்யாக3மாத்ரம் ஸம்ந்யாஸத்யாக3ஶப்3த3யோ꞉ ஏக꞉ அர்த2꞉ ஸ்யாத் , ந க4டபடஶப்3தா3விவ ஜாத்யந்தரபூ4தார்தௌ2 ॥
ननु नित्यनैमित्तिकानां कर्मणां फलमेव नास्ति इति आहुः । कथम् उच्यते तेषां फलत्यागः, यथा वन्ध्यायाः पुत्रत्यागः ।நநு நித்யநைமித்திகாநாம் கர்மணாம் ப2லமேவ நாஸ்தி இதி ஆஹு꞉ । கத2ம் உச்யதே தேஷாம் ப2லத்யாக3꞉, யதா2 வந்த்4யாயா꞉ புத்ரத்யாக3꞉ ।
नैष दोषः, नित्यानामपि कर्मणां भगवता फलवत्त्वस्य इष्टत्वात् । वक्ष्यति हि भगवान् ‘अनिष्टमिष्टं मिश्रं च’ (भ. गी. १८ । १२) इति ‘न तु संन्यासिनाम्’ (भ. गी. १८ । १२) इति च । संन्यासिनामेव हि केवलं कर्मफलासम्बन्धं दर्शयन् असंन्यासिनां नित्यकर्मफलप्राप्तिम् ‘भवत्यत्यागिनां प्रेत्य’ (भ. गी. १८ । १२) इति दर्शयति ॥ २ ॥நைஷ தோ3ஷ꞉, நித்யாநாமபி கர்மணாம் ப4க3வதா ப2லவத்த்வஸ்ய இஷ்டத்வாத் । வக்ஷ்யதி ஹி ப4க3வாந் ‘அநிஷ்டமிஷ்டம் மிஶ்ரம் ச’ (ப4. கீ3. 18 । 12) இதி ‘ந து ஸம்ந்யாஸிநாம்’ (ப4. கீ3. 18 । 12) இதி ச । ஸம்ந்யாஸிநாமேவ ஹி கேவலம் கர்மப2லாஸம்ப3ந்த4ம் த3ர்ஶயந் அஸம்ந்யாஸிநாம் நித்யகர்மப2லப்ராப்திம் ‘ப4வத்யத்யாகி3நாம் ப்ரேத்ய’ (ப4. கீ3. 18 । 12) இதி த3ர்ஶயதி ॥ 2 ॥
சில பண்டிதர்கள் (சாஸ்திரத்தால் விதிக்கப்பட்ட) அனுஷ்ட்டா னம் செய்யவேண்டிய அச்வமேதம் முதலிய காமிய கர்மங்களை அனுஷ்ட்டிக்காமல் இருப்பதே சந்நியாசம் என்றபதத்தின் அர்த்தம் என்று அறிகிறார்கள்.
அனுஷ்டிக்கப்படுகின்ற நித்யநைமித்திக கர்மங்களெல் லா வற்றினுடைய (பலனும் செய்பவனைத் தொடருமாதலால் அவ்வாறு) தன்னைத் தொடர்ந்து வரும் பலனை பரித்யாகம் செய்வது ஸர்வ கர்ம பலத்தியாகமெனப்படுகிறது. அதவது விட்டுவிடுதலை த்யாகமென்னும் சப்ததத்தின் பொருளாக ஞானிகள் கூறுகிறார்கள்.
காமிய கர்ம பரித்யாகத்தின் அர்த்தமோ, பலபரித்யாகத்தின் அர்த்தமோ கூறவேண்டிய இடத்தில் சந்நியாசம், தியாகம் இரண் டின் அர்த்தமும் எப்பொழுதும் தியாகம் என்றஒரே அர்த்தமாகும். குடம், வஸ்திரம் என்பது போல் வெவ்வேறு ஜாதியின் அர்த் தத்தை விளக்குவதல்ல.
நித்திய நைமித்திய கர்மங்களுக்கு பலனே இல்லை. அவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு பலத்தியாகத்தைக் கூற லாம்? வந்தியா புத்திரனைத் த்யாகம் செய்வது போல் (அல்லவா இருக்கிறது)
இந்த தோஷம் பொருந்தாது. நித்ய கர்மங்களுக்கு பலன் ஏற்படுகிறது என்பதில் பகவானுக்கு இஷ்டமானதினால், இனிபகவான் கூறப்போகிறார்.அநிஷ்ட்டம் என்றும் நது சந்நியா சினாம் என்றும். சந்நியாசிகளுக்கு கர்மபலத்தில் சம்பந்தம் இல்லாததையும் சந்நியாசி அல்லாதவர்களுக்கு நித்ய கர்மத்தினால் பலத்தின் அடைவையும் பவத்யத்யாகினாம் ப்ரேத்ய என்று இனி காண்பிக்கப்போகிறார்.