अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सर्वस्यैव गीताशास्त्रस्य अर्थः अस्मिन् अध्याये उपसंहृत्य सर्वश्च वेदार्थो वक्तव्यः इत्येवमर्थः अयम् अध्यायः आरभ्यते ।ஸர்வஸ்யைவ கீ3தாஶாஸ்த்ரஸ்ய அர்த2꞉ அஸ்மிந் அத்4யாயே உபஸம்ஹ்ருத்ய ஸர்வஶ்ச வேதா3ர்தோ2 வக்தவ்ய꞉ இத்யேவமர்த2꞉ அயம் அத்4யாய꞉ ஆரப்4யதே ।
सर्वेषु हि अतीतेषु अध्यायेषु उक्तः अर्थः अस्मिन् अध्याये अवगम्यते । अर्जुनस्तु संन्यासत्यागशब्दार्थयोरेव विशेषबुभुत्सुः उवाच —ஸர்வேஷு ஹி அதீதேஷு அத்4யாயேஷு உக்த꞉ அர்த2꞉ அஸ்மிந் அத்4யாயே அவக3ம்யதே । அர்ஜுநஸ்து ஸம்ந்யாஸத்யாக3ஶப்3தா3ர்த2யோரேவ விஶேஷபு3பு4த்ஸு꞉ உவாச —
இந்த அத்யாயத்தில் கீதா சாஸ்திரம் முழுவதின் அர்த்தத் தையும், எல்லா வேதங்களின் அர்த்தத்தையும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்று இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
இதற்கு முன்னுள்ள அத்தியாயங்களில் கூறப்பட்ட அர்த்தமா னது இந்த அத்தியாயத்தில் அறியப்படுகிறது. அர்ஜுனன் சந்நியா சம், தியாகம் இவைகளின் அர்த்தத்தின் வேறுபாட்டை அறிவ தற்கு இச்சையுடன் கூறினான்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ७८78
अर्जुन उवाच —
संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् ।
त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन ॥ १ ॥அர்ஜுந உவாச —
ஸம்ந்யாஸஸ்ய மஹாபா3ஹோ தத்த்வமிச்சா2மி வேதி3தும் ।
த்யாக3ஸ்ய ச ஹ்ருஷீகேஶ ப்ருத2க்கேஶிநிஷூத3ந ॥ 1 ॥
தமிழ்அர்ஜுனன் கூறினான்
संस्कृतम्
தமிழ்
संन्यासस्य संन्यासशब्दार्थस्य इत्येतत् , हे महाबाहो, तत्त्वं तस्य भावः तत्त्वम् , याथात्म्यमित्येतत् , इच्छामि वेदितुं ज्ञातुम् , त्यागस्य च त्यागशब्दार्थस्येत्येतत् , हृषीकेश, पृथक् इतरेतरविभागतः केशिनिषूदन ।ஸம்ந்யாஸஸ்ய ஸம்ந்யாஸஶப்3தா3ர்த2ஸ்ய இத்யேதத் , ஹே மஹாபா3ஹோ, தத்த்வம் தஸ்ய பா4வ꞉ தத்த்வம் , யாதா2த்ம்யமித்யேதத் , இச்சா2மி வேதி3தும் ஜ்ஞாதும் , த்யாக3ஸ்ய ச த்யாக3ஶப்3தா3ர்த2ஸ்யேத்யேதத் , ஹ்ருஷீகேஶ, ப்ருத2க் இதரேதரவிபா4க3த꞉ கேஶிநிஷூத3ந ।
केशिनामा हयच्छद्मा कश्चित् असुरः तं निषूदितवान् भगवान् वासुदेवः, तेन तन्नाम्ना सम्बोध्यते अर्जुनेन ॥ १ ॥கேஶிநாமா ஹயச்ச2த்3மா கஶ்சித் அஸுர꞉ தம் நிஷூதி3தவாந் ப4க3வாந் வாஸுதே3வ꞉, தேந தந்நாம்நா ஸம்போ3த்4யதே அர்ஜுநேந ॥ 1 ॥
ஹே மஹாபாஹோ! ஹே ஹ்ருஷிகேச! ஹே கேசினிஷூ தன! சந்நியாச அர்த்தத்தையும் அதனுடைய ஸ்வரூபத்தின் உண் மையான தத்துவத்தையும், அவ்வாறேதியாக சப்தத்தின் அர்த்தத் தையும் அதனுடைய உண்மையான தத்துவத்தையும் வெவ்வே றாக பிரித்து அறிய விரும்புகிறேன்.
பகவான் வாசுதேவனானவர் குதிரை வடிவெடுத்த கேஷ என்ற பெயருடைய அசுரனை சம்ஹாரம் செய்தார். அதனால் அவர் கேசினிஷூதன என்று அர்ஜுனனால் விளிக்கப்படுகிறார்.